புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_m10காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 11, 2011 7:58 am

பல்லேகெலே: உலக கோப்பை லீக் போட்டியில் தில்ஷன்(144), தரங்கா(133) சதம் அடிக்க, இலங்கை அணி, ஜிம்பாப்வேயை 139 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு "சூப்பராக' முன்னேறியது.

இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று இலங்கையில் உள்ள பல்லேகெலேவில்(கண்டி) நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இலங்கை அணியில் மெண்டிஸ், ஹெராத் நீக்கப்பட்டு, குலசேகரா, திசரா பெரேரா வாய்ப்பு பெற்றனர். ஜிம்பாப்வே அணியில் சார்லஸ் கவன்ட்ரிக்கு பதிலாக மொபோபு சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் எல்டன் சிகும்புரா "பீல்டிங்' தேர்வு செய்தார்.

அசத்தல் துவக்கம்:

இலங்கை அணிக்கு தில்ஷன், தரங்கா இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். பன்யங்கராவின் முதல் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தில்ஷன். பின் மொபோபு ஓவரில் தரங்கா வரிசையாக 3 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய இவர்களை வெளியேற்ற முடியாமல் ஜிம்பாப்வே பவுலர்கள் தவித்தனர். சிகும்பரா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட தில்ஷன், உலக கோப்பை அரங்கில் முதல் சதம் எட்டினார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 9வது சதம். மறுபக்கம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தரங்கா, பிரைஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் துவக்க வீரர்கள் இருவரும் முதல் முறையாக சதம் அடித்து சாதனை படைத்தனர். பின் லாம்ப் ஓவரில் தரங்கா 3 பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. தரங்கா 133 ரன்களுக்கு(17 பவுண்டரி) மொபோபு பந்தில் அவுட்டானார். தில்ஷன் 144 ரன்களுக்கு(16 பவுண்டரி, 1 சிக்சர்) உத்சேயா வலையில் சிக்கினார். இவர், இலங்கை சார்பில் உலக கோப்பை அரங்கில் அதிக ரன் எடுத்த அரவிந்தா டி சில்வாவின்(145 ரன், எதிர் கென்யா, 1996) சாதனையை தகர்க்க தவறினார்.

அடுத்து வந்தவர்கள் ரன் வேகத்தை உயர்த்தும் நோக்கில் விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்தனர். மொபோபு வீசிய போட்டியின் 48வது ஓவரில் ஜெயவர்தனா(9), மாத்யூஸ்(0), சமரசில்வா(4) அவுட்டாகினர். இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. சங்ககரா(11) அவுட்டாகாமல் இருந்தார்.

பிரண்டன் அதிரடி:

கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு பிரண்டன் டெய்லர் அதிரடி துவக்கம் தந்தார். இலங்கை பவுலர்களை ஒருகை பார்த்த இவர் பவுண்டரிகளாக விளாசினார். மலிங்கா, குலசேகரா, முரளிதரன் பந்துகளை விளாசித் தள்ளிய இவர், அரைசதம் கடந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த சகப்வா(35) முரளிதரன் "தூஸ்ராவில்' போல்டானார். இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. மாத்யூஸ் வேகத்தில் சங்ககராவின் சூப்பர் "கேட்ச்சில்' தைபு(4) காலியானார். அபாரமாக ஆடிய பிரண்டன் டெய்லர் 80 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்சர்), மாத்யூஸ் பந்தில் வெளியேறினார்.

நழுவிய "ஹாட்ரிக்':

தில்ஷன் சுழலில் உத்சேயா(4) சிக்கினார். இவரது அடுத்த ஓவரின் 3வது பந்தில் எர்வின்(17) அவுட்டானார். 4வது பந்தில் ஜெயவர்தனாவின் கலக்கல் "கேட்ச்சில்' லாம்ப்(0) நடையை கட்டினார். இதையடுத்து தில்ஷனுக்கு "ஹாட்ரிக்' வாய்ப்பு காத்திருந்தது. 5வது பந்தில் கிரிமர் கொடுத்த "கேட்ச்சை' இம்முறை ஜெயவர்தனா நழுவவிட, அரிய வாய்ப்பு வீணானது.

பல்லேகெலேவில் தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்ற முரளிதரன் வலையில் மொபோபு(1) வெளியேற, ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. "ஏ' பிரிவில் 7 புள்ளிகளை பெற்ற இலங்கை அணி காலிறுதிக்கு முன்னேறியது.

"ஆல்-ரவுண்டராக' அசத்திய தில்ஷன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


முதல் முறை

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக துவக்க வீரர்களாக களமிறங்கிய இலங்கையின் உபுல் தரங்கா (133), தில்ஷன் (144) இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், துவக்க வீரர்கள் இருவரும் சதம் அடித்தது இதுவே முதல் முறை. இது, சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் அரங்கில், 22வது முறைய. இதில் இலங்கை துவக்க வீரர்கள் 6 முறை சதம் கடந்துள்ளனர்.
---

இரண்டாவது முறை

நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் துவக்க வீரர்களான உ<புல் தரங்கா, தில்ஷன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்தது. இதேபோல ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்களான பிரண்டன் டெய்லர், ரிகிஸ் சகப்வா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், இரண்டாவது முறையாக, ஒரு போட்டியில் இரு அணிகளின் துவக்க ஜோடிகள், முதல் விக்கெட்டுக்கு, நூறு அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்தன. முன்னதாக கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் ஹைடன், கில்கிறிஸ்ட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஸ்மித், டிவிலியர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது.
---

ஸ்கோர்போர்டு

இலங்கை

தரங்கா(கே)சிகும்புரா(ப)மபோபு 133(141)
தில்ஷன்(கே)பன்யான்காரா(ப)உட்சேயா 144(131)
பெரேரா(கே)சிகும்புரா(ப)பிரைஸ் 3(5)
ஜெயவர்தனா(கே)சகப்வா(ப)மபோபு 9(7)
சங்ககரா-அவுட் இல்லை- 11(7)
மாத்யூஸ்(கே)சிகும்புரா(ப)மபோபு 0(1)
சில்வா(கே)பன்யான்காரா(ப)மபோபு 4(2)
சமரவீரா-அவுட் இல்லை- 8(7)
உதிரிகள் 15
மொத்தம் (50 ஓவரில், 6விக்.,) 327

விக்கெட் வீழ்ச்சி: 1-282(தரங்கா), 2-289(தில்ஷன்), 3-296(பெரேரா), 4-300(ஜெயவர்தனா), 5-302(மாத்யூஸ்), 6-308(சில்வா).

பந்துவீச்சு: மபோபு 7-0-62-4, பன்யான்காரா 6-0-51-0, பிரைஸ் 9-1-46-1, சிகும்புரா 3-0-20-0, உட்சேயா 10-0-50-1, கிரீமர் 7-0-42-0, லாம்ப் 8-0-51-0.

ஜிம்பாப்வே


டெய்லர்(கே)ஜெயவர்தனா(ப)மாத்யூஸ் 80(72)
சகப்வா(ப)முரளிதரன் 35(61)
தைபு(கே)சங்ககரா(ப)மாத்யூஸ் 4(6)
உட்சேயா(ஸ்டம்)சங்ககரா(ப)தில்ஷன் 4(11)
எர்வின்-எல்.பி.டபிள்யு.,(ப)தில்ஷன் 17(21)
சிகும்புரா(கே)பெரேரா(ப)முரளிதரன் 6(11)
லாம்ப்(கே)ஜெயவர்தனா(ப)தில்ஷன் 0(1)
கிரீமர்-அவுட்இல்லை 14(27)
பிரைஸ்(கே)சமரவீரா(ப)பெரேரா 11(15)
பன்யான்காரா-எல்.பி.டபிள்யு.,(ப)தில்ஷன் 0(4)
மபோபு(ப)முரளிதரன் 1(5)
உதிரிகள் 16
மொத்தம் (39 ஓவரில், "ஆல்-அவுட்') 188

விக்கெட் வீழ்ச்சி: 1-116(சகப்வா), 2-125(தைபு), 3-132(டெய்லர்), 4-150(உட்சேயா), 5-156(எர்வின்), 6-156(லாம்ப்), 7-165(சிகும்புரா), 8-185(பிரைஸ்), 9-185(பன்யான்காரா), 10-188(மபோபு).

பந்துவீச்சு: மலிங்கா 8-0-51-0, குலசேகரா 8-0-33-0, பெரேரா 6---0-33-1, முரளிதரன் 9-0-34-3, மாத்யூஸ் 5-0-29-2, தில்ஷன் 3-1-4-4.

தினமலர்



காலிறுதியில் நுழைந்தது இலங்கை! தில்ஷன், தரங்கா அதிரடி சதம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக