புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிடம் சிக்கிய சீன பெண் உளவாளி
Page 1 of 1 •
என்னதான் இந்தியாவைவிட கிடுகிடுவென்று வளர்ந்து வந்தாலும், தனது அண்டை நாட்டை பொறாமை கலந்த எரிச்சலுடனே பார்க்கிறது சீனா.
சீன அரசின் அதிகார உயர்மட்டம் இந்தியாவுடன் சிரிப்புக் காட்டி கைகுலுக்குகிறது, மற்றொரு கையில் முதுகுக்குப் பின்னால் கத்தியை மறைத்துவைத்திருக்கிறது.
`இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்படும்' என்று கூறிக்கொண்டே புதிது புதிதாகப் பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து செல்பவர்களுக்கு தனித்தாள் விசா கொடுப்பது, இந்திய எல்லைகளுக்குள் அடிக்கடி ஊடுருவி ஆட்டம் காட்டுவது, இந்திய ராணுவ ஜெனரலுக்கு விசா கொடுக்க மறுப்பது, இந்திய சந்தைகளில் போலிப் பொருட்களைக் கொண்டு வந்து கொட்டுவது... இப்படி `டிராகனின்' வால் நீட்டல்கள் அனேகம்.
இந்நிலையில் இன்னொரு `பகீர்' விஷயம் வெளிவந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதக் குழுக்களுக்கும், மத்தியப் பகுதி மவோயிஸ்டு களுக்கும் சீனா ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்குவது தற்போது தெரிய வந்திருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் செய்யும் உதவி பற்றியே இங்கு அதிகக் கூக்குரல் எழுகிறது. பாகிஸ்தானுக்கு இணையாக அல்லது அதற்கு அதற்கு மேலாக இந்தியாவின் வடகிழக்கில் தீவிரவாதம் வளர்க்கும் சீனா பற்றி அதிக குரல் இல்லை. அதுவே வசதியாகப் போய்விட, அமைதியாக, செவ்வனே தனது `பணியை'ச் செய்து வருகிறது சீனா.
அந்தோணி ஷிம்ராய் என்ற நெடுநெடு நபர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியன்று பீகார் மாநிலம் பாட்னாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இந்தியப் புலனாய்வு அமைப்பு அலுவலர்கள், தேசிய விசாரணை அமைப்பினருடன் இணைந்து ஷிம்ராயை மடக்கினர். நாகாலாந்தில் புரட்சிக் கொடி பிடிக்கும் `நாகாலிம் தேசிய சோசலிச கவுன்சில்' இசாக்- முய்வா (சுருக்கமாக என்.எஸ்.சி.என்.- ஐ.எம்) பிரிவின் முக்கிய நிர்வாகிதான் இந்த ஷிம்ராய். தற்போது டெல்லியில் இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் என்.எஸ்.சி.என்.- ஐ.எம்.மின் பொதுச் செயலாளர் டி. முய்வாவின் மருமகன் இவர்.
தங்கள் தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் வாங்கும் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஷிம்ராய்தான், வட கிழக்கு வரை நீளும் சீனாவின் கரம் பற்றி தகவல்களைக் கொட்டியிருக்கிறார். இவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் 100 பக்க அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதில், நாகாலாந்து தீவிரவாதக் குழுக்கள் மட்டுமின்றி, அசாம் மாநிலத் தீவிரவாத அமைப்பான `உல்பா', போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), மணிப்பூரின் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி போன்றவற்றுக்கும் சீனா எப்படி ஆயுத தானம், தீவிரவாத அறிவு தானம் செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியன்றுகூட சீனாவிடம் இருந்து தங்கள் தீவிரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் பெற்றிருக்கிறார் ஷிம்ராய். பாங்காக்கில் உள்ள இடைத்தரகர் வில்லி நாரே என்பவர் மூலம், சீன ஆயுத நிறுவனமான ஜின்ஷிடாயில் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
இந்தியா வந்திறங்கிய சீன ஆயுதங்கள் பட்டியலில் 600 ஏ.கே. ரக துப்பாக்கிகள், 6 லட்சம் சுற்று வெடிபொருட்கள், 200 சப்-மெஷின்கன்கள், கைத்துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், எடை குறைவான எந்திரத் துப்பாக்கிகள், 200 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து ஆகியவை அடங்கும். மொத்த ஆயுத மதிப்பு 12 லட்சம் டாலர்கள். ஆயுதங்களைப் பத்திரமாகக் கப்பலில் கொண்டு வந்து இறக்க மேலும் 10 லட்சம் டாலர்கள் செலவாகியுள்ளன.
தங்கள் அமைப்புக்கும், என்.டி.எப்.பி.க்காகவும் சேர்த்து ஆயுதங்கள் வாங்க 1994-ம் ஆண்டிலும் ஒரு முறை சீனா சென்று வந்துள்ளார் ஷிம்ராய். அப்போது, சீன நிறுவனமான `நொரின்கோ'வில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டதாக இவர் கூறியிருக்கிறார். மொத்தம் ஆயிரத்து 800 ஆயுதங்களும், ஒரு லட்சம் சுற்று வெடிபொருட்களும் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆயுதக்கொள்முதலில் ஏ.கே. ரக துப்பாக்கிகள், எம்16 ஆட்டோமேட்டிக் அசால்ட் ரைபிள்கள், எந்திரத் துப்பாக்கிகள், ஸ்னிப்பர் ரைபிள்கள், ராக்கெட் லாஞ்சர்கள், பிஸ்டல்கள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலும் தெற்கு சீனாவில் உள்ள `பீஹீ' துறைமுகத்தில் சர்வதேசக் கப்பல்களில் ஏற்றப்படும் ஆயுதங்கள், வங்காள தேசத்தின் `காக்ஸ் பஜார்' துறைமுகத்தை அடைகின்றன. அங்கே சிறுபடகுகளில் `சரக்கு' இறக்கப்பட்டு, கரை கொண்டுவந்து லாரிகளுக்கு மாற்றப்பட்டு சாலை வழியாக வடகிழக்கு இந்தியாவை அடைகின்றன.
சீனாவின் ஆயுத சேவைக்குப் பதில் உதவியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் நகர்வு, நாட்டில் தலாய் லாமா எங்கெங்கு செல்கிறார் என்பன போன்ற தகவல்களை என்.எஸ்.சி.என். மாதிரியான தீவிரவாத அமைப்புகள் அளிக்கின்றன. இவை அனைத்தும் ஷிம்ராய் கொட்டியிருக்கும் `திகீர்' தகவல்களில் சில. மேலும் தங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கை கொடுப்பது பற்றியும் இவர் வாய் திறந்திருக்கிறார்.
இதற்கிடையில், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, எல்லைப்புற சோதனைச் சாவடிகளைப் புகைப்படம் எடுத்த சீனாக்காரர்கள் மூவரை உத்தரப்பிரதேச மாநில போலீசார் கடந்த மாதம் கைது செய்திருக்கின்றனர். அதே மாதத்தில், சட்டவிரோதமாக நாகாலாந் துக்குப் பயணம் செய்து தீவிரவாதத் தலைவர் முய்வாவைச் சந்தித்துத் திரும்பிய வாங்க் கிங் என்ற பெண்மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். சீனப் புலனாய்வு அமைப்பான `மக்கள் பாதுகாப்பு அமைப்பை'ச் சேர்ந்தவர் இந்த 39 வயது பெண்.
இந்தியாவில் சீனச் செயல்பாடுகளின் ஒரு வால் நுனிதான் இவை. இன்னும் சீன டிராகன் எங்கெங்கெல்லாம் மூக்கை நுழைத்திருக்கிறதோ?!
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இந்தியாவில் உளவாளிகள் இல்லயா ?
அவர்கள் என்ன செய்கிறார்கள் ?
அவர்கள் என்ன செய்கிறார்கள் ?
புகைபடம் இல்லலையா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1