புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_m10சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 4:15 pm

First topic message reminder :

என்ன தேடுகின்றீர் ?
எரியும்
சிகரெட் நெருப்பினில்..
தீயெல்லாம்
தீபமாகிவிடுவதில்லை
உங்கள்
விரல்களுக்கிடையில்
விறகாகிக்கொண்டிருப்பது
வெறும்
தீப்பந்தம்தான்..
பிறகென்ன தேடுகிறீர்
வெளிச்சம்
கொஞ்சமும் இல்லை
வெம்மையே மிஞ்சும்

ஊதி ஊதியே
தீவளர்த்து
உங்களுக்கு நீங்களே
கொள்ளி வைத்து
சொர்க்கம் கிட்டியதாய்
சொக்கிப் போவதில்
நியாயமில்லை

புரிந்துகொள்ளுங்கள்
புகைபோக்கிகளே
காற்றின்
புனிதமும் போயிற்று
உங்கள்
புகையிலை நாற்றத்தில்
உயிர்கள்
புதைந்து போயிற்று
புற்றுநோய் சேற்றில்

பஞ்சு வரை
குடிப்பதே
பெருமையென்று பல
பிஞ்சுக்களில் கூட
நஞ்சு கலந்துவிட்டீர்கள்
இந்த
நாசகாரியத்திற்கு
நாகரிகமென்று
பெயர் சூட்டிவிட்டீர்கள்

பெருமைவாதிகளே
பெட்டிக்கடையிலும்
பேருந்து நிறுத்தத்திலும்
மட்டுமல்ல
நுரையீரல் அறைகளிலும்
உங்கள்
புகையிலைக் கறைகள்
படிந்தே இருக்கிறது

நிம்மதியிழப்பதும்
நித்திரை பறிப்பதும்
ரத்ததிலும் உங்கள்
சித்தத்திலும்
மொத்தமாய் தூவிய
நிகோடினால்தான்
என்பதை
அறிவீரா நீங்கள் ?

தேடுதல் நிறுத்துங்கள்
எந்த பூபாளமும்
கிடைக்கப்போவதில்லை
மாறாய்
பூகோளம்தான்
கருகிக்கொண்டிருக்கிறது
உங்கள்
புகையிலைப் பந்தங்களில்

உங்கள் புதையல்
புகையிலையில் இல்லை
புரிந்து கொள்ளுங்கள்
புதுமை செய்யுங்கள்
விலைகொடுக்கும்
புகையிலைக்கு
விடைகொடுத்து...!

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 440806 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 440806 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 440806


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 11:06 am

சிவா wrote:அருமையான கவிதை நியாஸ்!

நன்றி அண்ணா..

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 11:07 am

முரளிராஜா wrote:உணர்ந்து படிக்கவேண்டிய கவிதைஅத்தனை வரிகளும் அருமை

நன்றி நண்பரே.. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 678642 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 678642

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Mar 04, 2011 11:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 11:23 am

அருமையான கவிதை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 11:25 am

பூஜிதா wrote: சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 677196

சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 678642 சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 678642



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Sசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Hசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Rசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Fசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 11:26 am

dsudhanandan wrote:அருமையான கவிதை

நன்றி நண்பரே.. சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 678642



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Sசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Hசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Rசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Aசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Fசிகரெட் வெளிச்சத்தில் விடியலா..? - Page 2 Blank
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக