புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_m10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_m10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10 
3 Posts - 8%
heezulia
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_m10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_m10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_m10நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!


   
   
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Sun Mar 13, 2011 8:54 pm

VILLAGE EDUCATION COMMITTEE (V.E.C.) DAY CELEBRATIONS HELD IN OUR SCHOOL AS ON FRIDAY 23.07.2010.







இன்று (23.07.2010) நம் பள்ளியில் கிராம கல்விக் குழு தினம் (V.E.C. DAY)கொண்டாடப்பட்டது , அச்சமயம் கிராம கல்விக் குழுத் தலைவர் திரு.இரகு உட்பட பெற்றோர்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். நம் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.V.சுஜாதா அவர்கள் அனைவரையும் வரவேற்று இன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பின் செயல் வழிக் கற்றல் மூலம் மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள கல்வி அடைவினை பெற்றோர் முன் இன்றைய தின தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை வாசித்து காட்டி வெளிப்படுத்தினர், 2 மற்றும் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் A.B.L. ஆங்கில அட்டையில் உள்ள வாக்கியங்களை ( SENTENCES ) நன்கு வாசித்து காட்டினர் , அதன் பின் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆங்கில புத்தகத்தை வாசித்து காட்டி பாராட்டுப் பெற்றனர் . இந்நிகழ்வின் போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக (P.T.A. PRESIDENT ) மாணவன் செல்வன் L.கண்மணிச்செல்வன் அவர்களின் தந்தை திரு. லோகநாதன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்.




நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0027B
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0036Bநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0032B
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0026B
2009- 2010 ஆம் கல்வி ஆண்டில் கல்வி தர வரிசையில் 5-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மணிகளுக்கு வயலூர் அகரம் கிராமத்தை சார்ந்த திரு. பட்டாபிராமன் & திருமதி. ஜானகியம்மாள் அவர்கள் வழங்கிய ரூ.2000-/ மாணவ மணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் (1),செல்வி. கு. திவ்யா. ( முதல் பரிசு ரூ.700-/) , (2), செல்வி.ச. நிஷாந்தி . (இரண்டாம் பரிசு ரூ.650-/) , (3), செல்வி.த.நித்யா (இரண்டாம் பரிசு ரூ.650-/) .


நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0038A
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0039A
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0040B








if (window['tickAboveFold']) {window['tickAboveFold'](document.getElementById("latency-7617514525040166707")); }




இன்று (21.07.2010) நம் கடம்பத்தூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. அப்பாதுரை அவர்கள் நம் பள்ளியை பார்வையிட்டார்கள், அச்சமயம் நம் பள்ளியில் செயல் வழிக் கற்றல் முறையில் (A.B.L. METHOD) மாணவர்கள் நன்முறையில் பாடம் கற்பதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது மாணவர்களை அறிவியல் பாடத்தில் உள்ள சிலந்தி அட்டைக்குரிய செயல்பாடுகளை விளக்கக் கூறினார் , நம் பள்ளி மாணவர்கள் அச்செயல்பாட்டினை விளக்கி கூறி பாராட்டினைப் பெற்றனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்களை தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை படிக்கச் செய்து அவர்களின் வாசித்தல் திறனை அறிந்து மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தார்.
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0017Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0015Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0018A நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0016A










if (window['tickAboveFold']) {window['tickAboveFold'](document.getElementById("latency-7729706356325497946")); }



"KARMA VEERAR" IYYA KAMARAJAR'S BIRTH DAY CELEBRATIONS IN OUR SCHOOL AS "KALVI VALARCHI THINA VILAA".



"கர்ம வீரர்" ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை நம் பள்ளியில் "கல்வி வளர்ச்சி தினம்" - ஆக கொண்டாடப்பட்டதன் பதிவுகள். முன்னால் கிராம நிர்வாக அதிகாரி திரு. சதா குமார் ஐயா, நம் பள்ளி கிராம கல்விக்குழு தலைவர் திரு. இரகு, உட்பட பெற்றோர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அச்சமயம் முதலாம் வகுப்பில் ஒரு குழந்தை சேர்க்கப்பட்டார்.

நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0036Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0033Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0038Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0068Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0063Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0057Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0047Aநம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    IMG0066A


THE PLACE WHERE OUR DREAM COMES TRUE ! !!








நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !! நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    DSC_0002
STUDENT LEARNS IN ACTIVITY BASED LEARNING [A.B.L] METHOD.
செயல் வழிக் கற்றல் முறையில் கல்வி கற்கும் நம் பள்ளி மாணவர்கள்.

நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.040நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.052நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    DSC00184நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.039நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.045நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.049நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.053நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.054நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    School,.042
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    DSC_0032
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    677196 S.G.சிவக்குமார்.B.A.,B.Ed. நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    677196
# 31. சி.வி.நாயுடு சாலை,
இந்திரா நகர்,
திருவள்ளூர். 602001.
தமிழ் நாடு.
இந்தியா.
நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    677196 கைப்பேசி # +919994687702. நம் எண்ணங்கள் நிறைவேறும் நம் பள்ளியின் முகப்பு தோற்றம் ! !!    677196


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக