புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Poll_c10தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Poll_m10தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 12, 2011 4:23 am

First topic message reminder :

நமது ஈகரையின் நிர்வாக குழுவில் ஒருவரும், மனங்கவர் விருதுபெற்ற கவிஞரும் மற்றும் எங்களின் உடன்பிறவா இளைய சகோதரியுமாகிய செல்வி.புவனா என்கிற புவனேஷ்வரிவருகின்ற மார்ச் மாதம் 24ம் தேதி வியாழகிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திரு. சந்திரமோகன் என்பவரை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம் திருமண பந்தத்தில் கைப்பிடிக்க உள்ளார். நமது ஈகரையின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Bhuvana

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Bhuvana1

நம் ஓவ்வொருவரின் வருகையும் கண்டிப்பாக புவனாவிற்கு மகிழ்ச்சி
அளிக்கும்... அதனால் அனைவரையும் வருக வருக என்று இருகரம் கூப்பி
வரவேற்கின்றோம்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 1:40 pm

பதினாறு செல்வமும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்! தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 806360

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Mar 12, 2011 1:51 pm

jpUkz
வாழ்த்து மடல்!

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Clip_image001

கற்றறிந்த சான்றோரின் மொழி போல,

காலத்தால் நீங்காத 'ஆயுள்' கொள்க!

அனைத்துலகையும் அதிர வைக்கும் 'அணு' போல

அதீத 'ஆற்றல' கொள்க!

வானத்தை தாண்ட துடிக்கும் பறவை போல்,

வரையரையில்லா 'துணிவு' கொள்க!

இரண்டடியால் உலகாண்ட 'திருக்குறள்' போல்,

இணைந்திங்கே இருவரும் 'பெருமை' கொள்க!

தரமான செந்தேனின்
சுவை போல,

தெளிவான 'பொன்' கொள்க!

அரும்பொருளாம் ஆண்டவனின; அருள்
போல,

அளவற்ற 'பொருள்' கொள்க!

பரந்த பெருமரத்தின்
நிழல் போல,

பயனுள்ள 'நிலம்' கொள்க!

பிணிநீக்கும் பயனான மருந்து போல்,

பிறர்க்குதவும் 'நன்மக்கள்' கொள்க!

பூத்துக்குலுங்கும் புதுமலர் போல,

புன்னகை அணிந்து, 'நோயின்மை' கொள்க!

மொத்தத்தில் நீவீர் இருவரும்,

'தமிழ்' கூறும் ஈரெட்டும் பெற்று,

பல்லாண்டு, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு,

ஊர் போற்றும் 'தேர்' போல உயர்வாக வாழ்க

thH;j;Jf;fSld;

S. rhe;jp ;

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 12, 2011 2:19 pm

Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.

ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 57624

உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...

நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...

சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....

செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Stock-photo-beautiful-mother-kissing-happy-smiling-laughing-baby-on-cheek-isolated-56303881

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 12, 2011 2:47 pm

srinihasan wrote:
Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.

ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 57624

உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...

நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...

சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....

செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Stock-photo-beautiful-mother-kissing-happy-smiling-laughing-baby-on-cheek-isolated-56303881

எப்பபா....தாங்க முடியலசாமி.........இப்பவே கண்ணக்கட்டுதே.... ஜாலி

நேசமுடன் ஹாசிம்
தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 12, 2011 4:42 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:
Aathira wrote:அனைத்து வளங்களையும்,நலன்களையும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. முடிந்தால் நேரில் வாழ்த்த முயற்சி செய்கிறேன்.

ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன் அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட கா.....

உங்களையும் வந்து அழைத்துகிட்டு போகனுமா? அண்ணா கிட்ட இப்படியெல்லாம் அடம்பிடிக்கலாமா? அண்ணா பாவம் இல்லையா...

நீங்க ஸ்கூல் எல்லாம் போகனும்.... நீங்க வரலனா அங்க பிள்ளைகள் எல்லாம் அழுவாங்க...

சமத்தா இருந்தீங்கனா... நான் ஊருக்கு போயிட்டு வரப்ப... மறக்காம நான் எப்பொழுதும் வாங்கிட்டு வரும் அத (குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்) வாங்கிட்டு வந்து தருவேனா... சரியா....

செல்லம் அழுக்கூடாது எங்க கொஞ்சம் சிரியிங்க...

எப்பபா....தாங்க முடியலசாமி.........இப்பவே கண்ணக்கட்டுதே.... தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 755837

நண்பா இதுக்கே இப்படி சொன்னா எப்புடி? தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 440806 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 67637

Aathira wrote:

ம்ம் ம்ம்ம் நானும் வருவேன். நானும் வருவேன். வாசன்
அண்ணா என்னையும் வந்து கூட்டிக்கிட்டு போகலைன்னா அழுவேன். அப்புறம் உங்களோட
கா.....

வாசன் கண்ணா என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை அண்ணா என்று சொன்னாங்க இல்லையா அதனாலதான் கூட்டிடு போகாமா கழட்டி விட முயற்சி பண்ணுறேன்... தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 755837 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 755837 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 755837

என்ன இருந்தாலும் நம்ம தலைமை வழிநடத்துனர் வந்தா விருப்பத்தோட அழைச்சிட்டு போக வேண்டியதுதான்.... (போய்ட்டு வர செலவ அவுங்க தலையில் கட்டிடலாம் :idea: ... அதுக்கு தானே தலைமை நடத்துனர் பதவியில் இருக்காங்க... இது கூட செய்யமாட்டாங்களா என்ன?) தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 102564 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 733974

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 12, 2011 6:40 pm

எல்லா வளமும் பெற்று நலமுடன் இனிதாய் வாழ வாழ்த்துகிறோம் தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 154550 தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 12, 2011 6:47 pm

இல்லறம் மேற்கொள்ள இருக்கும் அன்பு தங்கைக்கு இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
qnbindia
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 27/10/2008

Postqnbindia Sat Mar 12, 2011 8:56 pm

எல்ல வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 13, 2011 9:28 am

என் அன்பான நல்வாழ்த்துகள் மகளே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 13, 2011 12:26 pm

பதினாறு செல்வமும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... - Page 2 Logo12
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக