புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_m10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10 
10 Posts - 56%
heezulia
அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_m10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_m10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_m10அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 12, 2011 12:27 am

அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் 6a0120a735b61b970b0133f324f543970b-pi

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மீது
பாகிஸ்தான் ஊடகங்களும், ரசிகர்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர். அவருடைய
வீட்டின் மீது தாக்குதல் நடத்தக் கோரி நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள்
எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகின்றனர். அக்மலின் முகவரியையும்
அனுப்பியுள்ளனர்.இலங்கையின் பல்லகெலேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 110 ரன்கள் வித்தியாசத்தில்
படுதோல்வியடைந்தது. நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் கொடுத்த இரண்டு
கேட்சுகளை கோட்டை விட்டார் பாகிஸ்தானின் கம்ரான் அக்மல். இந்த வாய்ப்பை
சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டெய்லர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல்
131 ரன்கள் குவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள்
தங்களின் கோபத்தை சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும்
எஸ்.எம்.எஸ். மூலமாக தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள
தொலைக்காட்சிகளிலும், ரேடியோக்களிலும், அக்மலை அவமானப்படுத்தும் வகையில்
நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கம்ரனை உதைக்க
வேண்டும் என்று சில ரசிர்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளனர். துபையில்
வீரர்களுடன் இருந்தபோது, மிரட்டல் வந்ததாகக் கூறி தப்பியோடி,
இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் ஜல்ஹெர்னின்
ஹெய்தர் போன்று கம்ரான் இலங்கையில் தஞ்சம் புகுவாரா என்றும்
கேள்வியெழுப்பியுள்ளனர். ராஸ் டெய்லருக்கு உலகின் மிகச்சிறந்த
பிறந்தநாள் பரிசை வழங்கிவிட்டார் கம்ரான் என்று ஒரு ரசிகர்
தெரிவித்துள்ளார்.கனடா, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்திலும்
அக்மல் நல்ல வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி
தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 9:16 am

ஒரு அணியின் தோல்விக்கு ஒரு வீரரை மட்டும் எவ்வாறு குறை கூற முடியும்! இது முற்றிலும் தவறானது!

அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 12, 2011 9:18 am

சிவா wrote:ஒரு அணியின் தோல்விக்கு ஒரு வீரரை மட்டும் எவ்வாறு குறை கூற முடியும்! இது முற்றிலும் தவறானது!

அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் 359383 அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் 359383

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அக்மல் மீது பாகிஸ்தான் ரசிகர்கள், ஊடகங்கள் கடும் கோபம் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 11:46 am

இருந்தாலும் அந்த கேட்சை தவறா விட்டது பாகிஸ்தான் அணிக்கு பெரும் சாவாலாக அமைந்துவிட்டது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக