புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீ கடை பெஞ்சு Poll_c10டீ கடை பெஞ்சு Poll_m10டீ கடை பெஞ்சு Poll_c10 
30 Posts - 86%
heezulia
டீ கடை பெஞ்சு Poll_c10டீ கடை பெஞ்சு Poll_m10டீ கடை பெஞ்சு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
டீ கடை பெஞ்சு Poll_c10டீ கடை பெஞ்சு Poll_m10டீ கடை பெஞ்சு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
டீ கடை பெஞ்சு Poll_c10டீ கடை பெஞ்சு Poll_m10டீ கடை பெஞ்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டீ கடை பெஞ்சு


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Sat Mar 05, 2011 2:52 pm

ஸ்கார்ப்பியோ காரில் பிடிபட்ட ஒன்றரை கோடி ரூபாய்...! ""முதல்வர் கோபமாயிட்டாரு பா...!'' என்று விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

""என்ன காரணம்ங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""தலைமைச் செயலகம் பக்கத்துல, சமீபத்துல போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மேல போலீசார் தடியடி நடத்தினாங்க பா... இந்த விவகாரம் தொடர்பா, முதல்வரைச் சந்திக்க
நிர்வாகிகள் போயிருக்காங்க...

""அவங்ககிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பேசறப்ப, "முதல்வரிடம் மெதுவாகவோ, சத்தமாகவோ பேசிடாதீங்க... அவர் கோபப்படற மாதிரி இருந்தா, "மன்னிச்சிருங்க அய்யா'ன்னு உடனே சொல்லணும்'னு சொல்லி அனுப்பிருக்காங்க... இதைக் கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியாகிட்டாங்க...'' என்றார் அன்வர்பாய்.

""அப்பறம் என்ன ஆச்சுங்க...'' என, ஆர்வமாக கேட்டார் அந்தோணிசாமி.

""முதல்வர்ட்ட பேசறப்ப, "எங்க சங்கத்துக்கு இதுவரை அங்கீகாரம் கொடுக்கலை'ன்னு கேட்டிருக்காங்க... உடனே, "அங்கீகாரம் கொடுப்பது போல நடந்துக்குங்க'ன்னு பதில் வந்திருக்கு... "உங்களை பார்க்க கடிதம் போட்டோம்... அழைப்பு வரலை'ன்னு நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க...

""நான் இங்க தானே இருக்கேன்... இந்த பரதேசியை இங்க வந்து பார்க்க வேண்டியது தானே'ன்னு முதல்வர் கோபமாயிட்டாராம் பா... வேறு ஏதோ கோரிக்கையை சொல்ல, "நான் என்ன ஜெயலலிதாவா'ன்னு முதல்வர் கேட்டாராம்... உடனே, பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாகிகளை வெளியேத்திட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

""ஸ்கார்ப்பியோ காரில் ஒன்றரை கோடி ரூபாய் பிடிச்சிருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டரில் நுழைந்தார் குப்பண்ணா.

""தேர்தல் பட்டுவாடாவுக்கு போன பணமா வே...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

""கரெக்டா பிடிச்சிட்டீரே ஓய்... சென்னை - திருச்சி சாலையில் காரில் பெரிய தொகையோடு, ஒரு கும்பல் போறதா விழுப்புரம் போலீசாருக்கு தகவல் வந்திருக்கு... உடனே, வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தி இருக்கா... இதில், ஓங்கூர் டோல்கேட் அருகே ஸ்கார்ப்பியோ கார் ஒண்ணு சிக்கியிருக்கு... காரைச் சோதனை போட்டப்ப, அதில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இருந்திருக்கு...'' என்றார் குப்பண்ணா.

""பணம் பிடிபட்டதா சேதி ஏதும் வரலையே வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

""காரில் வந்தவங்கட்ட விசாரிச்சப்ப, சிதம்பரத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி கூட்டணி பிரமுகருக்கு வேண்டியவான்னு தெரியவந்திருக்கு... மேலிட உத்தரவுப்படி, உடனே, "சல்யூட்' போட்டு காரை அனுப்பி வைச்சுட்டா... பின் எப்படி சேதி வரும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

""இன்னாள் மந்திரியும், முன்னாள் மந்திரியும் ஒரு தொகுதிக்கு குறி வைச்சிருக்காங்க...'' என, கடைசி மேட்டரில் நுழைந்தார் அந்தோணிசாமி.

""எந்த தொகுதிக்கு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

""ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியின் சமயநல்லூர் தொகுதி நீக்கப்பட்டிருக்குங்க... அதனால, அவர் மானாமதுரை தொகுதி மேல கண் வைச்சிருக்காருங்க... இதே தொகுதியில் சொந்த ஊர் இருக்கறதால, "மாஜி' மந்திரி சமயநல்லூர் செல்வராஜும் சீட் பிடிக்க முயற்சி பண்றாருங்க... இந்த போட்டியில யார் ஜெயிக்கப் போறாங்கன்னு எதிர்பார்ப்பு எழுந்திருக்குங்க...'' என்று சொல்லி முடித்து எழுந்தார் அந்தோணிசாமி; பெஞ்ச் அமைதியானது.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 2:53 pm

கங்கய்யா கடை டீக்கடை பெஞ்சா மாப்ளை!

பகிர்வுக்கு நன்றி!



டீ கடை பெஞ்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:51 pm

அரசியலை அலச சரியான இடம் டீக்கடை பெஞ்ச் என்ற விஷ்வா பகிர்வுக்கு அன்பு நன்றிகள்..... அருமை விஷ்வா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டீ கடை பெஞ்சு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக