புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_m10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_m10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_m10அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 9:51 am

புனே:இதுநாள் வரையில் மவுனமொழியாக கம்ப்யூட்டருடன் பேசிக் கொண்டிருந்த நாம் இனிவரும் காலங்களில் நமக்கு தெரிந்த மொழிகளில் பேசி பழகலாம்.அதற்கான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான முயற்சியை சி-டாக்(சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் என்ற அமைப்பு எடுத்து வருகிறது. இந்த அமைப்பின் இத்தகைய முயற்சிக்காக மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரகம் நிதியுதவி அளித்து வருகிறது.

இந்த அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஹேமந்த் தர்பாரி கூறியதாவது: இவை இரண்டு முறைகளில் செயல்பட உள்ளது.ஸ்பீச் டு டெக்ஸ்ட் முறையிலும் டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையிலும் செயல்பட உள்ளது. இதற்காக பயனாளிகள் கம்ப்யூட்டர் முன்னர் உட்கார்ந்து பேசும் போது அக் கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர்கள்பேச்சை டெக்ஸ்ட்டாக மாற்றி தேவையான தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை பேச்சாக தெரிவிக்கின்றன. இத்தகைய கம்ப்யூட்டர்கள் ஊரகப்பகுதிகளில் அதிகளில் பயன்படும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

காரணம் என்னவெனில்ஊரகப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மொழிகளுக்கு ஏற்ப கம்ப்யூட்டர்களின் கீபோர்டுகளை வடிவமைக்க முடியாது.எனவே இந்த வாய்ஸ் கம்ப்யூட்டர் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என நம்புவதாக சி-டாக் அமைப்பின் கோ-ஆர்டினேட்டர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலீஷ், இந்தி, உருது, பெங்காலி மொழிகளில் இந்த வகை கம்ப்யூட்டர் பரீசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 05, 2011 10:35 am

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 678642 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 154550

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 05, 2011 10:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 10:42 am

தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Mar 05, 2011 10:51 am

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 05, 2011 11:18 am

நல்ல விசயம்தான் அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 12:06 pm

சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 1:43 pm

மிகவும் பயனுள்ளவிதமாகவும் இருக்கும் கண்டிப்பா...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 47
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 05, 2011 3:12 pm

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196 அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 28, 2011 9:24 am

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் 27_006அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அவ்வாறானதோர்
பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக இந்தியாவின்
"சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் மௌனமொழியில் கணணியுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு வந்த
போதும் இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் வாய்ப் பேச்சு
மூலம் கணணிகளை இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என
தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆராய்ச்சிகள் சீ-டோக்(C-Dac) நிறுவனத்தினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனத்தின் குறித்த முயற்சிக்காக
இந்திய மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சு நிதியுதவி
அளித்துள்ளது.
பேசும் கணணிகளை தயாரிக்கும் பணிகள் இரண்டு முறைகளில்
செயற்படுத்தப்படவுள்ளதாக சீ-டோக்(C-Dac) ஐச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி
ஹேமந்த் தர்பாரி தெரிவித்துள்ளார். வாய்மொழியிலிருந்து எழுத்துரு
முறையிலும், எழுத்துருவிலிருந்து ஒலிவடிவிக்கு மாற்றும் முறையிலும்
பிரஸ்தாப கணணி செயல்பட உள்ளது.
கணணி பயனாளிகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பேசும் போது கணணியில் உள்ள
மென்பொருள்கள் வாய்மொழி வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றி தேவையான
தகவல்களை திரட்டிய பின்னர் மீண்டும் அவை ஒலிவடிவில் தெரிவிக்கின்றன.
இத்தகைய கணணிகள் கிராமப் பகுதிகளில் அதிகளில் பயன்படும் என தாம்
நம்புவதாக அவர் தெரிவித்தார். கிராமப்பகுதிகளில் பயன்படுத்தப்படும்
மொழிகளுக்கு ஏற்ப கணணி விசைப்பலகைகளை வடிவமைக்க முடியாமையே அதற்கான
காரணமாகும்.
தற்போது ஆங்கிலம், ஹிந்தி, உருது, வங்காளி ஆகிய மொழிகளில் இந்த வகையான
கணணிகள் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதும்
குறிப்பிடத்தக்கது.
நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அனைத்து மொழிகளில் பேசும் கம்ப்யூட்டர்கள் விரைவில் அறிமுகம் Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக