புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Poll_c10மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Poll_m10மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 11:45 am

மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Merlimau-kerdau1

வாக்களிப்பு நேரம்: காலை மணி: 8.00 – மாலை மணி 5.00 வரையில்

வாக்குகள் எண்ணப்படுவது மாலை மணி: 6.00 க்குத் தொடங்கும்

முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம்: இரவு மணி 8.00 க்கு மேல்

மெர்லிமாவ், கெர்டாவ் தொகுதிகளில் கடந்த எட்டு நாட்களாக நடந்த பிரச்சாரத்துக்குப் பின்னர் அவற்றின் வாக்காளர்கள் தங்களது பேராளரைத் தேர்வு செய்ய இன்று காலை எட்டு மணிக்கு வாக்களிக்கத் தொடங்கினர்.

இரண்டு தொகுதிகளும் அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான நேரடிப் போட்டி ஆகும்.

அவ்விரண்டுமே பிஎன் கோட்டைகள் எனக் கருதப்படுவதால் ஆளூம் கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் பற்றியும் எத்தனை வாக்காளர்கள் திசை மாறுவர் என்பது பற்றியும் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கெர்டாவில் மலாய் சமூக ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது என்பது முடிவு செய்யப்படும்.

அங்கு மொத்தம் 13 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களில் 90 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் ஆவர். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8,999 ஆகும்.

அங்கு வானிலை இன்று நன்றாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பிஎன் சார்பில் சையட் இப்ராஹிம் சையட் அகமட் நிறுத்தப்பட்டுள்ளார். பாஸ் வேட்பாளர் ஹசானுதீன் சலிம் ஆவார். இவர் 2008 தேர்தலில் போட்டியிட்டு பிஎன் வேட்பாளரிடம் தோல்வி கண்டவர்.

அந்தத் தொகுதிக்கான பிஎன் பேராளர் ஸாஹாருதீன் அபு காசிம் பிப்ரவரி 12ம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Election-300x175

மெர்லிமாவ் தொகுதி நிலவரம் சற்று மாறுபட்டதாகும்.

அது பல இனக் கலப்புத் தொகுதியாகும். அங்குள்ள வாக்காளர்களில் 64.9 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். சீனர்கள் 20.8 விழுக்காட்டினர். இந்தியர்கள் 14.8 விழுக்காட்டினர். 0.2 விழுக்காட்டினர் மற்றவர்கள்.

பகுதி கிராமப்புறத் தொகுதியான மெர்லிமாவ் இடைத்தேர்தல் முடிவுகள், கலப்பு தொகுதிகளில் கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை முடிவு செய்யும்.

மொத்தம் ஏழு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிஎன் சார்பில் அங்கு ரோஸ்லான் அகமட் நிறுத்தப்பட்டுள்ளார். யூஹைஸாட் அப்துல்லா பாஸ் வேட்பாளர் ஆவார்.

மெர்லிமாவில் இன்று பிற்பகல் இடியுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்கூட்டியே வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தத் தொகுதிக்கான பிஎன் பேராளர் முகமட் ஹிடிர் அபு ஹசான் ஜனவரி 30ம் தேதி காலமானதால் அந்த இடம் காலியானது.

மலேசியா இன்று!

மலாக்கா-மெர்லிமாவ்,பாகாங்-கெர்டாவ் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடங்கியுள்ளது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக