புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
41 Posts - 68%
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
206 Posts - 74%
heezulia
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மனிதம் சில உண்மைகள் Poll_c10மனிதம் சில உண்மைகள் Poll_m10மனிதம் சில உண்மைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் சில உண்மைகள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Mar 05, 2011 5:03 pm

மனிதம் சில உண்மைகள் Man-astrology

பெற்ற வலியை தாயும்
வளர்த்த கஷ்டம் தந்தையும்
ஈன்றதன் விலை பிள்ளைகள்
படைப்பின் காரணங்களுடன் இறைவன்

சுய ஆசைகள்
உறவுகளின் வேலிக்குள் அகப்படுகையில்
தரம் தாழ்த்த படுகிறார்கள்
மேன்மைக்குரிய உறவுகள்

உயிர் கொடுத்த உறவானாலும்
வரைமுறை பருவங்களில்
விலக்கு வேலி பிணைக்கிறது
சுய அந்தரங்கள்

இணைந்த இரு மனங்களின்
எண்ணங்கள் உண்ணுதலில்
உறவின் இடைவெளியை நிரப்புகிறது
தாம்பத்தியத்தின் இனிப்பும் கசப்பும்

நட்பு காதல் இல்லறம்
புரிதல்கள் புரம்தள்ளபடுகையில்
மனவீட்டில் குடி இருக்கும்
வேண்டா விருதாளிகள் அவ்வுறவுகள்

அணுக்கள் இழையும் இந்திரியநீர்
உயிர் தளிர்க்கும் கருவறை
ஆத்மா குடியிருக்கும் பச்சைமாமிசம்
உதிர்ந்த உடலை சிதைக்கும் மண்ணறை
சிந்திப்பவனுக்கு இதில் உண்மையிருக்கு
எல்லாமே ஒரு இரவல்தான்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:12 pm

உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

மனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Yமனிதம் சில உண்மைகள் Aமனிதம் சில உண்மைகள் Sமனிதம் சில உண்மைகள் Uமனிதம் சில உண்மைகள் Dமனிதம் சில உண்மைகள் Hமனிதம் சில உண்மைகள் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:29 pm

பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதம் சில உண்மைகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 8:02 pm

காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:41 pm

உதயசுதா wrote:உண்மைதான் செய்யாது.இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் உலகத்தில் எந்த சச்சரவும் வராதே

நீங்கள் சொல்வதும் உண்மைதான்
கருத்துக்கு நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:46 pm

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோரின் பெற்ற வளர்த்த வலியை அறியாத பிள்ளைகள்.....
தன் ஆசைகள் கூட நியாயமானது என்றாலும் ஒடுக்கப்படும்போது தெரியும் வேதனை.....
இடைவெளி இல்லாதிருக்கும் வரை இல்லறம் இனிப்பதும் புரிதல் மறைந்தப்பின் இடைவெளி விரிந்தப்பின் இருவருக்குமிடையே தாம்பத்தியம் கசப்பதும்.....
அன்பும் நட்பும் காதலும் புரிதல் உள்ளவரை நேசம் தொடர்வதும் நேசம் மறைந்ததும் புரிதலின்மை தொடங்குவதும் அதனால் ஒதுக்கப்படும்போது உலகமே ஒதுக்கியதைப்போன்ற உயிர் போகும் வலியும்.....

உயிரை காக்கும் உடலும் இரவலே...
பிறவி எடுக்க இறைவன் தந்த வாடகை வீடு இவ்வுடம்பே....
அதில் இத்தனை காழ்ப்புணர்ச்சி சண்டை வெறுப்பு கோபம் ஏன் இத்தனை...
இருக்கும் காலம் வரை இனியதை பகிர்ந்து அன்பை வென்று மனதில் நிலைத்து இருப்போமே....

வரிகளும் வார்த்தை கோர்வைகளும் பொருத்தமாக இட்ட படமும் சிந்திக்க வைக்கும் கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி...

தொடரட்டும் இதுபோன்ற மேன்மையான படைப்புகள் இன்னும்.....

எழுதப்படும் பின்னூட்டங்களில் உணர முடிகிறது உங்களின் ஆழமான வாசிப்புத் திறனை .உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Mar 06, 2011 5:50 pm

கலை wrote:காயம் இது பொய்.. வெறும் காற்றடைத்த பை என்று கூறிப்போனார்கள் சித்தர்கள்... இன்றைய எளிய தமிழில் அந்த நிலையாமையை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் செய்யதலி..

சிற்சில எழுத்துப் பிழைகள் - கவனம் செலுத்துங்கள்..!

பாராட்டுக்கள் கனிஞரே..!

உங்களின் பாராட்டிற்கு நன்றி கலை அண்ணா
இனி எழுத்துப்பிழைகளை கவனத்தில் கொள்கிறேன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக