புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்.......பெண்ணாகிறது
Page 1 of 1 •
பெண்ணென்ற போதையில்
மயங்கிடாத மனங்களில்லை
பெண்மையில் வீழ்ந்திடாத
வறட்டுக் கர்வங்களுமில்லை....
துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு
காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்
கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்
அம்மா என்று தொடர்ந்து
அன்பே என்றாகி
மகளே என்று மலர்ந்து
வாழ்வின் பரிமாணங்களும் பெண்
பெண்ணால் உருவான உலகில்
பெண்போற்றிட வழிசெய்து
துஷ்பிரயோகம் நினைத்திடாத/(செய்திடாத)
உலகொன்றை உருவாக்குவோம்
அனைத்து சகோதரிகளுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துகள்
நேசமுடன் ஹாசிம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு
உண்மைக்காவிதை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும்
உனைச் சுற்றிடும் வசியமுண்டு
உண்மைக்காவிதை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
எல்லாமே பெண்ணினந்தான்.. ஆக்கலும் அழித்தலும் இடையினில் காத்தலும் பெண் தான்.. அன்பைப்பாலாய் பரிவினை முத்தத்தால் வழங்கியே மகவினைக் காப்பதும் பெண் தான்..காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்
கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்
அந்த பெண்ணினத்தின் பெருமையைக் கூறும் இந்த அருமையான கவிதைக்கு மிக்க நன்றியும் பாராட்டும் புரட்சிக் கவிஞரே..!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பெண்மை சொல்லும் பெண்ணிய கவி வரிகள்
ஆண்மைகளின் வாழ்கையை வழிநடத்திச்செல்லும்
பெண்மையும் பெண்ணியமும் போற்றப்படவேண்டியவை
வாழ்க பெண்மை வளர்க பெண்ணியம்
கவிதை மிக அருமை தோழரே
இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
ஆண்மைகளின் வாழ்கையை வழிநடத்திச்செல்லும்
பெண்மையும் பெண்ணியமும் போற்றப்படவேண்டியவை
வாழ்க பெண்மை வளர்க பெண்ணியம்
கவிதை மிக அருமை தோழரே
இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
கலை wrote:எல்லாமே பெண்ணினந்தான்.. ஆக்கலும் அழித்தலும் இடையினில் காத்தலும் பெண் தான்.. அன்பைப்பாலாய் பரிவினை முத்தத்தால் வழங்கியே மகவினைக் காப்பதும் பெண் தான்..காதலுக்குக் கருவும் பெண்
ஆசைக்குத் திருப்தியும் பெண்
அதிகாரத்தின் முடிவும் பெண்
அச்சங்கொண்டடங்குவதும் பெண்
கமகமக்கும் மல்லிகையாய்
காய்த்த மரக்கிளையாய்
வீட்டின் குத்துவிளக்காய்
காலமெல்லாம் தொடர்பவளும் பெண்
அந்த பெண்ணினத்தின் பெருமையைக் கூறும் இந்த அருமையான கவிதைக்கு மிக்க நன்றியும் பாராட்டும் புரட்சிக் கவிஞரே..!
உண்மைதான் அண்ணா
மிக்க நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
மெல்லிய உறுதியான பட்டு நூலால் கோர்த்த முத்து வரிகள் பெண்ணினத்திற்கு பலம் சேர்க்கிறது... அன்பினை தாயென்ற உருவம் கொடுத்து தெய்வம் இப்பூவுலகத்துக்கு அனுப்பியது அன்பினை தந்து உயிர்களை காக்க என்பதை மிக அழகிய வரிகளால் உணர்த்திய என் அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு நன்றிகள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பெண் என்பவள் தெய்வம் போன்றவள் அதற்கு இந்த கவிதை அழகாய் பொருந்தும்.
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அருமையான வரிகள் அண்ணா
- Sponsored content
Similar topics
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» வீர பெண்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1