புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
3 Posts - 6%
heezulia
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_m10சிற்பங்களாக மாறிய பழங்கள். Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பங்களாக மாறிய பழங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Mar 03, 2011 2:17 pm

ஏதோ நெட்-யில் பார்த்தது
நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே
ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள்
எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன
செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு
ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.
சிற்பங்களாக மாறிய பழங்கள். 2011-02-21-21-11-41-1-a-giant-sphinx-is-made-from-lemons-and-oranges
அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக
அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில்
இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிற்பங்களாக மாறிய பழங்கள். Lemon-festival001%5B3%5D
இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான
திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை
நடைபெறவுள்ளது. இந்த விழா 1930 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்று வருகிறது.
ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இந்த
திருவிழாவில் பங்கு பற்றுகின்றனராம்
சிற்பங்களாக மாறிய பழங்கள். 2011-02-21-21-11-41-5-visitors-look-at-a-mammoth-made-with-lemons-and-or
சிற்பங்களாக மாறிய பழங்கள். 2011-02-21-21-11-41-2-visitors-look-at-a-trojan-horse-made-with-lemons-a
சிற்பங்களாக மாறிய பழங்கள். 2011-02-21-21-11-41-6-visitors-look-at-a-viking-village-made-with-lemons

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:19 pm

அது என்னப்பா தேசி பழம்



சிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Yசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Sசிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Hசிற்பங்களாக மாறிய பழங்கள். A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 2:19 pm

பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!



சிற்பங்களாக மாறிய பழங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Mar 03, 2011 2:23 pm

சிற்பங்களாக மாறிய பழங்கள். 677196 சிற்பங்களாக மாறிய பழங்கள். 677196 சிற்பங்களாக மாறிய பழங்கள். 677196



சிற்பங்களாக மாறிய பழங்கள். Mசிற்பங்களாக மாறிய பழங்கள். Oசிற்பங்களாக மாறிய பழங்கள். Hசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:28 pm

சிவா wrote:பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!
என்ன சிவா வடிவமைச்சு இருக்காங்க,எனக்கு படம் எதுவும் தெரியலயே



சிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Yசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Sசிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Hசிற்பங்களாக மாறிய பழங்கள். A
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Mar 03, 2011 3:05 pm

தேசிப்பழம் = எலுமிச்சை
தோடம் பழம் = ஆரஞ்சு
யாதுமானவள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Mar 03, 2011 4:34 pm

நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 4:56 pm

உதயசுதா wrote:
சிவா wrote:பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!
என்ன சிவா வடிவமைச்சு இருக்காங்க,எனக்கு படம் எதுவும் தெரியலயே

நல்லவங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம்!



சிற்பங்களாக மாறிய பழங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 4:57 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!
என்ன சிவா வடிவமைச்சு இருக்காங்க,எனக்கு படம் எதுவும் தெரியலயே

நல்லவங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம்!
அப்ப உங்க கண்ணுக்குதானே முதல்ல தெரிய கூடாது.உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?



சிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Yசிற்பங்களாக மாறிய பழங்கள். Aசிற்பங்களாக மாறிய பழங்கள். Sசிற்பங்களாக மாறிய பழங்கள். Uசிற்பங்களாக மாறிய பழங்கள். Dசிற்பங்களாக மாறிய பழங்கள். Hசிற்பங்களாக மாறிய பழங்கள். A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 5:00 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:பழத்தை வைத்து மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்கள்!
என்ன சிவா வடிவமைச்சு இருக்காங்க,எனக்கு படம் எதுவும் தெரியலயே

நல்லவங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம்!
அப்ப உங்க கண்ணுக்குதானே முதல்ல தெரிய கூடாது.உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?

கண்ணுதான் கொஞ்சம் நொல்லையா இருந்தாலும் எங்க மனசு எப்பவுமே வெள்ளை!



சிற்பங்களாக மாறிய பழங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக