புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_m10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_m10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_m10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_m10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_m10இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 05, 2011 1:42 pm

First topic message reminder :

போபசு ஆயுத பேர ஊழல் வழக்கில் ரூ.64 கோடி ஊழல் நடந்துள்ளது. இதில் மறைந்த ராசீவ்காந்தி முதல் குற்றவாளி, குவோட்ரோச்சி இரண்டாம் குற்றவாளி. ராசீவை கொன்று கொஞ்சகாலத்துக்கு ஊழலை மூடி மறைத்தார்கள். பின்னர் மீன்டும் சோனியா தலைமையில் இந்தியாவை கொள்ளையடிக்க துவங்கினர்கள். ஒரே ஒரு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது போபசு வழக்கு.

என் சித்தப்பா குவோட்ரோச்சி பரிசுத்தமானவர் என சோனியா சொல்ல, ஆமாம் ஆமாம் என்றது இந்தியர்களின் பிரதான பூம்பூம் மாடு.

பரிசுத்தமான ஒரு ஆயுத வியாபாரியை குற்றம் சுமத்தினால் இந்தியர்களை இயேசுகிறிசுத்துவே மன்னிக்கமாட்டார் என்று சாபம் கொடுத்தது இத்தாலி நாட்டு சனியன்.

64 கோடி ரூபாய் ஊழல் வழக்குக்காக 240 கோடியை செலவு செய்துவிட்டோம். இதற்கு தனி விசாரனை வைத்தால் சிக்கிவிடுவோம் என்ற பயம் சி.பி.ஐக்கு வராமலா இருக்கும்?

சோனியாவின் ஆசிபடியே வழக்கை முடித்துக்கொள்ள நீதிமன்றத்தை அனுகியது.

அங்கு மட்டும் என்ன சோனியாவின் அடிமைகள் இல்லாமலா இல்லை.

வழக்கை முடித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது நீதிமன்றம். உடனே குவோட்ரோச்சி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது என்று காங்கிரசு பைத்தியங்கள் கொடிபிடிக்கின்றன.

64 கோடி ஊழல் வழக்கை விசாரிக்க 240 கோடி செலவு என்பதை இந்திய இளிச்சவாயர்கள் நம்பாமலா இருப்பார்கள். இத்தனையும் போக சோனியாவின் சித்தப்பா என்பதற்காக குவோட்ரோச்சி குற்றமற்றவராம்.

என்னடா கொடுமை இந்தியன் என்பதில் இதற்குமேல் என்னடா கேவலம் வேண்டும்?

250 கோடி செலவுசெய்தும் வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளமுடியவில்லை என்றால் என்னடா மண்ணாங்கட்டி இந்திய சட்டம், சி.பி.ஐ, நீதிமன்றம்.

இந்தியன் என்பதில் பெருமைபட்டுக்கொள்பவர்கள் சோனியாவின் சீலை துவைப்பதை பெருமைபட்டுக்கொள்ளலாம்.

மருமகள் என்பதற்காக சனியனுக்குதான் அடிமையானீர்கள், அவள் சித்தப்பாவுக்கும் சேர்த்து அடிமையாவது இந்தியர்களுக்கு கேவலமாக இல்லையா?

இத்தாலியில் இருந்து வந்த ஒரு சிருக்கி இந்தளவுக்கு ஆடுகிறாள் என்றால் இந்தியாவில் ஒருத்தனுக்கும் ஆண்மை இல்லை என்று தானே அர்த்தம்.

நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம் என்றொரு கூட்டம் வேறு

source:tamilmalarnews.blogspot.com

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 6:37 pm

உதயசுதா wrote:
kirikasan wrote:இந்தப் பிரச்சனையை தொடர்பு படுத்தாமல் என்னுடைய வினாஒன்று. அரசாங்கம் வேறு நாட்டு மக்கள் வேறென்றால் உண்மைதான். ஆனால் உலகெங்கும் ஒரு அரசை வீழ்த்துவதற்காக நாட்டுமக்களின் குடியிருப்புகளில் குண்டுகளைவீசி அரசைப்பணியவைக்கிறதே உலகு.

ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
போர் என்று வந்ததும் தான் பக்கம் நின்ற மக்களை,உண்மையில் மக்கள் மேல் அன்பு என்று இருந்து இருந்தால் விடுதலை புலிகள் அவர்களை வெளியேற்றி விட்டு போராடி இருக்காலம் தானே. ஏன் செய்ய்வில்லை? அவர்களை ஒரு ஆயுதமாக கடைசி வரை பயன்படுத்த நினைத்தார்கள் என்று அங்கு இருந்து தப்பி இங்க வந்த இலங்கை அகதிகள் கூறுகிறார்களே.இதற்கு உங்கள் பதில் என்ன?

யார் இடம் உங்களிடம் சொன்னார்களா... அட போங்கள்.... தமிழ் இனதை அழிக்க நடந்த போர் அது... விடுதலை புலிகளை மட்டும் அழிக்க அல்ல... நடந்தது என்ன என்று தெரியாமல் பேசாதீர்கள்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 6:39 pm

மதன்கார்த்திக் wrote:

நடந்தது என்ன என்று இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது.அங்க இருந்து வரும் மக்கள் என்ன சொல்லுகிறார்களோ
அதைத்தான் நான் கேட்கிறேன்.திருச்சி கொட்டபட்டு முகாமில் இருக்கும் அகதிகளிடம் பேசி பாருங்கள்.
ஏன் நான் இங்கு இருக்கும் இலங்கை தமிழர்களிடம் கேட்டப்பவும் இதைதானே சொல்கிறார்கள்
மக்களை வெளியேறவிடாமல் தடுத்தார்கள் என்று

இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Uஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Dஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Aஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Yஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Aஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Sஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Uஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Dஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 Hஇதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 A
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 6:51 pm

அதை சொன்ன நிஷாந்தன் அண்ணனை தடை செய்தீர்கள்...

அதை பற்றி ஒரு பதிவு போடுகிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 05, 2011 6:55 pm

உறவுகள் ஆளும் அரசின் உண்மை முகத்தை அறிய வேண்டும் யென பதியப்பட்டது இனி யென ஆக வேண்டும் என்பதை பற்றி அலசுங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 05, 2011 6:57 pm

உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
kirikasan wrote:இந்தப் பிரச்சனையை தொடர்பு படுத்தாமல் என்னுடைய வினாஒன்று. அரசாங்கம் வேறு நாட்டு மக்கள் வேறென்றால் உண்மைதான். ஆனால் உலகெங்கும் ஒரு அரசை வீழ்த்துவதற்காக நாட்டுமக்களின் குடியிருப்புகளில் குண்டுகளைவீசி அரசைப்பணியவைக்கிறதே உலகு.

ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
போர் என்று வந்ததும் தான் பக்கம் நின்ற மக்களை,உண்மையில் மக்கள் மேல் அன்பு என்று இருந்து இருந்தால் விடுதலை புலிகள் அவர்களை வெளியேற்றி விட்டு போராடி இருக்காலம் தானே. ஏன் செய்ய்வில்லை? அவர்களை ஒரு ஆயுதமாக கடைசி வரை பயன்படுத்த நினைத்தார்கள் என்று அங்கு இருந்து தப்பி இங்க வந்த இலங்கை அகதிகள் கூறுகிறார்களே.இதற்கு உங்கள் பதில் என்ன?

யார் இடம் உங்களிடம் சொன்னார்களா... அட போங்கள்.... தமிழ் இனதை அழிக்க நடந்த போர் அது... விடுதலை புலிகளை மட்டும் அழிக்க அல்ல... நடந்தது என்ன என்று தெரியாமல் பேசாதீர்கள்...
நடந்தது என்ன என்று இங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது.அங்க இருந்து வரும் மக்கள் என்ன சொல்லுகிறார்களோ
அதைத்தான் நான் கேட்கிறேன்.திருச்சி கொட்டபட்டு முகாமில் இருக்கும் அகதிகளிடம் பேசி பாருங்கள்.
ஏன் நான் இங்கு இருக்கும் இலங்கை தமிழர்களிடம் கேட்டப்பவும் இதைதானே சொல்கிறார்கள்
மக்களை வெளியேறவிடாமல் தடுத்தார்கள் என்று

சில உண்மைகளை நேரில் காணாமல் என்னால் மறுக்கமுடியாது. உங்கள்வாதம் சரியென்றால் புலிகள் மக்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தார்கள் என்று எடுத்துகொண்டால் அவர்கள் கொல்வதற்காகவா கூடவைத்திருந்தார்கள்?
எல்லோரும் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றுதானே அவர்கள் நினைத்தார்கள்.
இப்படி ஒரு இரக்கமற்றவிதமாக குழந்தைகள் குட்டிகள் பெண்கள் எல்லோர்மீதும் நச்சுக்குண்டுகளை வீசிப் பெரும் வல்லரசுகள் அழிக்குமென்று தெரிந்ததும் அவர்களைப்போகவிட்டு தாமும் சரனடையவில்லையா?

அதுவரைக்கும் ஒரு எதிரியின் படைகளைத்தவிர அவர்களின் குடும்பத்தையோ அந்த சமூகத்தையோ கொல்லக்கூடாதென நியதி கொண்டிருந்த அவர்கள், யாருக்காக உயிர்தியாகம் செய்தார்களோ அவர்களைக் கொல்ல முயன்றார்கள் என்பது நம்பமுடிகிறதா. இன்னொன்று அந்தபோரின் உச்சகட்ட நேரத்தில் ஒருகடற்கரையில்
புலிகள் துப்பாக்கிமுனையில் மக்களை சூழ்ந்திருப்பதாகவும் ஒருவரை சுட்டு வீழ்த்துவதாகவும் வந்த படக்காட்சி ஒட்டுகுழுக்களை வைத்து அரசாங்கம் எடுத்த படம் என்பது பின்பு தெரியவந்தது. பல உண்மைகள் புதைகுழிக்குள் போட்ட்டு மூடிவிட்டார்கள். வெளிவரும் காலமுண்டு

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 7:00 pm

நன்றி கிரிகாசன் ஐயா... பல உண்மைகள் புதைகுழிக்குள் போட்ட்டு மூடிவிட்டார்கள். வெளிவரும் காலமுண்டு

இது தான் ஐயா உண்மை...

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 05, 2011 7:35 pm

சிவா wrote:
மதன்கார்த்திக் wrote:நாட்டை கொள்ளையடித்தவனை பிடிக்க துப்பில்லை, கொள்ளைகாரியை தலைவையாக
கொண்டாடுகிறார்கள் இந்த லட்சனத்தில் இந்தியன் என்பதில் கர்வம் கொள்வோம்
என்றொரு கூட்டம் வேறு இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 677196 இதைவிட இந்தியனுக்கு வேரென்ன கேவலம் வேண்டும்  - Page 3 677196

இதுபோன்ற பதிவுகள் வேண்டாம் என எவ்வளவு எடுத்துக் கூறினாலும் உங்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை என நினைக்கிறேன் மதன்! உங்களுக்கு இந்தியாவைப் பிடிக்கவில்லை என்றால் மற்ற அனைவரும் வெறுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்துவது நகைப்புக்குரியது.

முடிந்தால் இந்தியாவை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டு, அதன் பிறகு இந்தியாவைப் பற்றிப் பேசுங்கள்! அப்பொழுதுதான் மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
சிவா அண்ணா iஇந்த பதிவு பதிந்தது மதன் அல்ல ..எதற்காக மதன் மீது காண்டம் ...மணி என்பவர் நிர்வாக குவினர் என்பவர் தான் பதிவேர்ரியுள்ளார்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 7:52 pm

பதிவுகளில் வார்த்தை தரம் மற்றும் சொல்லும் கருத்தினை நாகரிகமாகச் சொல்லும் பண்பு இவைகள் தேவை என்பதை உறவுகளுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 05, 2011 8:08 pm

உதயசுதா wrote:
kirikasan wrote:இந்தப் பிரச்சனையை தொடர்பு படுத்தாமல் என்னுடைய வினாஒன்று. அரசாங்கம் வேறு நாட்டு மக்கள் வேறென்றால் உண்மைதான். ஆனால் உலகெங்கும் ஒரு அரசை வீழ்த்துவதற்காக நாட்டுமக்களின் குடியிருப்புகளில் குண்டுகளைவீசி அரசைப்பணியவைக்கிறதே உலகு.

ஈழத்தில்நடந்த்து என்ன? ஒரு போரட்ட சக்தியை முறியடிபதற்காக எத்தனை லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றது கூட்டுசேர்ந்த அரசுகள்?
உலக அரசுகள் மக்களையும் அரசாங்கத்தையும் வேறாகப் பார்ப்பதில்லையே ஏன்?
போர் என்று வந்ததும் தான் பக்கம் நின்ற மக்களை,உண்மையில் மக்கள் மேல் அன்பு என்று இருந்து இருந்தால் விடுதலை புலிகள் அவர்களை வெளியேற்றி விட்டு போராடி இருக்காலம் தானே. ஏன் செய்ய்வில்லை? அவர்களை ஒரு ஆயுதமாக கடைசி வரை பயன்படுத்த நினைத்தார்கள் என்று அங்கு இருந்து தப்பி இங்கு இலங்கை அகதிகள் கூறுகிறார்களே.இதற்கு உங்கள் பதில் என்ன?
உதய சுதா அவர்களே இதுக்குத்தான் காத்துக்கொண்டிருன்தேன் .நீங்கள் உங்களது நாட்டை பற்றி அவர்களது ஊட்டுமாட்டு பற்றிக்கூட அறிந்திருக்க நேரமில்லை .கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் கலைஞர் சன் பார்த்திட்டு கதைக்கக்ககூடாது
இங்கே இந்திய அரசு செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமா ?இவர்கள் அனுப்பிய ஆயுதங்கள் கொஞ்சமா ?கொலைஞர் அவர் தம அரசு சோனியா ஆடிய நாடகம் கொஞ்சமா ?மன்மோகன் சும்மா தலைய ஆட்டும் பொம்மைதான் தவிர தன கணவனை கொன்ற ஒரே காரணத்திறகாக ஒரு இனத்தையே காவுகொடுத்தவர்கலல்லவா ?ராஜீவை கொன்றத்று காரணம் உள்ளது .இப்போ பார்த்தால் அது சரியும் கூட இந்திய படையினர் எத்தனை மக்களை பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தினர் தெரியுமா ?யாழ் வைத்தியசாலையில் சென்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை சுட்டுத்தள்ளினர் அத தெரியுமா ?சாவகச்சேரியில் வீதியில் படுக்கவைத்து கவசவாகனத்தால் ஏற்றிகொன்றனர் தெரியுமா ?எதுகும் தெரியாது

அதற்று காரணமான ராஜிவை புலிகள் கொன்றனர் .(அதன் அர்த்தம் உங்கம்மா அம்மா ,எங்கம்மா என்ன சும்மாவ)சரி அது முடிந்தது .காந்திய தேசம் அகிம்சாதேசம் என்ன செய்திருக்க வேண்டும் ?ஒரு குடும்பத்தின் ஆசைக்காக ஒரு இனத்தையே அழித்திருக்க வேண்டுமா ? முருகனை மனம் முடித்த ஒரே குற்றத்திறகாக நளினியை இருபதாண்டுகளாக சிறை வைத்திருக்கிறார்களே இது காந்திய பண்பா ?ஜனாயகத்தின் சிறப்ப ?அப்பாவிகளை தொடர்புபடுத்தி வழக்கை மூடியவருக்கு பாரதரத்தினா கொடுத்ததாவது தெரியுமா ?நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் சிவராசா எல்லோரும் குப்பிகடித்து இறந்தது தெரியுமா ?

இப்போ ஜோசித்துப்பாருங்கள் ராஜீவை கொன்றது சரி என படும் (எம் பக்க நியாயம் )
பிறகு வதேரா போய் நளினியை சந்தித்து கதைத்து அதன் பின்னர் தான் இந்தியா கடுமையான ஆயுத உதவிகளை செய்து அளித்தது
சரி புலிகளை அழித்தாயிறறு .அனாதரவாக உள்ள மக்களுக்கு என்ன தீர்வு பெற்று கொடுத்தனர் ?2000 வீடு கட்டி தருவதாக செய்திகள் வந்தன .அதுக்கு பிறகு என்ன
நடந்தது என நீங்க ஈழ தமிழர்களிடம் கேட்டீர்களா ?பிரபாகரனும் போய்ட்டார் நளினியை யாவது மனிதத்துடன் செய்திருக்கலாம் .என்ன நியாயம் ?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 05, 2011 8:16 pm

இது ஆளும் வர்காத்தின் அராஜகத்தை பற்றிய பதிவுதானே தவிர இந்தியாவை பற்றி அல்ல நானும் இந்தியன் இது தேர்தல் நெருங்கும் நேரம் நீங்கள் சிந்திக்க இந்த பதிவு தம்பி மதன் வழக்கம் போல கோபபட்டு திசை திருப்புகிறார் திரு கண்ணன் அவர்களே கனடிய தேசத்தில் அமர்ந்து யென் தேசத்தை குற்றம் சொல்வதை நிறுத்துங்கள் ஈழத்தில் இந்தியா தவறு செய்தது யென சொல்லாதீர்கள் சில சுயநலவாதிகளின் தவறு மேதகு தேசிய தலைவருக்கும் புரட்சி தலைவருக்கும் உள்ள பரிசயம் பற்றி அறிவீர்களா புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்று முதன்மை செய்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பான பொது சாலையில் விலுந்து இங்கே ஆளுத நண்பர்களை பற்றி அறிவீர்களா உங்கள் பிரிவினைவாதத்தை தயவு செய்து நிறுத்துங்கள் பிறகு நானும் கடுமயான வாதத்தில் இறங்க வேண்டி இருக்கும் எனக்கு அதில் விருப்பமும் இல்லை வீணாக என்னை தூண்டி விடாதீர்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக