புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம்
Page 1 of 1 •
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி, ஜிம்பாப்வேயை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான, "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகல்) நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
டெய்லர் ஆறுதல்:
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு சார்லஸ் கவன்ட்ரி (0) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த தைபு (8), எர்வின் (11), சிகும்புரா (1), சகப்வா (0) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் பிரண்டன் டெய்லர் (44) ஆறுதல் அளித்தார்.
சவுத்தி அபாரம்:
பின்னர் களமிறங்கிய லாம்ப் (18) "ரன்-அவுட்' ஆனார். மில்ஸ் வேகத்தில் கிரீமர் (22) நடையை கட்டினார். பிரைஸ் (11), உட்சேயா (36) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' டிம் சவுத்தி வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஜிம்பாப்வே அணி 46.2 ஓவரில் 162 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3, வெட்டோரி, மில்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய வெற்றி:
சுலப இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், மார்டின் கப்டில் ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவுண்டரி, சிக்சருடன் ரன் வேட்டையை துவக்கிய மார்டின் கப்டில், 68வது பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரண்டன் மெக்கலம், சிகும்புரா வீசிய ஆட்டத்தின் 26வது ஓவரில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து, அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. நியூசிலாந்து அணி 33.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 166 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. மார்டின் கப்டில் (86), பிரண்டன் மெக்கலம் (76) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் மார்டின் கப்டில் தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது முறை
நேற்று அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி, உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இத்தொடரில், கென்யாவுக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
* ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் (1983, 92), தென் ஆப்ரிக்கா (2003) உள்ளிட்ட அணிகள் இரண்டு முறை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.
பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:
அணி எதிரணி ஆண்டு
இந்தியா கிழக்கு ஆப்ரிக்கா 1975
வெ.இ., ஜிம்பாப்வே 1983
வெ.இ., பாக்., 1992
தெ.ஆ., கென்யா 2003
இலங்கை வங்கதேசம் 2003
தெ.ஆ., வங்கதேசம் 2003
ஆஸி., வங்கதேசம் 2007
நியூசி., கென்யா 2011
நியூசி., ஜிம்பாப்வே 2011
ஸ்கோர் போர்டு
ஜிம்பாப்வே
டெய்லர் எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைரிஸ் 44(57)
கவன்ட்ரி -ரன் அவுட்-(பென்னட்) 0(2)
தைபு எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 8(18)
எர்வின் (கே)ரைடர் (ப)மில்ஸ் 11(25)
சிகும்புரா எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 1(4)
சகப்வா (கே)டெய்லர் (ப)வெட்டோரி 0(2)
லாம்ப் -ரன் அவுட்-(கப்டில்/வெட்டோரி) 18(34)
உட்சேயா (ப)சவுத்தி 36(65)
கிரீமர் (கே)பிரண்டன் (ப)மில்ஸ் 22(43)
பிரைஸ் எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 11(19)
பன்யான்காரா -அவுட் இல்லை- 4(9)
உதிரிகள் 7
மொத்தம் (46.2 ஓவரில், "ஆல்-அவுட்') 162
விக்கெட் வீழ்ச்சி: 1-2(கவன்ட்ரி), 2-27(தைபு), 3-42(எர்வின்), 4-46(சிகும்புரா), 5-46(சகப்வா), 6-86(டெய்லர்), 7-89(லாம்ப்), 8-122(கிரீமர்), 9-157(பிரைஸ்), 10-162(உட்சேயா).
பந்துவீச்சு: மில்ஸ் 10-0-29-2, சவுத்தி 9.2-3-29-3, பென்னட் 8-0-37-0, வெட்டோரி 10-3-25-2, ஸ்டைரிஸ் 4-0-13-1, நாதன் 3-0-15-0, ரைடர் 2-0-10-0.
நியூசிலாந்து
கப்டில் -அவுட் இல்லை- 86(108)
பிரண்டன் -அவுட் இல்லை- 76(95)
உதிரிகள் 4
மொத்தம் (33.3 ஓவர்) 166
பந்துவீச்சு: பன்யான்காரா 5.3-0-42-0, பிரைஸ் 7-0-23-0, உட்சேயா 6-0-23-0, லாம்ப் 5-0-18-0, கிரீமர் 7-0-38-0, சிகும்புரா 3-0-21-0.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
இந்த ஆட்டத்தை நான் பார்க்கவில்லை .. தெளிவான தகவலுடன் செய்தி தந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா .. ![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![நியூசி., அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே ஏமாற்றம் Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|