புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
6 Posts - 24%
heezulia
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
5 Posts - 20%
i6appar
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
88 Posts - 37%
i6appar
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_m10கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 05, 2011 5:38 am

First topic message reminder :

நாம் இப்போது
இருக்கும் நிலையில், கடன் இல்லாத மனிதர்களே இல்லை யென்று கூறலாம். நல்ல
உத்தியோகத்தில் இருக்கும் நபர்களுக்கும், வீட்டுக் கடன், வாகன கடன், கடன்
அட்டை என பல ரூபங்களில்.. ஒரு சிலருக்கு - கந்து வட்டி ரேஞ்சுக்கு ...

நமக்கு வரும் கேள்விகளில் - நிறைய கடன் தொல்லைகளில் இருந்து தப்பிக்க ,
வழி கூறுங்கள் சார் என்று.. நாம் ஏற்கனவே ஒரு சில கட்டுரைகள்
வெளியிட்டிருந்தாலும், நமது வாசக அன்பர்களுக்காக இந்த தகவல்களையும்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் , ஏழரை சனி நடந்து கொண்டு இருந்த போது ,
தனது முப்பது வருட சேமிப்பை - சுமார் 50 லட்சங்களை, தனி தொழில்
தொடங்குகிறேன் என்று ஆரம்பித்து , அத்தனையும் தொலைத்தார்.. அவரது வாழ்க்கை
சுமார் முப்பது வருடம் பின் தங்கி விட்டது.. அதற்கு முன்பு வரை , தெய்வ
நம்பிக்கை அவருக்கு அதிகம் கிடையாது. அவரது ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து ,
நாம் கூறிய பரிகாரங்களை முறைப்படி செய்து, இந்த ஸ்லோகத்தை மனமுருக , 108
முறை தினமும் துதித்து , வேண்டி - இன்று அவரது ஒரு நிலத்தை விற்றதின் மூலம்
, முழுவதுமாக மீண்டு விட்டார்.


கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க , புதன் கிழமைகளில் , புதன் ஹோரைகளில் (
காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9
மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..

கடன் தீர ஒரு சிறந்த சுலோகம்  - Page 2 Narasimha

ருண விமோசன - நரசிம்ஹா ஸ்தோத்திரம்..

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத் 9.




நன்றி livingextra


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 15, 2012 12:22 pm

krishnaamma wrote:இல்லை இனியவன், தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்! இது போல அவங்க அப்பா அம்மாக்கு யாரும் சொல்லலை போல இருக்கு புன்னகை
எனக்கு கடன் தரவங்களுக்கு கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லிடறேன்ம்மா - தேங்க்ஸ் தான - கடன இல்லியே - அப்ப டபுள் தேங்க்ஸ் சொல்லிடலாம். புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 12:37 pm

krishnaamma wrote:மன்னிக்கணும் ராஜா, எல்லோரும் பதில் போட வேண்டாம் 3000 பேரில் ஒருவருக்கு கூட மனமில்லையா என்று தான் கேட்டேன் ராஜா புன்னகை தவறானால் சாரி சோகம்
எனக்காக சொல்லல அக்கா , யாராவது தவறா நினைசுக்கலாம்ல , என்ன இந்த அக்கா இது போல கேட்குராங்கன்னு நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 15, 2012 12:43 pm

ராஜா wrote:
krishnaamma wrote:மன்னிக்கணும் ராஜா, எல்லோரும் பதில் போட வேண்டாம் 3000 பேரில் ஒருவருக்கு கூட மனமில்லையா என்று தான் கேட்டேன் ராஜா புன்னகை தவறானால் சாரி சோகம்
எனக்காக சொல்லல அக்கா , யாராவது தவறா நினைசுக்கலாம்ல , என்ன இந்த அக்கா இது போல கேட்குராங்கன்னு நன்றி

நீங்க சொல்வது சரிதான் ராஜா புன்னகை அந்த திரி ஒன்று நலலா போய்ட்டிருக்கே "தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!" அதை பார்த்ததும் தான் அப்படி ஒரு பதிவு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 12:47 pm

krishnaamma wrote:நீங்க சொல்வது சரிதான் ராஜா புன்னகை அந்த திரி ஒன்று நலலா போய்ட்டிருக்கே "தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!" அதை பார்த்ததும் தான் அப்படி ஒரு பதிவு போட்டேன் புன்னகை
ஆமாம் , அப்படின்னா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்ப்போம் , கற்றுகிட்டவங்க யாராவது வந்து சொல்லுறாங்களான்னு சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 15, 2012 12:48 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நீங்க சொல்வது சரிதான் ராஜா புன்னகை அந்த திரி ஒன்று நலலா போய்ட்டிருக்கே "தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!" அதை பார்த்ததும் தான் அப்படி ஒரு பதிவு போட்டேன் புன்னகை
ஆமாம் , அப்படின்னா இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்ப்போம் , கற்றுகிட்டவங்க யாராவது வந்து சொல்லுறாங்களான்னு சிரி

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 15, 2012 4:10 pm

பகிர்வுக்கு நன்றி வர்ஷா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக