புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
46 Posts - 63%
heezulia
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
13 Posts - 18%
dhilipdsp
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
41 Posts - 63%
heezulia
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
11 Posts - 17%
dhilipdsp
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 2%
Guna.D
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
நடுநிசி மிருகங்கள் Poll_c10நடுநிசி மிருகங்கள் Poll_m10நடுநிசி மிருகங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுநிசி மிருகங்கள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 5:47 pm

நடுநிசி மிருகங்கள் Devil03

இச்சிசை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்

மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்

மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு

நடந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிகுடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்

தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்

சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 5:50 pm

சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்

முற்றிலும் உண்மையான தீர்வு ,,,,,,

தீபிழம்பு கவிதைக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 5:53 pm

நடுநிசி மிருகங்கள் 677196 சுடும் வரிகள் ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 5:54 pm

சாட்டையடி கவிதை நெருப்பு மசியில் தோய்த்த வரிகள்...
மனிதமிருகங்களை விரட்டி விரட்டி அவன் வீழும் வரை அடித்து எரித்து பசி அடங்காத அந்த ஆக்ரோஷ வரிகள் கைத்தட்ட வைக்கிறது செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள் நெருப்பு வரிகளால் மனிதமிருகங்களை எரித்ததற்கு..... நடுநிசி மிருகங்கள் 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடுநிசி மிருகங்கள் 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 7:00 pm

ரபீக் wrote:சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்

முற்றிலும் உண்மையான தீர்வு ,,,,,,

தீபிழம்பு கவிதைக்கு நன்றி

நன்றி நண்பரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 7:01 pm

மதன்கார்த்திக் wrote:நடுநிசி மிருகங்கள் 677196 சுடும் வரிகள் ...

நன்றி நண்பரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 7:10 pm

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி கவிதை நெருப்பு மசியில் தோய்த்த வரிகள்...
மனிதமிருகங்களை விரட்டி விரட்டி அவன் வீழும் வரை அடித்து எரித்து பசி அடங்காத அந்த ஆக்ரோஷ வரிகள் கைத்தட்ட வைக்கிறது செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள் நெருப்பு வரிகளால் மனிதமிருகங்களை எரித்ததற்கு..... நடுநிசி மிருகங்கள் 154550

நேற்று விஜய் டிவியில் நடந்து என்ன நிகழ்ச்சியில்
கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வெறும் 7 வயது சிறுமியை கொன்ற அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அந்த ஊர்வாசிகளிடம் மீடியா கேட்டது
என்னை கேட்டால் என்ன சொல்லி இருப்பேன் என்ற பதில்தான் இந்த கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 8:11 pm

இது கவிதையல்ல, ஒரு நெருப்பு பிழம்பு!
இது வரிகளல்ல, வார்ப்பட இரும்பு!
இது படிப்பதற்க்கு மட்டுமல்ல, ஒரு படிப்பினையும் கூட!
இது விரல்களில் பிரவாகமெடுத்த இதயத்தின் கொதித்த ரத்தம்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 09, 2011 11:24 am

Kaa Na Kalyanasundaram wrote:
இது கவிதையல்ல, ஒரு நெருப்பு பிழம்பு!
இது வரிகளல்ல, வார்ப்பட இரும்பு!
இது படிப்பதற்க்கு மட்டுமல்ல, ஒரு படிப்பினையும் கூட!
இது விரல்களில் பிரவாகமெடுத்த இதயத்தின் கொதித்த ரத்தம்.

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Pugalenthi
Pugalenthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 09/03/2011

PostPugalenthi Wed Mar 09, 2011 2:07 pm

சுடும் வரிகள், சுடுமா மிருகங்களை, சுட்டும் திருந்தவில்லையே.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக