புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_m10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_m10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_m10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 
320 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_m10 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 12, 2011 1:19 am

 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் India-cricket-team-120

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நாகபுரியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென்
ஆப்பிரிக்க அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.இரு அணிகளுமே பலம்
வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.இந்தியா
தனது கடைசி இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளை போராடியே
வென்றது. எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும். இந்திய அணி
பேட்டிங் வலுவாக உள்ள போதிலும், தென் ஆப்பிரிக்க அணி டெல் ஸ்டெயின்,
மோர்ன் மோர்கெல் ஆகிய மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது.நட்சத்திர
வீரர் சச்சின், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய கடைசி ஆட்டத்தில்
இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். எனவே இந்த ஆட்டத்தில் அவர்
மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.வங்கதேசத்துக்கு
எதிராக சதம் அடித்தபின் அடுத்து வந்த ஆட்டங்களில் சேவாக் நிலைத்து நின்று
ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் அவரும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய
அணியின் ரன் குவிப்பை எளிதில் கட்டுப்படுத்தி விட முடியாது. நடுவரிசையில்
யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி வருகிறார்.இந்திய அணியின் பந்து
வீச்சு சிறிது கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்திய மண்ணில் சுழற்பந்து
வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த
முடியவில்லை. முனாஃப் படேல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதற்கு முன்
சிறப்பாக ஆடியுள்ளதால், அவர் களம் இறக்கப்பட வாய்ப்பு உள்ளது.இந்த
உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை. இதே
நிலையை தொடர வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.தென்
ஆப்பிரிக்க அணி இதுவரை பங்கேற்ற 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி
பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் துரதிருஷ்டவசமாகத்
தோல்வியடைந்தது. அந்த அணியில் காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான்
தாஹிர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜோஹன் போத்தா களம் இறங்குவார்
என்று தெரிகிறது.ஸ்மித், ஆம்லா, டி வில்லியர்ஸ், காலிஸ், டுமினி என
அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது. பந்து வீச்சில் டேல்
ஸ்டெயின், மோர்கெல், பார்னல் ஆகியோர் இந்திய அணிக்கு சவால் அளிப்பார்கள்.இந்திய
அணி: தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், டெண்டுல்கர், கம்பீர், விராட்
கோலி, யுவராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, நெஹ்ரா,
யூசுப் பதான், முனாஃப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரெய்னா, ஸ்ரீசாந்த்.தென்
ஆப்பிரிக்கா: கிரீம் ஸ்மித் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, ஜோஹன் போத்தா,
ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, டு பிளெஸ்ஸிஸ், காலின் இங்ரம், ஜாக்ஸ்
காலிஸ், மோர்ன் மோர்கல், வேய்ன் பார்னல், ராபின் பீட்டர்சன், டேல்
ஸ்டெயின், லான்வாபோ சோட்சோபே, மோர்ன் வான் விக்.

நன்றி
தினமணி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 9:53 am

இந்தியா இன்று வெற்றி பேரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 12, 2011 9:56 am

பிரகாசம் wrote:இந்தியா இன்று வெற்றி பேரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை புன்னகை

எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை! சிறிய அணிகளுடனே திண்டாடுகிறது! இதில் பலம் வய்ந்த அணிகளுடன் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே!

 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 12, 2011 10:15 am

சிவா wrote:
பிரகாசம் wrote:இந்தியா இன்று வெற்றி பேரும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை புன்னகை

எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை! சிறிய அணிகளுடனே திண்டாடுகிறது! இதில் பலம் வய்ந்த அணிகளுடன் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே!
நம்பிக்கை தான் வாழ்க்கை....  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 812496
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 11:45 am

ஜெய்கோ !! ஓகே!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Mar 12, 2011 12:13 pm

நம்ம ஆளுங்க பேட்டிங் நல்ல இருந்தா பௌலிங் நல்லா இருக்க மாட்டேங்குது...... பௌலிங் நல்ல இருந்தா பேட்டிங் நல்லா இருக்க மாட்டேங்குது..... என்ன கொடுமை சார் இது......  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 67637  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 128872

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 12:19 pm

ஸ்ரீஜா wrote:நம்ம ஆளுங்க பேட்டிங் நல்ல இருந்தா பௌலிங் நல்லா இருக்க மாட்டேங்குது...... பௌலிங் நல்ல இருந்தா பேட்டிங் நல்லா இருக்க மாட்டேங்குது..... என்ன கொடுமை சார் இது......  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 67637  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 128872

எல்லாம் சரி ஆகிடும் ஸ்ரீ !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Mar 12, 2011 12:34 pm

அப்படி தான் ரபீக் அண்ணா நானும் நினச்சுட்டு இருக்கேன்.... ம்....பார்ப்போம் .........  இந்தியாவுக்கு சவாலான ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் 961517

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக