புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
336 Posts - 79%
heezulia
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
8 Posts - 2%
prajai
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியின் ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 10, 2011 9:01 am

அந்தக் குட்டி எலி கூறியதைக் கேட்டு, கூடியிருந்த மற்ற எலிகளெல்லாம் பலமாய் அதிர்ந்தன.

என்ன சொல்கிறீர் நண்பரே?!'' அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கேட்டது ஒரு எலி.

சுய நினைவோடுதான் பேசுகிறாயா? இது விபரீத ஆசை'' என்று எச்சரித்தது இன்னொரு எலி.

இனம் இனத்தோடு தான் சேர வேண்டும். உன்னுடைய இந்த எண்ணம் இயற்கைக்கு முரணானது'' என்று வயதில் மூத்த எலி ஒன்று எடுத்துச் சொல்லியது.

"நீங்கள் என்ன சொன்னாலும் சரி. என்னுடைய எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொசுதான் என் மனைவி என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று அந்தக் குட்டி எலி அழுத்தமாகக் கூறவும்... தாய் எலிக்கு ஆவேசம் வந்துவிட்டது.

உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது? உன்னுடைய இந்த ஆசையால் உலகமே நம் இனத்தை தூற்றும். எத்தனை தலைமுறை ஆனாலும் இந்தக் களங்கம் போகாது'' என்று ஆத்திரத்துடன் பேசியது.

உலகம் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை'' என்று அலட்சியமாகக் கூறிய குட்டி எலி, ``அம்மா, கொசுவை என்னால் மறக்க முடியாது. அது பாடும் ராகத்தில் என்னையே நான் தொலைத்து விட்டேன். தயவுசெய்து என் ஆசைக்கு தடை போடாதீர்கள்'' என்று கண்ணீருடன் கெஞ்சியது.


பிள்ளையின் கண்களில் நீரைக் காணவும், தாய் எலிக்கு தாங்க முடியவில்லை. எந்தத் தாயும் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றி வைக்கவே விரும்புவாள். ஆனால், இது இயற்கைக்கு முரணான ஆசை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, புறக்கணிக்கவும் முடியவில்லை. தாய் மனம் தவித்தது. எவ்வளவோ எடுத்துக் கூறியும் குட்டி எலி கேட்காததால், ``உன் இஷ்டம் போல செய்'' என்று விரக்தியுடன் கூறிவிட்டு அங்கிருந்து போய்விட்டது தாய் எலி.

குட்டி எலி தன் விருப்பம் போல் கொசுவை மணந்து கொண்டது. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் காலை குட்டி எலி இரை தேட புறப்பட்டது. வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தது கொசு. காட்டுக்குச் சென்ற குட்டி எலி, அங்கிருந்த தோப்புக்குள் நுழைந்தது. ஒரு புளியமரத்தின் அடியில் நிறைய பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் சென்ற குட்டி எலி, பானைகளை உருட்ட ஆரம்பித்தது. பானைகள் கீழே சரிந்து விழ... ஒரு பானைக்குள் வசமாக மாட்டிக் கொண்டது.

இரைதேடச் சென்ற கணவன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், கொசு கவலையடைந்தது. பகல் போய் இரவும் வந்துவிட்டது. குட்டி எலி இன்னும் வரவில்லை. கொசு அழ ஆரம்பித்தது.

மறுநாள்-

தோட்டக்காரர் கீழே விழுந்து கிடந்த பானைகளை எடுத்து அடுக்க... பானைக்குள் அகப்பட்டிருந்த குட்டி எலி தலைதெறிக்க வீட்டுக்கு ஓடியது. அங்கே கொசு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, பரிவுடன் அருகே சென்று மனைவியின் கண்ணீரைத் துடைத்து விட்டது. குட்டி எலி நடந்த சம்பவத்தை விளக்கவும்... கொசுவின் முகம் தெளிவானது.

இரவு முழுக்க உங்களைக் காணாமல் அழுது கொண்டே இருந்தேன் தெரியுமா'' என்று கொசு கூறவும், என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா?'' என்று கேட்டபடியே கொசுவுக்கு வேகமாக முத்தம் கொடுக்க... குட்டி எலியின் மூக்கிற்குள் போய்விட்டது கொசு. தான் கொடுத்த முத்தமே தன் மனைவிக்கு எமனாக அமைந்துவிட்டதை நினைத்து அழுதது. இயற்கைக்கு முரணாக நடக்கும்போது இனியவை கூட கொடியதாக மாறிவிடும் என்பதைக் குட்டி எலி அப்போது உணர்ந்தது.



எஸ். மோகனா செல்வகணேசன்



எலியின் ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 10, 2011 10:58 am

அளவுக்கு அதிகமா ஆசை பட்டால் இப்படித்தான் நிகழும்.
நன்றி அண்ணா பகிர்விக்கு! மகிழ்ச்சி

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Thu Mar 10, 2011 11:30 am

புன்னகை





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக