புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_m10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10 
30 Posts - 86%
heezulia
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_m10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_m10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_m10ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 11:40 pm

ஏமனில் அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹார்ப் சுப்யான் நகரில் தொழுகை முடிந்ததும் ஆயி ரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் பேரணியாக புறப்பட்டு போராட்டம் நடத்த வந்தனர். அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது.

இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப் பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டு களை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஏமனில் அதிபருக்கு எதிராக கடந்த 2004-ம் ஆண்டு முதல் போராட்டம் நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நிறுத்தம் ஒப்பந்தமாகி உள்ளது. இருந்தும் தற்போது அதை மீறி போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.



ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 06, 2011 12:51 am

ஐயையோ... இங்குமா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு; பொதுமக்கள் 2 பேர் பலி 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக