புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 8:51 pm

First topic message reminder :

என்
ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...
என் அன்புக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...
என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..
என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..
என் பண்புக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...
என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...
என் காதலுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..
என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்
என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி
என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....!



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 07, 2011 1:26 pm

தேடலோடு தொடர்ந்து கிடைத்தவுடன் மகிழ்ந்து மடியும்வரை தொடரக்ண்டு ஆனந்தம் அருமையான தேடலிது வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 6:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 07, 2011 6:10 pm

அருமையான தேடல்! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Mar 07, 2011 6:36 pm

அழகான தேடல்...



Be Happy always

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:21 pm

தேடுதல்கள் அனைத்தும் அருமை.. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550

தேடித்தேடி தொலைந்திடாமல்..
திரிந்து தெரிந்து அறிந்தது..நலம்...
என் அன்பான வாழ்த்துக்கள்.. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 Friendshipcomment54தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 00fq051jst
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Mar 07, 2011 9:39 pm

தேடல்கள் அனைத்துமே அருமை

----


அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:44 pm

Kaa Na Kalyanasundaram wrote:பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?


சிறந்த வரிகள் ..... கவிதை முழுதும் நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:44 pm

ஹாசிம் wrote:தேடலோடு தொடர்ந்து கிடைத்தவுடன் மகிழ்ந்து மடியும்வரை தொடரக்ண்டு ஆனந்தம் அருமையான தேடலிது வாழ்த்துகள்
நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:45 pm

மதன்கார்த்திக் wrote: தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 அருமை அருமை
நன்றி.நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Mar 14, 2011 5:46 pm

அருண் wrote:அருமையான தேடல்! தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 677196
மிக்க நன்றி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! - Page 3 678642

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக