புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
34 Posts - 63%
heezulia
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
8 Posts - 15%
mohamed nizamudeen
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
1 Post - 2%
Guna.D
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
201 Posts - 74%
heezulia
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
8 Posts - 3%
prajai
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_m10நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கடவுள் ? [என் சிந்தனையில்]

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 10, 2011 8:37 pm

கதை இல்லைங்க நிஜம்! எப்படி அப்படி- நு கேப்பிங்க? கடவுளை பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறோம்?."ஆக்கல்,அழித்தல்,காத்தல்".இது தானே கடவுளின் பண்புகள்.

அப்படி பார்த்தால் ஒரு ஜீவனை உருவாக்கி இருக்கிறேன் [முருகவேல்] இது ஆக்கல்.
என் குடும்பத்தையும் உறவுகளையும் காக்கிறேன் இது காத்தல்.
என் குடும்பம் உயிர் வாழ செடி, கொடி, பரப்பன,ஊர்வன ,நீந்துவன,இவைகளை அழிக்கிறேன் இது அழித்தல்.

கடவுள் நினைத்தால் ஒருவருக்கு கொடுப்பார்,அல்லது தடுப்பார்

என்னாலும் ஒருவருக்கு நினைத்தால் கொடுக்க முடியும் தடுக்கவும் முடியும்.

கடவுள் நினைத்தால் ஒரு மனிதனை அழிக்க முடியும் யாரோ சொன்னார்கள்!

என்னாலும் முடியும். ஆனால் சட்டம் தடுக்குதே.கம்பி என்னணுமே!!!! வேண்டாம் சாமி வம்பு.

கடவுளுக்கு கை கால் உண்டு, நிறயா பொஞ்சாதிகள் உண்டு,

எனக்கும் உண்டு , ஆனா பொஞ்சாதி ஒண்ணுதான் அதுக்கு மேல போன சட்டம், வழக்கு இஎதல்லாம் தேவையா?
ஒன்னையே சமாளிக்க முடியலை!!!

மேலும் உங்கள் கடவுளின் தன்மை அறிய அநாதை ஆசிரமம் போயி பாருங்க, அதுவும் குடும்பதோட, உங்களால் முடிந்தது சிறு பணமோ, பொருளோ கொடுத்து பாருங்க. [குழுவாக சென்றால் இன்னும் சிறப்பு] அந்த இடத்தில் நீங்கள் தான் கடவுள்.

இதுயெல்லாம் எதுக்கு அப்படி- நு நீங்கள் கேக்கலாம்? அனைத்து உயிர்கலையும் [மனிதர்கள் உள்பட] தன் உயிர் போல் நேசிக்கும் போது பிரச்சினை எப்படி வரும்? அன்பு தலைக்கும் அல்லவா?

இப்ப சொல்லுங்க நான் கடவுளா?

பின் குறிப்பு ; நான் மாமிசங்களை உண்பதில்லை.

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Thu Mar 10, 2011 9:00 pm

இல்லை அன்பரே .. கடவுள் என்பவர் யாதுமானவர் ...அனைத்தும் காப்பவர் ... உனக்கு உலகத்தில் ஒரு குடும்பம்.. அவருக்கோ உலகமே குடும்பம் ... நீ மாமிசம் உண்பதில்லை .. எனில் உயிரை கொல்வது இல்லை.. ஆனால் கீரை செடிக்கும் உயிர் உண்டு நண்பரே ... மன்னிக்கனும் மனது புண்பட பேசி இருந்தால் ...

No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 9:32 pm

அன்புடன் இருக்கும் எல்லா மனிதரும் கடவுளே...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு கார்த்தி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் கடவுள் ? [என் சிந்தனையில்]  47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 10, 2011 9:48 pm

ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கடவுளின் பிள்ளை ஆக நீங்களும் கடவுள் உங்கள் ஆக்கதுக்கு காரணமான ஒரு துளி ரத்தத்தை ஆக்கியது கடவுள் அழித்தல் என்றாள் தீயவைகளை தீவினைகளை மனைவி என்பது ஈஸா க்ரியா சக்தி பற்றிய குறியீடு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 10, 2011 11:39 pm

anandkce wrote:இல்லை அன்பரே .. கடவுள் என்பவர் யாதுமானவர் ...அனைத்தும் காப்பவர் ... உனக்கு உலகத்தில் ஒரு குடும்பம்.. அவருக்கோ உலகமே குடும்பம் ... நீ மாமிசம் உண்பதில்லை .. எனில் உயிரை கொல்வது இல்லை..
ஆனால் கீரை செடிக்கும் உயிர் உண்டு நண்பரே ... மன்னிக்கனும் மனது புண்பட பேசி இருந்தால் ...

"GOD IS NO WHERE" "GOD IS NOW HERE" :joker:

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Mar 10, 2011 11:55 pm

maniajith007 wrote:ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கடவுளின் பிள்ளை ஆக நீங்களும் கடவுள் உங்கள் ஆக்கதுக்கு காரணமான ஒரு துளி ரத்தத்தை ஆக்கியது கடவுள் அழித்தல் என்றாள் தீயவைகளை தீவினைகளை மனைவி என்பது ஈஸா க்ரியா சக்தி பற்றிய குறியீடு

"சாஸ்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததுமா அந்த ஆத்திரத்தில்
பாரதிக்கும் மீசை துடித்ததுமா"

மனதில் உறுதி வேண்டும் எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக