புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_c10மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_m10மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_c10மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_m10மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 5:33 pm

மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Lim

இன்று, ஓர் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக, மலேசிய மலாய்க் குத்தகையாளர் சங்கத்தின் பினாங்கு கிளைத் தலைவர் மொகமட் ஃபாட்சில் ஹசான், முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராகச் சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

மலாய்க் குத்தகையாளர்கள் இப்போது அம்மாநிலத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதால் தமது குறைகூறல்களுக்காக லிம்மிடம் அவர், வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

“எங்களுக்கிடையிலான பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டு, ஒரு புதிய சகாப்தத்தை தொடக்க நாம் விரும்புகிறோம்,” என்றும் முகமட் ஃபாட்சில் கூறினார். அவருடன் சங்கத்தின் பல உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.

இன்று கொம்தாரில் அவசர செய்தியாளர் கூட்டத்தை நடத்திய லிம், குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டதற்காக, மொகமட் ஃபாட்சில் தம்மிடம் மன்னிப்புக் கோரியதாகக் கூறினார். அவற்றில் பெரும்பாலான அறிக்கைகளை மலாய்ப் பத்திரிகைகள் வெளியிட்டன.

ஆகக் கடைசியாக, கடந்த மாதம் சுமத்திய குற்றச்சாட்டில், மலாய்ச் சமூகத்தினருக்கு மதிப்புக் குறைந்த, சாதாரண திட்டங்கள்தான் வழங்கப்படுகின்றன என்று மொகமட் ஃபாட்சில் தெரிவித்தார்.

அத்திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்கும்படி, லிம்முக்கு சவால் விடுத்ததாக அவரை மேற்கோள்காட்டி உத்துசான் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

மாநில அரசு, அதற்கு மறுமொழி தெரிவித்து, மலாய்க் குத்தகையாளர்களுக்கு கிட்டத்தட்ட எல்லாத் திட்டங்களையும் பக்காத்தான் ராயாட் நிருவாகம் வழங்கியுள்ளதைக் குறிப்பிடும் புள்ளி விவரங்களை இன்று
வெளியிட்டது.

இது, மலாய் குத்தகையாளர்களுக்கும் மாநிலத்துக்கும் கிடைத்த வெற்றி

மாநிலப் பொதுப் பணித் துறையின் கிட்டத்தட்ட 94விழுக்காடு குத்தகைகள் மலாய்க் குத்தகையாளர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதை கோப்புகள் காட்டுகின்றன. அதே வேளை வடிகால் நீர்ப்பாசனத்துறை, தனது திட்டங்கள்
அனைத்தையும் அச்சமூகத்தைச் சேர்ந்த குத்தகையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

எந்த குத்தகையாளரையும், மாநில அரசு கறுப்புப் பட்டியலிடவில்லை என்றும் லிம் வலியுறுத்தினார். ஆயினும், குத்தகைகளைப் பெற்றவர்கள், அதற்குப் பொறுப்பேற்பதையும், எந்த கட்சியின் ஜால்ராவாக இல்லாதிருப்பதையும் உறுதி செய்வதற்கு நடவடிக்கைகளை அது எடுத்துள்ளது.

இத்தகைய மேம்பாடு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, தாமதமாக காணப்பட்டாலும் கூட, மலாய்க் குத்தகையாளர்களுக்கும் அம்மாநிலத்துக்கும் ஒரு வெற்றியாகும் என்றாரவர்.

“நீதி, தரம் மற்றும் சிறந்த பேரத்தின் அடிப்படையிலான அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்….மாநில அரசு
நிருணயம் செய்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்,” என்று கூறிய அவர், “குத்தகைகளைப் பெறுவதற்கு அம்னோ மூலமாக மலாய்க் குத்தகையாளர்கள் இனியும் செல்ல வேண்டிய அவசியமில்லை”, என்றார்.

இந்நாட்டில் சிறந்த குத்தகையாளர்களில் மலாய்க் குத்தகையாளர்களும் அடங்குவர் என்றும் அதனை தாமே நேரில் கண்டுள்ளதாயும் அவர் குறிப்பிட்டார்.

“இப்போது அம்னோ குத்தகையாளர்கள்தான் சத்தம் போடுகின்றனர் (குத்தகைகள், அவர்களுக்குக் கிடைப்பதில்லை) மலாய்க் குத்தகையாளர்கள் அல்ல”, என்றும் லிம் கூறுகிறார்.

மலேசியாஇன்று

மலாய்க் குத்தகையாளர்கள், குவான் எங்கிடம் மன்னிப்புக் கேட்டனர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக