புதிய பதிவுகள்
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
158 Posts - 78%
heezulia
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
prajai
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
1 Post - 0%
Pampu
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
1 Post - 0%
Guna.D
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
323 Posts - 78%
heezulia
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறை ஒன்றும் இல்லை Poll_c10குறை ஒன்றும் இல்லை Poll_m10குறை ஒன்றும் இல்லை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை ஒன்றும் இல்லை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 9 Mar 2011 - 23:32

”இந்தியாவின் மிக நீண்ட பரப்பளவின் குறுக்கும் நெடுக்குமாக நான்
பயணித்துவிட்டேன். என்ன வளம்? என்ன ஒரு கலாச்சாரம்? ஒரு பிச்சைக்காரன்
இல்லை. ஒரு திருடன் இல்லை. என்ன ஒரு உயர்ந்த பண்பும் ஆன்ம பலமும் நிறைந்த
தேசமிது. இவர்களின் முதுகெலும்பான பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் ஆன்மீக
பலத்தையும் உடைத்தாலன்றி இவர்களை நாம் வெல்ல முடியாது.

பழம்பெருமையும்
ஆழமும் மிக்க இவர்களின் கல்வியை விட வெளிநாட்டுக் கல்வி குறிப்பாக
ஆங்கிலம்தான் உயர்ந்தது என்ற மனோபாவத்தை உண்டாக்கி அவர்கள் தேசத்தின்
மீதும் கலாச்சாரத்தின் மீதும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுவோமானால்
நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆங்கிலமே பெரிது என்கிற எண்ணத்தை விதைத்து நம்
கலாச்சாரத்தை நேசிக்கச் செய்து விட்டால் நம் விருப்பம் போல் அவர்களை
வளைத்துவிடலாம்”.

இப்படி மிகச் சரியாக இந்தியர்கள் மீதான தன்
கணிப்பை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1835ல் பெப்ருவரி 2ம் தேதி
உரையாற்றுகையில் தெரிவித்த தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் கருத்துக்களை
175வருடங்கள் கழித்து எண்ணிப்பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. நம்மைப்
பற்றி ஒரு வேற்றான் கணித்து நாம் இப்படி அடிமைகளாகிப் போனோமே என்கிற
கழிவிரக்கம் ஆன்மாவை உலுக்குகிறது.

உண்மையாகவே ஒரு திட்டத்தைச்
செயல்வடிவாக்க எத்தனை கூர்மையாக அவதானித்து ஒரு ஆக்டோபஸ் போல உடும்புப்
பிடிக்குள் ஒரு நாட்டை வளைக்க முடிந்திருக்கிறது.

தனக்குத்
தொடர்பே இல்லாத தொலைவிலிருந்து உள்நுழைந்து ஊடுருவி அவர்களின்
மொழி-கலாச்சாரம்-எண்ணம்-உடை-உணவு வரை தலைகீழாய் மாற்ற எத்தனை
மெனக்கெட்டிருக்கிறார்கள்? ஒரு நாட்டையே வெளியிலிருந்து வந்த ஒரு
கூட்டத்தால் ஊடுருவ முடிந்திருக்கிறது என்றால் எத்தனை தைரியம் அதற்கு
இருந்திருக்க வேண்டும்?

ஒரு வீட்டுக்குள் கன்னம் வைத்து நுழைந்து
அவ்வீட்டிலுள்ளவர்களின் உறக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கி அங்கிருக்கும்
அத்தனை செல்வத்தையும் சுருட்டிக்கொண்டு செல்லும் ஒரு கள்வனின் செயல் இது.

அந்தக்
கள்வனின் செயல் இன்னும் தொடர்கிறது உள்ளூர்க் கள்வர்களினால்.
மொழி-கலாச்சாரம்-என்பதை ஜாதி வரையிலும் கொண்டுவந்து நிறுத்தி நாட்டைக் கூறு
போட்டுப் பிளவு படுத்திக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உறுதியான
சிந்தனையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாத தலைவர்களால் இம்மாதிரியான
பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் அழுது சாதிக்கிற எல்லாக்
குழந்தைக்கும் பால் கொடுத்து ஊக்குவித்து மகிழ்கிறார்கள்.

நம் உழைப்பை நம் சிந்தனையை நம் நாட்டின் வளத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

தஞ்சாவூர்-ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில்
(கி.பி.900ல்
இருந்து கி.பி.1325வரையுள்ள காலம்) உள்ள சான்றுகளின் படி ஒரு ஹெக்டேருக்கு
15ல் இருந்து 20டன் வரை நெல் உற்பத்தி இருந்திருக்கிறது. இப்போது அதிகபட்ச
உற்பத்தி லூதியானாவில் 6டன் வரை மட்டுமே.

பழமையான பிரிட்டிஷ்
ஆவணங்களில் அவர்களையும் விட நம் விஞ்ஞானத் தொழில் நுட்பம் மீதும் கல்வி
முறையின் ஆழம் குறித்தும் சான்றுகளும் பொறாமையும் தெறிக்கின்றன. இரும்பின்
தரமும் அதன் உற்பத்தியும் மற்றெல்லா நாடுகளையும் விட நம்முடையது சிறந்ததாக
இருந்திருக்கிறது. தில்லியின் மெஹ்ரௌலியிலுள்ள இரும்பு ஸ்தூபி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் அதே பொலிவோடு நிற்பது
உலகத்தின் அனைத்து வல்லுனர்களுக்கும் இன்றைக்கும் ஆச்சர்யமானதாக
இருக்கிறது.


கி.பி.1600ல் உலகத்தின் GDP யில்
22சதத்துக்கும் மேல் இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயனுக்கு
அடிமைப்பட்ட 1870களில் அது 12சதமாக பாதாளத்தில் வீழ்ந்தது. அதே
காலகட்டத்தில் 2சதத்துக்கும் கீழே கிடந்த அவர்களின் ஜிடிபி 9சதத்துக்கும்
மேல் உயர்ந்தது. நமது ஜிடிபி இப்போது ஒற்றை இலக்கத்தில் முக்கிக்
கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 64ஆண்டுகளுக்குப் பின்னும் உலகச்
சந்தையில் நமது பங்கு ஒரு சதத்துக்கும் குறைவாக இருப்பது எத்தனை பெருமை?18ம்
நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் துணி உற்பத்தியிலும் ஜவுளி
ஏற்றுமதியிலும் உலகத்தின் முதலிடம் நமக்குத்தான். சீனாவுக்கு இரண்டாமிடம்.
கப்பல் கட்டுவதில் பேப்பர் தயாரிப்பதில் நாம்தான் முன்னோடி.நம் வானசாஸ்திர
அறிவு- மருத்துவத்தில் யாரோடும் ஒப்பீடற்ற தன்மை-கல்வியின் மேன்மைக்குச்
சான்றாக வெளிநாடுகளிலிருந்து வந்து நாலந்தா பல்கலைக் கழகத்தில் தங்கி கல்வி
கற்றுச் சென்ற தொன்மையான வரலாறு-அரசியலுக்குத் தடம் போட்டுத் தந்த
சாணக்யனின் ராஜதந்திரம்-நமக்கென்ற தனியான தத்துவ அறிவு-முதுமையான மொழி
வளம்-யாரிடமும் இல்லாத இசை நாட்டிய மரபு- சிற்பப் பாரம்பரியம்-பெரும்
பெரும் கோவில்கள்-ஜோதிட அறிவு-மாயாஜாலக் கலை-மிக ஆழ்ந்த கணித அறிவு-எல்லா
வளங்களும் மிக்க நாட்டின் அமைப்பு-அளவுக்கதிகமாக சூரிய ஒளி-கடல்
போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மீன்வளத்துக்கும் முத்துக்கும்
மூன்றுபுறமும் சூழப்பட்ட கடல்-மலை வளம்-ஏராளமான நதிகளுடன் நீர்வளம்-எல்லாக்
கனிமங்களும் கிட்டும் நிலவளம்-மழையை வரவேற்க அடர்ந்த பசும்
காடுகள்-யாரிடமும் இல்லாத எத்தனை அபூர்வ மூலிகைகள்-எத்தனை
விலங்கினங்கள்-பறவைகள்-மரங்கள்-பூக்கள்-கனிகள்- என ஒரு இயற்கை தேவதையின்
முழுக் கொடை நம் தேசம் தான்.
ஒரு நிமிடம் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு படபடக்கும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் தோழர்களே!இவற்றில் எதை எல்லாம் அழித்துவிட்டோம்? என்னவெல்லாம் கெடாமல் மீதமிருக்கிறது? இனி எதையெல்லாம் விட்டுச் செல்லப் போகிறோம்? யாரிடம் விட்டுச் செல்ல இருக்கிறோம்?
-சுந்தர் ஜி பிரகாஷ்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed 9 Mar 2011 - 23:42

உண்மையில் மிகச் சிறந்த சிந்ததனைகளைத் தாங்கிய கட்டுரை .
பாரத பூமி பழம் பெரும் பூமி !
பலரையும் கவர்ந்த பூமி !
முக்தி என்பது இந்த பூமியை அடைந்த பிறகே யாருக்கும் கிடைக்கும் .
கிடைக்கும் வைரச் சுரங்கத்தின் மேல் நின்று ஏக்கப் பெருமூச்சி இட்டுக்கொண்டிருக்கிறோம் .
கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி
அன்புடன்
சுகுமாரன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 9 Mar 2011 - 23:49

வாழ்க்கை மானுவல் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அய்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக