புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
44 Posts - 59%
heezulia
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_m10வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் மானிடப்பிறவி.

Page 2 of 2 Previous  1, 2

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Mar 07, 2011 5:02 pm

First topic message reminder :

வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Tibetan_free_birdsவா ஜோடிக்குருவி
வானத்தில் கடவுள்
இருக்கிறாராம்

இப் பிறவியிலே
மானிடரை போன்று வாழனுமென
மன்றாடுவோம்

அதற்கான பட்டியலை
சேர்த்துள்ளேன் அமைதியாக
கேள்

அவர்களைப்போல்
அனுதினத்துக்கு ஒரு ஆடை
வேண்டும்

அரை கிலோ மீட்டர்க்கும்
ஆள் சுமக்கும் வாகனம்
வேண்டும்.

திருமணம் என்பது
திருவிழாவாக நடக்க
வேண்டும்

என் ஆசைகள் எதையும்
மறைக்காமல் கடவுளிடம்
சொல்வேன் என

கூறிச்சென்ற குருவியே
ஏன் தலை குனிந்து
நிற்கிறாய்

மானிடப்பிறவியை விட
மகத்தானது நம்
பிறவிதானாம்

நம் பிறவியில்
ஒருவருக்கொருவர் ஏய்த்துப் பிழைக்க
தேவையில்லையாம்

எவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
வகையில்லையாம்

பல மாடியில் ஒருவரும்
பனி, மழைகளில் ஒருவரும்
வாழும் நிலையில்லையாம்

உணவுக்காக உன் காலை
தொட்டு வணங்குமளவிற்கு-நம்
வாழ்க்கையில்லையாம்

இதைவிட... பசி வரும்போது
நம்மைப்போல் பகிர்ந்துண்ண
வழியில்லையாம்

வேதனையுடன் சொல்கிறேன்
வேண்டாம் ஜோடியே
மானிடப்பிறவி........

வேதனைகளை உணர்ந்தால்
அவன் நிச்சயம் ஆவான்
துறவியே.....

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 5:55 pm

இதற்கு தனியே மடல் தான் podanum வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 812496
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:39 pm

நல்ல கருத்துக்கவிதை...வாழ்த்துக்கள்...நண்பரே...
தொடர்ந்து எழுதுங்கள்.. வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Friendshipcomment54வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 00fq051jst
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Tue Mar 08, 2011 1:07 am

படிக்க நாங்கள் ரெடி எழுதுவாதருக்கு நீங்க ரெடிய
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 572280 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 300136 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 812496 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 9452

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 11:57 am

ச்சே சிட்டுக்குருவிக்கு கூட தெரிஞ்சிருக்கு இங்க மனிதர்களை மனிதர்கள் ஏய்ச்சுப் பிழைக்கிறாங்கன்னு அந்த கடவுளுக்கு இன்னும் தெரியலையா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 12:09 pm

மானிடப்பிறவியை விட
மகத்தானது நம்
பிறவிதானாம்

நம் பிறவியில்
ஒருவருக்கொருவர் ஏய்த்துப் பிழைக்க
தேவையில்லையாம்

எவன் உயர்ந்தவன்
தாழ்ந்தவன் என்ற
வகையில்லையாம்

.............நல்ல வரிகள் கவிமுகி வாழ்த்துக்கள். தொடர்க உமது படைப்புகள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 12:11 pm

நச்சென்று தலையில் அடித்தாற்போல் ஒரு சத்தியக்கவிதை.. மானிடப்பிறவி மகத்தானது என்பதில் ஐயமில்லை எனினும் மகத்தும் ஆக்குவது நம் கையில் தான் இருக்கிறது.

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் கவிமுகி..! வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 08, 2011 12:33 pm

மனிதனின் அவதாரத்தில் தவறில்லை
கால ஓட்டத்தில் ஆசையின் பிரதிபலிப்புத்தான் மனிதனை மாறிடச்செய்கிறது

வித்தியாசமான கற்பனை

தொடருங்கள்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Mar 08, 2011 2:54 pm

நீ வேண்டும்

அருமை.

எனக்கு இதில் பிடித்த வரிகள்

இதுவே

பல மாடியில் ஒருவரும்
பனி, மழைகளில் ஒருவரும்
வாழும் நிலையில்லையாம்

வாழ்த்துக்கள் வளர்ந்திட வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 154550 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196 வேண்டாம் மானிடப்பிறவி. - Page 2 677196

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக