புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
44 Posts - 42%
heezulia
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_m10ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி கட்சி தலைவரானார் சரத் குமார்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 08, 2011 12:52 pm

நாடார் சமுதாய மக்களின் வாக்கு வங்கி பலத்தை நிரூபிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் தலைமையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு‌ள்ளதா‌ல் ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்தலு‌க்கு ‌பி‌ன்ன‌ர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி‌யி‌ன் பெய‌ரை அவ‌ர் மா‌ற்று‌கிறா‌ர்.

பல்வேறு நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நே‌ற்று மாலை நடைபெற்றது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌‌தி‌ல் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் உள்பட ப‌ல்வேறு நாடா‌ர் சமுதாய ச‌ங்க‌ ‌பிர‌தி‌நி‌திக‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

அனைத்து நாடார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய அரசியல் அமைப்பை தொடங்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய அமைப்பின் தலைவராக சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டதால், ஏற்கனவே சரத்குமார் தலைமையில் இயங்கி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பெயரிலேயே வரும் தேர்தலை சந்திப்பது என்றும், தேர்தலுக்குப் பின் கட்சிக்கு சூட்ட வேண்டிய புதிய பெயர், கட்சியின் கொடி ஆகியவை குறித்து முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத‌ன் ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய சரத்குமார், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளில், நாடார் சமுதாயத்துக்கு உரிய மரியாதை அளிக்கும் விதத்தில் எங்களுக்கு தொகுதிகளை தரும் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றி பரிசீலிப்போம் எ‌ன்றா‌ர்.

அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவ்விரு கட்சிகளும் எங்களுக்கு திருப்தி தரும் முடிவை தெரிவிக்காவிட்டால், சுமார் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் அமைப்பு தனித்துப் போட்டியிடும் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி நாடார் சமுதாய மக்களுக்கு உள்ளது என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம் என்று‌‌‌ம் சரத்குமார் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நன்றி வெப்துனியா

ராம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 12:54 pm

அப்படின்னா அதுவும் சரி ,,,,,இத்வும் சரி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக