புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_lcapதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_voting_barதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_rcap 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_lcapதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_voting_barதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_rcap 
155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_lcapதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_voting_barதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_rcap 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_lcapதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_voting_barதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 11:19 am

குடியாத்தம் அருகே பயங்கரம்: திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை
கட்டிட தொழிலாளிக்கு வலைவீச்சு

குடியாத்தம் அருகே திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டாள். அவள் கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் கொடுக்க மறுப்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி அமுதா. இருவரும் பீடி தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒருமகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ரம்யா (வயது 16) குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தாள். மற்ற மகள்களான பிரியா (15) 10-வகுப்பும், மணீஷா (9) 4-வது வகுப்பும் படித்து வருகின்றனர். ஜீவா (10) என்ற ஒரே மகன் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே கிராமத்தில் வசிக்கும் முரளியின் ஒன்றுவிட்ட சகோதரி பானு. அவரது கணவர் முருகேசன் இவர்களின் மகன் ராஜ்குமார் (22) கட்டிட மேஸ்திரி வேலை செய்கிறார். ராஜ்குமார் மாணவி ரம்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி பெற்றோருடன் சென்று முரளியிடம் பெண் கேட்டனர். அதற்கு முரளி தன் மகள் ரம்யா மேற்கொண்டு படிக்க உள்ளதால் திருமணம் செய்ய இப்போது முடியாது. மேலும் ராஜ்குமாரை மணக்க ரம்யாவிற்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டார்.

தொடர் வற்புறுத்தல்

அது முதல் ராஜ்குமார், ரம்யா தனியாக செல்லும்போது எல்லாம் பின்தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து ரம்யாவின் பெற்றோர் ராஜ்குமாரை கண்டித்தனர். படிக்கும் மாணவியை தொல்லை செய்யாதே என கூறினர்.

இந்தநிலையில் நேற்று காலையில் 10 மணியளவில் ரம்யாவும், தங்கை பிரியாவும் நிலத்திற்கு சென்று வேலை பார்த்தனர். மின்சாரம் தடைபட்டதால் மோட்டாரை நிறுத்த ரம்யா சென்றாள். அப்போது அங்கு மறைந்திருந்த ராஜ்குமார், மாணவி ரம்யாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யவே ரம்யா தப்பிக்க முயற்சி செய்யும் போது ராஜ்குமார் ரம்யாவை தாக்கினார்.

கிணற்றில் தள்ளி கொலை

இதற்கிடையே மோட்டாரை நிறுத்தி விட்டு வருவதாக சென்ற அக்காள் ரம்யா வராததால் அங்கு பிரியா சென்று பார்த்தபோது பம்ப்செட் அறையில் ரம்யாவை வாலிபர் ராஜ்குமார் தாக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பிரியா வீட்டிற்கு ஓடிச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தபோது பம்ப்செட் அறையில் ரம்யாவின் உள்ளாடை மட்டும் இருந்தது. ரம்யாவை காணவில்லை. சுற்றும் தேடி பார்த்தபோது ரம்யா கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டு இருந்தாள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீ அணைப்பு துறையினர் சுமார் 1/2 மணிநேரம் போராடி சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து ரம்யாவின் பிணத்தை மீட்டனர்.

கற்பழிக்கப்பட்டாளா?

இது தொடர்பாக தாலுகா போலீசார் ராஜ்குமார் மீது ரம்யாவை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அவள் கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 07, 2011 11:40 am

அட பாவி,பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே.இப்ப அந்த பெண்ணும் செத்து,இவனும் ஜெய்லுக்கு போய் திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667 திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667 திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667

திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Uதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Dதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Aதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Yதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Aதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Sதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Uதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Dதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை Hதிருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 07, 2011 11:49 am

உதயசுதா wrote:அட பாவி,பிடிக்கலைன்னா விட வேண்டியதுதானே.இப்ப அந்த பெண்ணும் செத்து,இவனும் ஜெய்லுக்கு போய் திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667 திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667 திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 56667
காதல் ஒரு அறியாமை .. திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:44 pm

என்ன கொடுமை இது சோகம்
காதலிச்சால் பொறுமையா படிப்பு முடிக்கட்டுமேன்னு காத்திருக்க கூடாதா? அவசரப்பட்டு செய்த இந்த செயலால் அந்த பெண்ணும் இறந்து இனி இந்த ராஜ்குமாரும் காலமெல்லாம் இப்படி ஆகிவிட்டதே என்று நிம்மதி இழந்து அவஸ்தை படனும் சோகம் என்ன இந்த காலத்து பிள்ளைகள் இப்படி இருக்காங்க சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமணத்திற்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கிணற்றில் தள்ளி கொலை 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 07, 2011 1:46 pm

இவனை அந்த கிணற்றில் தள்ளி கொல்லனும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக