புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
48 Posts - 35%
i6appar
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
48 Posts - 35%
i6appar
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேக்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 08, 2011 3:10 pm

நான் கேக்கிறேன் 1249364894334-child%20beggarபிளளை வரம் வேண்டி
பிதற்றிக் கொண்டிருக்கும்
தாய்மார்கள் இருக்க

என்னை பிடுங்கித்
தின்னும் இவளிடம் ஏன்?
பிறக்கச் செய்தாய்-கடவுளே

வெள்ளை ஆடை
உடுத்தி பள்ளிக்கனுப்பும்
தாயிருக்க-என்னை

வெட்ட வெளியில்
பிச்சையயடுக்கச் செய்யும்
இவளிடம்-ஏன் கொடுத்தாய்

தோழில் குழந்தையை
சுமக்கும் தாய்மார்கள்
பலர் இருக்க-என்

உடன் பிறப்பை
தோழில்சுமந்து பிச்சை
எடுக்கச் செய்யும்

தரங்கெட்ட இத்
தாயிடம் என்னை ஏன்
தருவித்தாய்-கடவுளே


வெயிலில் விளையாடும்
பிள்ளையை வெளுத்துவாங்கும்
தாய்மார்கள் இருக்க

வெளுத்தும் வெயிலிலும்
பிச்சை யயடுக்கச் செய்பவளிடம்
ஏன்?படைத்தாய்-கடவுளே

மற்றவரின் கால்
செருப்பை தொட்டாலே
கலங்கும் தாயிருக்க

மற்றவரின் காலை
பிடித்து காசுகேக்கச் சொல்லும்
இவளிடம் ஏன் படைத்தாய்-கடவுளே


கடவுளே உன்னை
கேட்பதைவிட உரிமையுள்ள
தாயிடம் கேக்கிறேன்

ஒரு வேளை உணவுக்கே
வழியில்லையே அப்புறம்
ஏன் தாயே என்னை பெற்றாய்

உணர்ச்சிக்காக பெற்றாயா ?
உறவுக்காக பெற்றாயா?-இல்லை உன்
கணவரின் ஆண்மையை நிரூபிக்க பெற்றாயா?

தயங்காமல் நீ சொல்
பசி பல இருந்தும் மயங்காமல்
நான் கேக்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 3:11 pm

நான் கேக்கிறேன் 67637 கண்களும் முழுவதும் கண்ணீர் நான் கேக்கிறேன் 67637

அருமை நண்பா

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 3:13 pm

அழுகை அழுகை அழுகை அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 08, 2011 3:15 pm

அருமை கவிமுகி தொடருங்கள் நண்பரே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 3:41 pm

அருமையயான வரிகளை உள்ளடக்கிய கவிதை வடித்தமைக்கு பாராட்டுகள் நண்பரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Mar 08, 2011 3:59 pm

வரிகள் அருமை ஐ லவ் யூ

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 5:27 pm

கண்கள் முலுவதும் கண்ணீர் .

இது உன் கவிதைக்கு கிடைத்த வெற்றியா?
இல்ல
நம் சமுதாய அலுக்கை கரைக்க துடிக்கும் நீரா?



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் கேக்கிறேன் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 8:20 pm

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் மேல் விழும் சான்று உண்மை ஆகிறது! தங்களின் கவி வரிகள்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 8:52 pm

கவிதை மிக மிக அருமை நண்பரே ஆனால் அம்மா என்றைக்கும் தன் குழந்தையை இப்படி பிச்சையெடுக்க வைப்பதில்லை அவள் உண்மையான அம்மாவாக இருந்தால். இதில் அம்மாவிற்குப் பதிலாக வேறு ஏதேனும் பாத்திரங்களை வைத்திருக்கலாம்.

ஒரு தாய் மிக மிக சந்தோசப்படும் நேரம் தன் பிள்ளையை ஈன்றெடுக்கும் அச்சமயம். அப்படிப்பட்ட எந்த ஒரு தாயும் தன் பிள்ளையை இப்படி விடுவதில்லை.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 8:56 pm

வரிகளில் கொஞ்சம் முதிர்ச்சியின்மையும் கவித்துவம் பெறாத பல சொற்கள் கல்ந்து இருப்பினும் எடுத்துக்கொண்ட கரு மிகவும் வலியது கவிமுகி.. சற்றே முனைந்தால் வார்த்தைகளைக் கொண்டு ஒரு வரமே பெற்று இருக்கக்கூடிய கவிதை ... பாராட்டுகக்ள் கவிமுகி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக