புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia

48 Posts - 32%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10 
184 Posts - 40%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_m10நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்

Page 2 of 2 Previous  1, 2

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 09, 2011 10:57 am

First topic message reminder :

போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பலம்குன்றிய நெதர்லாந்து அணியை நொறுக்கித்தள்ள இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), தோனி தலைமையிலான இந்திய அணி, "கத்துக்குட்டி' அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கு பின்:
முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்தது. பின் அயர்லாந்தை அடக்கிய முனைப்புடன் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் பட்சத்தில் 7 புள்ளிகளுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் "நாக்-அவுட்' சுற்றான காலிறுதிக்கு முன்னேறலாம். முன்னதாக கடந்த 1996ல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை மண்ணில் நடந்த தொடரில், அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக், அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் ஒரு சதம் கடந்து சாதிக்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள காம்பிர், அதிரடி காட்டும் பட்சத்தில் ரன் மழை பொழியலாம். அயர்லாந்துக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக' ஜொலித்த யுவராஜ் சிங், இன்றும் சாதிக்கலாம். இவருடன் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' அசத்தும் பட்சத்தில், 400 ரன்களுக்கு மேல் சுலபமாக எட்டலாம். சுரேஷ் ரெய்னா வாய்ப்பு பெறும் பட்சத்தில், "ஆல்-ரவுண்டராக' அசத்தலாம்.
ஜாகிர் ஆறுதல்:
முதலிரண்டு போட்டியில் பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய வீரர்கள், அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் அளித்தனர். இருப்பினும் இனிவரும் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது. அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இதுவரை 8 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்து வருகிறார். இவருக்கு முனாப் படேல், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் கூடுதல் பலம். காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத ஆஷஸ் நெஹ்ரா, இன்று வாய்ப்பு பெறும் பட்சத்தில் வேகத்தில் சாதிக்கலாம்.
ஹர்பஜன் ஏமாற்றம்:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். மற்ற அணிகளில் உள்ள முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்திவருகின்றனர். ஆனால் சொந்த மண்ணில் அனுபவ ஹர்பஜன் திணறி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. பியுஸ் சாவ்லா, அஷ்வின் உள்ளிட்டோர் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். யுவராஜ் சிங், யூசுப் பதான் உள்ளிட்ட பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளிப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
கட்டாய வெற்றி:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட நெதர்லாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோல்வி அடையும் பட்சத்தில், நெதர்லாந்து அணியின் காலிறுதி வாய்ப்பு பறிபோகிவிடும்.
டசாட்டே நம்பிக்கை:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் கடந்து அசத்திய டசாட்டே, அதன்பின் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று இவர், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளிக்கும் பட்சத்தில், மீண்டும் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டிகளில் ஏமாற்றிய கெர்வெஜீ, பார்ரெசி உள்ளிட்ட துவக்க வீரர்கள், இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "மிடில்-ஆர்டரில்' டாம் கூப்பர், ஜூய்டெரன்ட், கேப்டன் போரன், டி குரூத் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
பலவீனமான பவுலிங்:
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாக இல்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நல்ல ஸ்கோரை பெற்றிருந்த போதிலும் வெற்றி பெற முடியவில்லை. "ஆல்-ரவுண்டர்' டசாட்டே, கடந்த மூன்று போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்து வருகிறார். இன்றும் இவர் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவர்களை தவிர புக்காரி, வெஸ்ட்டிஜ்க், லூட்ஸ், சீலார் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.

எட்டு ஆண்டுகளுக்கு பின்...
சர்வதேச ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதி உள்ளன. இன்றைய போட்டி மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின், 2வது முறையாக (2003, 2011) மோத உள்ளன. கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில், முதலில் பேட் செய்த இந்திய அணி 204 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பின்னர் பவுலிங்கில் அசத்திய இந்தியா, நெதர்லாந்தை 136 ரன்களுக்கு சுருட்டியது.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (52 ரன்கள்) உள்ளார். நெதர்லாந்து சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் டான் வான் புங்கே (62 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார்.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ளே தலா 4 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர். நெதர்லாந்து சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் டிம் டி லீடி (4 விக்.,), அடீல் ராஜா (2 விக்.,) ஆகியோர் உள்ளனர்.

-தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 09, 2011 9:37 pm

சாந்தன் wrote:முடிஞ்சது .... சும்மா தூள் கிளப்பிட்டோம்ல ...

நீங்க ஒரு வீரனை அடிச்சிருந்தா சந்தோஷ படலாம் ஆனா அடிச்சது பிள்ளை பூச்சிய

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 09, 2011 11:55 pm

தட்டுதடுமாறி திசைமாறி ஜெயித்து விட்டு காலரை தூக்குவது கொஞ்சம் ஓவரு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Thu Mar 10, 2011 7:39 am

ரபீக் wrote:தட்டுதடுமாறி திசைமாறி ஜெயித்து விட்டு காலரை தூக்குவது கொஞ்சம் ஓவரு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 10:16 am

maniajith007 wrote:
சாந்தன் wrote:முடிஞ்சது .... சும்மா தூள் கிளப்பிட்டோம்ல ...

நீங்க ஒரு வீரனை அடிச்சிருந்தா சந்தோஷ படலாம் ஆனா அடிச்சது பிள்ளை பூச்சிய
அதானே ஒரு புள்ளை பூச்சிய அடிச்சுட்டு பெருமை வேற.து

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Uநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Dநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Yநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Aநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Sநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Uநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Dநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 Hநெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 10, 2011 12:57 pm

உங்களுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடயாது நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 246975

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல் - Page 2 812496
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக