புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இதுவும் காதலா?!...  Poll_c10இதுவும் காதலா?!...  Poll_m10இதுவும் காதலா?!...  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதலா?!...


   
   

Page 1 of 2 1, 2  Next

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 1:35 pm








இதுவும் காதலா?!...  Innocence_cute_girl


உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை பார்க்காதவரை!


நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்!


அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் நோட்டு புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில் இடம்பிடித்துவிட
முயற்சி!


நம் இதழ் புன்னகை
பரிமாற்றத்தில் மட்டும்
பல ஜென்மங்கள்
பழகி பேசிதீர்த்துவிட்ட
திருப்பதி!

காதல்-
இயற்கையின் வரைமுறையா?
இளமையின் வன்முறையா?
உன் பதிலென்ன காதலி!...

எப்போதும் திறந்துதான் இருக்கும்
என் இதயம்!-
குழப்பமெல்லாம்
நீ என் உள்ளே வருகிறாயா?
வெளியே வருகிறாயா?...

தினம் இருபது நிமிட பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்!

என் புத்தகங்களை
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்!


உன் நிறுத்தம் வந்துவிட்டதாய்
இறங்கி சென்றுவிட்டாய்!
அந்த செம்மண் தடத்தில்
பேருந்து சக்கரத்தின் தடயங்களையும்
அழித்துவிடத்துடிக்கும் காற்று!
உன் விழிதந்த சலனம்
சேமித்துவைக்கும்
என் இதயம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 1:47 pm

மாப்பு இது காதல் அல்ல ஏக்கம்
அருமை வாழ்த்துக்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 12, 2011 1:50 pm

நம் இதழ் புன்னகை
பரிமாற்றத்தில் மட்டும்
பல ஜென்மங்கள்
பழகி பேசிதீர்த்துவிட்ட
திருப்பதி!


அருமை நண்பா !!!,,,,, மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 1:51 pm

இது ஏக்கமல்ல? ஒரு கனவு! காதலாகக்கூடும்!
முரளிராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 1:52 pm

ரபீக் அவர்களுக்கு என் நன்றிகள்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 2:20 pm

D.SABARINATHAN wrote:இது ஏக்கமல்ல? ஒரு கனவு! காதலாகக்கூடும்!
முரளிராஜா அவர்களுக்கு என் நன்றிகள்.
நண்பரின் பதிலை பார்த்தால் இது கற்பனை கவிதை இல்லை
அனுபவ கவிதை என நினைக்கிறேன்
காதல் கைகூடட்டும் வாழ்த்துக்கள்

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 2:27 pm

நண்பா இந்த அனுபவங்கள் நடந்து பலவருடங்களாகி விட்டன.
இப்போது நான் பணிபுரியும் இடத்தில் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை!
கற்பனைகளும் அனுபவங்களும் தான் நம்வாழ்வை நகர்த்துகின்றன!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 2:35 pm

அட நீங்களும் என்ன மாதிரிதானா. புன்னகை

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sat Mar 12, 2011 2:55 pm

இதுவும் காதலா?!...  359383

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Mar 12, 2011 6:28 pm

ஐயயோ என்ன என்னமோ மைண்ட் ல வருதே ... ஓகே!!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக