புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிபியாவில் எதிர்க்கட்சி தலைவர் தலைக்கு ரூ.2 கோடி பரிசு: கடாபி அறிவிப்பு
Page 1 of 1 •
மாஸ்கோ, மார்ச்.11- லிபியாவில் எதிர்க்கட்சி முக்கிய தலைவரும் முன்னாள் மந்திரியுமான அப்துல் ஜலீலை பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் பரிசளிப்பதாக அதிபர் கடாபி அறிவித்துள்ளார்.
6 ஆயிரம் பேர்
லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கடாபிக்கு எதிராக, பிப்ரவரி 14-ந் தேதி முதல் கடுமையான கிளர்ச்சி நடந்து வருகிறது. லிபியாவின் ஒரு சில நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதலை கடாபி நடத்தி வருகிறார்.
இதனால், இதுவரை 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே, லிபியா ராணுவ அரசு மற்றும் கடாபிக்கு எதிராக கடுமையான நிபந்தனைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது. கடாபி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அதிபர் கடாபி மற்றும் குடும்பத்தினருக்கு `விசா' வழங்க ஐரோப்பிய ïனியன் நாடுகள் தடை விதித்திருக்கின்றன.
துப்பு கொடுத்தாலும் பரிசு
எனினும், கடாபி அசரவில்லை. தற்போது, புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவரை தீவிரமாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சி முக்கிய தலைவரும் முன்னாள் சட்ட மந்திரியுமான முஸ்தபா அப்துல் ஜலீல் என்பவரை பிடித்து தருபவருக்கு ரூ.2 கோடியே 5லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. அப்துல் ஜலீலை கைது செய்ய உதவும் வகையில் `துப்பு' கொடுத்தால் ரூ.82 லட்சம் வழங்கப்படும்.
அல்குவைதா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை லிபியாவில் அனுமதிக்காததால் அந்த தீவிரவாதிகளே இந்த கிளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாகவும் லிபியாவின் அமைதியின்மைக்கு அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் பின்னணியில் இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் கடாபி குற்றஞ்சாட்டினார்.
எகிப்துக்கு தப்பி ஓட்டமா?
இந்த பரபரப்புக்கு இடையே, லிபிய அரச குடும்ப விமானம் ஒன்று எகிப்து நோக்கி ரகசியமாக சென்ற தகவல் வெளியாகி உள்ளது. லிபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான `பால்கோன் 900' ரக விமானங்களில் லிபியாவின் மிக முக்கியமான தலைவர்கள் மட்டுமே பயணம் செய்வது வழக்கம். அந்த ரக விமானம் ஒன்று, கிரீக் நாட்டின் வான் வழியாக சென்றதாக கிரீக் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
லிபிய தலைநகர் திரிபொலியில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி அந்த விமானம் சென்றது என்றும் விமானத்துக்குள் யார் இருந்தது என்ற விபரம் தெரியவில்லை என்றும் கிரீக் விமானப்படை அதிகாரிகள் கூறினார்கள். கிரீக் தீவின் தென்மேற்கு பகுதி வழியாக அந்த விமானம் பறந்து சென்றது. அந்த விமானத்தின் மூலமாக எகிப்துக்கு கடாபி தப்பிச் சென்றாரா? என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|