புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரின் ஆச்சர்யமும், ஜெயலலிதாவின் ஆதங்கமும்..
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அறிக்கைகளை தரபோகிறது ஆளும் / எதிர் கட்சிகள். பெட்ரோல் விலை குறைப்பு என்று கலைஞர் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். பாவம் அவருக்கு ஆட்சி முடிவிலாவது மக்கள் படும் துயரங்கள் கண்ணில் பட்டதே என்று ஒருவகையில் நாம் ஆசுவாசபட்டுகொள்வோம்.
பா ம க - தி மு க கூட்டணி சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான் என்பதை கலைஞர் மறந்து விட்டார். சு.சாமி கட்சி போல் இந்த தேர்தலுக்கு பிறகு பா ம கவும் தனி நபர் கட்சியானால் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தனிமை படுத்தப்பட வேண்டும், வெறும் வாய்சவடால் பேர்வழிகளால் மக்களுகென்று எதுவும் நடக்கபோவதில்லை. சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது மதுவை / சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்காமல் இப்போது கூப்பாடு போடுவது இவர்களின் கையாலாகத்தனம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எந்த வகையில் மக்களுக்கு உதவுமென்று தெரியவில்லை. இதுவே பெரிய சாதனையென்று மார்தட்டி கொள்கிறார்கள்.
அ தி மு க மேல் பெரிய எதிர்பார்ப்பு விழுந்திருக்கிறது. இம்முறை இவர்கள் வெல்ல நிறைய வாய்ப்புகள், காரணங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தாலே போதும். தே மு தி க கூட்டணி ஒருவகையில் இவர்களுக்கு பலம் தான். மக்கள் தீர்மானம் என்ன என்பது போக போக தான் தெரியும். கலைஞரின் தேர்தல் கால அறிக்கைகள் எப்போதுமே மிக கவர்ச்சியானவை. இந்திய அளவில் மிக பிரசித்தி பெற்றவை. இவர் என்ன சொல்ல / செய்ய போகிறார் என்பது தான் தற்போது அம்மாவை தூக்கம் தொலைக்க வைக்கிறது.
இவர்கள் சொல்லுவது இருக்கட்டும் நாம் என்ன நினைக்கிறோம், எதிர்பார்க்கிறோம் என்பது இவர்களுக்கு தெரியுமா..யாராவது இதுவரை இவர்களுக்கு நமது தேவைகளை சொல்லி இருக்கிறார்களா..? அதை தேர்தல் வாக்குறுதிகளாக பெற்றிருக்கிறோமா..? பெற்றதை இவர்கள் நிறைவேற்றி இருகிறார்களா..? நிறைவேறாத தேர்தல் அறிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ நடவடிக்கை எடுக்க முடியுமா..? இந்த அமைப்புகள் அரசியல் வாதிகளின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க என்ன செய்ய வேண்டும்..? நிறைவேற்றபடாத தேர்தல் அறிக்கைகளுக்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா..? பதில் தெரியாத / கிடைக்காத எத்தனையோ கேள்விகள் தோன்றும் நேரம் இது தான். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல மறந்து விடுவோம்.. யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்க சார்...!! மச்சான் நீ கேளேன்..கதை தானா..?
இந்த லட்சணத்தில் தேர்தல் முடிவு வேறு ஒரு மாதம் தள்ளிதானாம். அப்பறம் எதுக்கு சாமி ஓட்டு இயந்திரம். பட்டனை தட்டினால் முடிவு தெரியும் என்கிறார்கள். பட்டனை தட்ட ஒரு மாதமா. நீ ஆணியே புடுங்க வேணாம் போ..!! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கலைஞர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான். தொட்டிலையும் ஆட்டிவிட்டு புள்ளையையும் கிள்றது இது தானா...எத்தனை கள்ளவோட்டோ...எத்தனை ஓட்டு இயந்திரங்கள் கொள்ளை போகுமோ..பெரியாருக்கே வெளிச்சம்.
13 - பேயை விரட்டும் நம்பராம். கேப்டன் சொல்கிறார். பேயை ஆட்சியை விட்டு விரட்டுங்க...தப்பில்லை ஆனால் அது உங்கள் மனசில இடம் தராம பார்த்துகங்க.
வரப்போகும் ஜூன் மாதம் மீண்டும் ஒரு நாள் நள்ளிரவில் "என்னை கொல்றங்கோ..காப்பாத்துங்கோ.."என்ற அலறல் எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பபட்டாலும் படும். கெடுவான் கேடு நினைப்பான்...!!
இரண்டு வருடங்களாக நடந்து வரும் ஒரு வழக்கில் முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக சி பி ஐ தெரிவித்திருப்பது மகா கேவலம். ராசா மிக விரைவில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதும் நடக்கும். கூட்டணி உறுதியாகிவிட்டால் போதும் காங்கிரஸ் பிடி தளர்ந்து விடும். சி பி ஐ என்பது என்ன..ஆளுங்கட்சியின் அல்லக்கை தானே..!! இந்த கலோபரங்களுகிடையில் ஆதர்ஷ் ஊழலை சுத்தமாக மறக்கடித்து விட்டது தான் காங்கிரசின் தந்திரம். நாம என்ன தான் தலைகீழ நின்னாலும் இந்த தொகையை மிஞ்ச முடியாதே... குழந்தையா குட்டியா..தஞ்சாவூர் வாரிசுகள் ஒன்னு சேர்ந்தாலும் கஷ்டம் தான் என்பது தான் அம்மாவின் எதிர்கால ஆதங்கம்.
அமாம் ஒரு சந்தேகம்...? ஏன் இந்த அரசு கல்லூரி மாணவர்கள் மட்டும் பஸ் டே கொண்டாடுகிறார்கள். தனியார் கலை / பொறியியல் கலோரிகள் தங்கள் மாணவர்களுக்கென்று பிரத்தியோகமான பஸ்கள் வைத்திருந்தும் அவர்கள் எல்லாம் பஸ் டே கொண்டாடுவதில்லையே...!!? ஓஹோ...வடிவேல் கணக்கு போல...இது உங்கள் சொத்து...!!
அமைதிக்கும் குளுமைக்கும் பெயர் பெற்ற கோவை நகரம் வர வர காமகொடூரங்களின் கூடாரமாகிவிட்டது. 7 வயதே நிரம்பிய பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கற்பழிக்கபட்டிருக்கிறாள். ஆள்பவர்களை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக தான் இருக்கிறது. எப்படி இந்த அம்மா ஆட்சியில் மட்டும் ரவுடியிசம் கட்டுபடுத்தபடுகிறது என்பது கலைஞரின் நிரந்தர ஆச்சர்யங்களுள் ஓன்று. அதுக்கு காவல் துறையை தன பொறுப்பில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொஞ்சம் வேலை செய்ய விடவேண்டும் அய்யா..
ஜீவன் சிவம் ..

- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
வித்தியாசமாக கொஞ்சம் நகைசுவையாகவும் இருந்தது..
பதிவுக்கு நன்றி தோழி..
பதிவுக்கு நன்றி தோழி..
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சரியான நேரத்தில் போடப்பட்ட பதிவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1