புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
25 Posts - 69%
heezulia
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
361 Posts - 78%
heezulia
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
8 Posts - 2%
prajai
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_m10ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்)


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 2:15 pm

சி.பி.ஐ : நாங்கள் டெல்லியிலிருந்து உங்களை விசாரணை செய்ய வந்திருக்கிறோம்.
ராசா : என்ன விசயம்? செல்போனிலேயே பேசியிருக்கலாமே. இப்பத்தான் ஒரு நிமிடத்திற்கு 10 பைசாவாச்சே! ஏன் இப்படி கவர்மெண்ட் காசை வேஸ்ட் செய்கிறீங்களோ!!
சி.பி.ஐ : ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில, நடந்தது என்ன?
ராசா : உலக வரலாற்றிலேயே முதல் முறையாக... வெளிவந்த சில வாரங்களே ஆன... நீரா நிராடியா நடித்த...
சி.பி.ஐ : சுருக்கமா, சொல்லுங்க
ராசா : ஊழல்
சி.பி.ஐ : நீராடியாவுடன் டெல்லியில் என்ன பண்ணீங்க, அத சொல்லுங்க.
ராசா : தலை துவட்டினேன்
சி.பி.ஐ : நீங்கள் உங்க தலைவர் மாதிரி பதில் சொல்லாம, சொந்தமா சொல்லுங்க
ராசா : சொந்தமில்லை. அவங்க வேற ஜாதி
சி.பி.ஐ : என்னது சும்மா விளையாட்டு காண்பிக்கிறீங்க. உங்களுக்கு பிடிச்ச மொழியையாவது சொல்லுங்க. அந்த மொழியிலேயே கேள்வியை கேட்கிறோம்.
ராசா : கனிமொழி
சி.பி.ஐ : சரி விடுங்க. சோனியாவுக்கு கோடி கொடுத்தீங்களா?
ராசா : இல்லை.(முகம்) கோணி கோடி கொடுப்பதை காட்டிலும், நிலம் கொடுப்பதே மேல்
சி.பி.ஐ : 2 ஜி விஷயமா யாரோடா பேசினீங்க.
ராசா : சிவ.. சிவ.. (நம்ப சிவா இல்லை... இது சிவ நாமம்)
சி.பி.ஐ : ஜி.. ஜி..(2ஜி) என்றதும் இந்த வாய்தான்; சிவ சிவ என்றதும் இந்த வாய்தான்.
ராசா : வாய்தா கேட்க மாட்டேன். நான் சட்டத்தை மதிக்கிறவன். ஓடி ஒளிய மாட்டேன். யாருக்கும் டாடா சொல்லி விட மாட்டேன்.
சி.பி.ஐ :வெரிகுட். உங்களுக்கு டாடாவை எப்படி தெரியும்
ராசா : சின்ன வயசுல எங்க அம்மா சொல்லி தந்தாங்க.
சி.பி.ஐ : அப்படியா? சின்ன வயசுல சாதிக் பாட்சாவோட விளையாண்டு இருக்கீங்களா? ராசா.
ராசா : இந்த பாட்சாவெல்லாம் எங்கிட்டே பலிக்காது. நேரிடையா பேசுங்க.
சி.பி.ஐ : உங்க துறையில என்ன சாதிச்சு இருக்கீங்க.
ராசா : தூங்கிட்டிருந்த தொலைதொடர்பு துறையை தொல்லைத் தொடர்பா மாத்தியிருக்கேன்.
சி.பி.ஐ : கடைசி வரைக்கும் ஊழலைப்பத்தி வெளிப்படையா பேச மாட்டீங்களா?
ராசா : நீங்க எல்லாத்தையும் வெளிபடுத்திட்டு, நல்லவங்க மாதிரி நடிக்கீறீங்க... இது சாமிக்கே பொறுக்காது.
சி.பி.ஐ : சாமிக்கு பொறுக்காம, வந்த வினைதான் இதெல்லாம்.
ராசா : ஆமா, ஆமா. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
சி.பி.ஐ : இன்னிக்கு போய்விட்டு நாளைக்கு வருகிறோம்.
ராசா : இனி இங்கே வரவேண்டாம், இங்கே இருக்க மாட்டேன்.
சி.பி.ஐ : சரிங்க. நாங்க நேரிடையா களி சாப்பிடற இடத்துக்கே வந்துடுறோம்.
ராசா : என்னதான் நடக்கட்டும்... நடக்கட்டுமே!!





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 2:28 pm

ராசா கைதுக்கு முன் பரபரப்பு பேட்டி:

1. உங்களூக்கு ஊழலில் எப்படி ஆர்வம் வந்தது?

அதுவா... இது திராவிட கட்சிகளின் பராம்பரியம்.

2. ஊழல் துறையை தேர்ந்தவுடனே வாய்ப்பு கிடைத்ததா?

உடனே வாய்ப்பு கிடைக்கவில்லை. தொலைதொடர்பு துறை கிடைக்கும் வரை பொறுமையாய் இருந்தேன்.

3. இதற்கு முன்னே ஊழலில் ஈடுபடவில்லையா?

அப்ப... அப்ப..

4. இதற்கு வாய்ப்பு கொடுத்தது யார்?

அத்தனை பேர்...

5. நீங்களாக வாய்ப்பு தேடிப் போனீங்களா?

நான் நீரா நிராடியாவிடம் மட்டும் தான் வாய்ப்பு தேடி போனேன்.

6. உங்களுக்கு இவ்வளவு பணம் கிடைத்தது?

ஒரு ரூபான்னு சொன்னா, அந்த அம்மையார் சும்மா இருக்க போறாங்களா?

7. சி.பி.ஐ உங்களிடம் எந்த மாதிரி விசாரணை நடத்தியது?

நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு.

8. உங்க தலைவருக்கு நீங்க கைதி செய்ய போற விஷயம் தெரியுமா?
உலகத்திற்கே தெரியும். வாழ்த்து சொல்லத்தான் டெல்லி வந்தார்.

9. இந்த கைதினால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதா?

பண உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

10.இப்ப நேர எங்கே போயிட்டு இருக்கீங்க?

திகார் ஜெயிலை சுற்றி பார்க்க போறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:46 pm

ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484 ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 403484



ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Uராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Dராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Aராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Yராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Aராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Sராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Uராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Dராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) Hராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 7:05 pm

சரியான டைமிங் நச் வரிகள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராசாவிடம் சிக்கிய சி.பி.ஐ (ஒரு அதிரடி ரிப்போர்ட்) 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 7:08 pm

மஞ்சுபாஷிணி wrote:சரியான டைமிங் நச் வரிகள்..

நன்றிகள்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 05, 2011 9:31 pm

சிரி சிரி சிரி சிரி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Mar 07, 2011 5:01 pm

அனைவருக்கும் மிக்க nandri



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக