புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
77 Posts - 36%
i6appar
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:05 am

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே



கள்ளக்காதல் என்றதும் சிலர் சதையையே பிரதானமாக வைத்துப் பார்க்கிறார். ஏக்கங்களையும் தனிமையையும் ஈர்ப்பையும் ஆறுதலையும் முன்னிலைப்படுத்திய உறவைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறார்கள்

காமம் நோக்கமில்லை என்றாலும் உயர்வான நட்பும் காதலும்தான் நோக்கம் என்றாலும். கள்ளக்காதல் காமம் கொள்வதை மெல்ல மெல்ல அங்கீகரித்துவிடும். பின் எல்லாம் சரி என்றே ஆகிவிடும். இது இயல்பு.

மனம் கட்டிய துணையுடன் ஒட்டாமல் இன்னொரு இடத்தில் ஒட்ட்ட்ட்டிக்கிடக்கும். காமத்தால் அல்ல, காதலால். இதனால் பாதிப்பில்லை என்கிறார்கள் சிலர். தவறு பெரிய பாதிப்பு இதில்தான் உண்டு. தன் கட்டிய துணையோடு ஒரு நிமிடமும் பேசத் தோன்றாதவராய் இவர்கள் ஆவர். கட்டிய துனையோடு கொள்ளும் உடலுறவையும் வெறுப்பர். சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும்தான் கணவன் மனைவியாய் இருப்பர். தான் நேசிக்கும் துணையுடன் கணவன் மனைவியாகவே இருப்பர். காமம் இல்லாமலேயே இருப்பர். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த மனோநிலை உள்ளவர்கள் காமத்திலும் விழுவர்.

எப்படியானாலும் கள்ளக்காதல் தவறு. அதை எப்படி தடுப்பது. சிலர் சொல்வது விவாகரத்து செய்துவிட்டு விரும்பியவரோடு வாழு என்பது. விவாகரத்து என்பது எல்லா குடும்பங்களிலும் நடக்காது. சமாதானம் செய்வார்கள். மீண்டும் இய்ந்திர வாழ்க்கை. மீண்டும் தேடல் ஏக்கம் மீண்டும் கள்ளக்காதல்தான்.

சிலர் கள்ளக்காதல் என்று தன் காமத்தேவைக்கு கையில் கிடைத்தவர்கலையெல்லாம் அனுபவிப்பது என்று தவறாக நினைத்திருக்கிறார்கள். அதன் பெயர் காசு பெறாமல் நடத்தும் விபச்சாரம். கள்ளக்காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வரும். அப்படி இல்லாமல் ஊர் மேய்ந்தால், அது விபச்சாரமே!

ஒரே ஒருவரிடம் மட்டும் யாவுமாகி வந்த கள்ளக்காதல் விவாகரத்து செய்துவிட்டு மணப்பதை விரும்புகிறது என்றாலும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், குடும்ப கௌரவம் இருக்கலாம். அவளையும் கட்டிக்கோ என்னையும் வெச்சிக்கோ என்று சில துணைகள் சொல்லலாம். சூழல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் மாறும். பலதாரமணமும் தலை தூக்கும்.

இள வயதில் பல பெண்களோடும் பல ஆண்களோடும் காமம் காதல் நட்பு என்று லூட்டி அடித்துவிட்டால், அது ரத்தத்தில் ஊறிவிடும். பிறகு கல்யாணம் ஆகி சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் அது தலைட்காட்டாமல் இருக்கலாம். ஆனால் ருசி கண்ட பூணை மீண்டும் பால் தேடும்.

கள்ளக்காதல் எல்லோரும் செய்வதில்லை. தன் தாம்பத்தியத்தில் 50 சதம் திருப்தி கொண்டாலே போதும் கள்ளக்காதல் தலை தூக்காது. ஆனால் நிர்கதியற்ற நிலை, தனிமை மண்டிக்கிடக்கும் அவலம், ஏக்கங்களால் ஆன இதயம் என்பன கள்ளக்காதலுக்கான இலகுவான தூண்டில்கள்

கள்ளக்காதல் என்பதும் சின்னவீடு என்பதும் ஒரே பொருள்தான். சின்னவீடு என்பதும் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். பலபேருடன் கொட்டமடிக்கும் இடத்தில் காதலுக்கு வழியே இல்லை. அங்கே காமம் மட்டுமே இருக்கும். அதை கள்ளக்காதல் என்று சொல்லக்கூடாது. விபச்சாரம் என்றே கூறவேண்டும்.

உண்மையான கள்ளக்காதல் பரிதாபத்துக்குரியது. தவிக்கின்ற இதயம் தேடும் வாழ்க்கைதான் அது. கள்ளத்தனம் நோக்கமல்ல. தன் வாழ்வைத் தேடுவதன் நீட்சிதான் அது. எனக்கு நீயே ஆரம்பத்திலேயே துணையாய் வந்திருக்கக்கூடாதா என்று சொல்லாத கள்ளக்காதல் இருக்கவே முடியாது. இருவரோடு வாழவேண்டும் என்பது அவர்களின் நோக்கமே அல்ல. அதைப் புரிந்துகொள்ளாவிட்டால், கண்டபடி சிலபேரைப்போல வேறு வழியற்று கள்ளக்காதலில் சிக்கியவர்களை வசைபாடவே தோன்றும் எவருக்கும்.

எப்படியானாலும் கள்ளக்காதல் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. அதை ஒழிப்பது என்பது நம் வாழ்க்கைத் தரத்தையும் திருமண முறைகளையும் மாற்றாமல் நிகழவே நிகழாது.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:11 am

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 440806 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 440806 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 440806 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:13 am

இப்படி பலர் வாழுவாங்க என நினைக்கிறேன் ..அவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது சரியா இருக்கும்..ஆனா குடும்பம் என்று ஆனா பின்னர் இது தப்பானதே



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 25, 2009 12:13 am

meenuga wrote:இப்படி பலர் வாழுவாங்க என நினைக்கிறேன் ..அவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது சரியா இருக்கும்..ஆனா குடும்பம் என்று ஆனா பின்னர் இது தப்பானதே
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:16 am

அதுக்கு ஏன் என்னைப்பார்த்து சொல்லுரிங்க கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:20 am

ரூபன் wrote:அதுக்கு ஏன் என்னைப்பார்த்து சொல்லுரிங்க கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:21 am

"கள்ளக்கனியே அள்ளச்சுவையே"

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:22 am

எங்களையெல்லாம் மீனு பளுதாக்கிட்டா பெரியப்பு கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 56667

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 4:55 am

இப்படி பலர் வாழுவாங்க என நினைக்கிறேன் ..அவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது சரியா இருக்கும்..ஆனா குடும்பம் என்று ஆனா பின்னர் இது தப்பானதே

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 154550

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 11:34 am

தாமு wrote:இப்படி பலர் வாழுவாங்க என நினைக்கிறேன் ..அவங்க பக்கம் இருந்து பார்க்கும் போது சரியா இருக்கும்..ஆனா குடும்பம் என்று ஆனா பின்னர் இது தப்பானதே

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 678642 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 154550

ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறாரே இவர் பாவம் கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக