புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
முருங்கைக் கீரை அடை Poll_c10முருங்கைக் கீரை அடை Poll_m10முருங்கைக் கீரை அடை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கைக் கீரை அடை


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 13, 2011 5:57 pm


முருங்கைக் கீரை அடை







கீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில்
பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான
வண்ணமயமான அடை.

தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).
துவரம் பருப்பு - ஒரு பங்கு
கடலைப் பருப்பு - ஒரு பங்கு
உளுந்தம் பருப்பு - கால் பங்கு
பச்சரிசி - அரைக்கால் பங்கு
வெங்காயம் - பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
ஜீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.

2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.

3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4.
ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய
கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல
மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.

5.
அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது
போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.

இதை
வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை
கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும்
அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய
இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும்
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
முருங்கைக் கீரை அடை 812496
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 5:59 pm

இது ரொம்ப நல்லா இருக்கும் நண்பா எங்க வீட்ல வாரம் ஒரு முறை செஞ்சிருவாங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 13, 2011 6:04 pm

Manik wrote:இது ரொம்ப நல்லா இருக்கும் நண்பா எங்க வீட்ல வாரம் ஒரு முறை செஞ்சிருவாங்க
நானும் மதுரைக்கு போனா, ஒரு புடி புடுசுறுவைன். கடக்காரன் நமல பார்த்தாலை சந்தோஷமா இருவான் முருங்கைக் கீரை அடை 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
முருங்கைக் கீரை அடை 812496
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 6:05 pm

அப்படியா மதுரைல எந்த கடைல சாபிடுவீங்க நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 13, 2011 6:11 pm

அண்ணா நகர், விளக்கு தூண்..நீங்க?



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
முருங்கைக் கீரை அடை 812496
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 6:14 pm

உங்க சொந்த ஊரு மதுரையா நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 13, 2011 6:17 pm

இங்க முருங்கை கீரை கிடைக்கவே மாட்டேங்குது .. அப்படியே கிடைத்தாலும் இருபது ரூபாய் ஒரு கட்டு.... ம்ம்ம் என்ன செய்வது கிடைக்கும் போது சீந்தவில்லை ... இப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது ....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 6:21 pm

முருங்கை மரம் வளத்துற வேண்டியதானே அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 13, 2011 6:24 pm

Manik wrote:உங்க சொந்த ஊரு மதுரையா நண்பா
சொந்த ஊருநு சொல்ல முடியாது. மதுரா இப்ப அழகிரிக்கு மட்டும் தான் சொந்த ஊரு . நான் பிறந்த, ரசித்த, விளையாண்ட, காதல் பண்ணின ஊரு மதுர முருங்கைக் கீரை அடை 154550



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
முருங்கைக் கீரை அடை 812496
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 6:25 pm

அடடா பிரகாசத்துக்கு பிரகாசமான காதல் வந்துருக்கா சூப்பர் அது என்னன்னு சொல்லுங்க நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக