புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_m10கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களை பராமரிப்பது எப்படி?

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:14 pm

First topic message reminder :

இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும்
பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான்.
பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான்
வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை.
வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின்
உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள்
என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Pedicure_1முதலில்
இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான
பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால்
நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட
வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால்
அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர்
ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர்,
பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும்
தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.
பீர்க்கை நாறிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து
ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும்
சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக
சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம
ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான
ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன்
மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.
முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக்
கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங்
செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது
நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு
குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம்
தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற
பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள்.
அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும்
நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள்
தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு
பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Pedicure_2கால்களை
தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber
விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக
நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த
ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு
இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று
உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு
சரிவராது.
மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின்
கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade
வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட்
அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம்
ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள
அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க
வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க
வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை
கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல்
தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில்
நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Pedicure_3கால்களில்
அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட்
உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த
மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன்
கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு
பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம்
இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க
முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.
உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க
வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக
குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும்
நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள்
ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு
தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட
உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன்
அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார
நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில்
உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக்
கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை
பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும்
தடவலாம். நல்ல பலன் இருக்கும்.
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Pedicure_4கால்கள்
குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது
நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும்.
கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை.
அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும்
நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ்
செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல
தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக்
காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள
ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும்
பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம்
ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள்
இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல,
ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அடுத்த உறுப்பினைப் பற்றி வரும் பதிவில்
பார்க்கலாம்.
நன்றி திரு.தேவா
அறுசுவை தளம்

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Yகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Sகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Hகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 A

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 3:28 pm

பிரகாசம் wrote:நான்கு வருடதுக்கு முனாடி எடுத்த போட்டவ அவதரா வசுக்கிடு எங்க சித்தபு லொள்ளு தாங்க முடியல கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 403484

நான்கு வருடங்கள் தானே ஆச்சு, 40 வருடத்திற்கு முன் எடுத்தது போல் பீல் பண்றீங்க..!!! ரிலாக்ஸ்

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:39 pm

இந்த அவதாரே நல்லாருக்கு சிவா.... கொஞ்சம் முகம் பூசினாப்பல இருக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:42 pm

மஞ்சுபாஷிணி wrote:இந்த அவதாரே நல்லாருக்கு சிவா.... கொஞ்சம் முகம் பூசினாப்பல இருக்கு...
ஆமா இதுதான் கொஞ்சம் வயசான கெட்டப் கொடுக்குது.அதனால நல்லா இருக்கு

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Yகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Sகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Hகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 4:50 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்த அவதாரே நல்லாருக்கு சிவா.... கொஞ்சம் முகம் பூசினாப்பல இருக்கு...
ஆமா இதுதான் கொஞ்சம் வயசான கெட்டப் கொடுக்குது.அதனால நல்லா இருக்கு
ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:51 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்த அவதாரே நல்லாருக்கு சிவா.... கொஞ்சம் முகம் பூசினாப்பல இருக்கு...
ஆமா இதுதான் கொஞ்சம் வயசான கெட்டப் கொடுக்குது.அதனால நல்லா இருக்கு
ஐயோ கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 230655 கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 230655
எதுக்கு மஞ்சு இப்படி தலை தெறிக்க ஒடுரா? பார்த்து பார்த்து, கீழ விழுந்து அடி பட்டுக்க போகுது

கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Yகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Aகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Sகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Uகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Dகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 Hகால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 4:54 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:இந்த அவதாரே நல்லாருக்கு சிவா.... கொஞ்சம் முகம் பூசினாப்பல இருக்கு...
ஆமா இதுதான் கொஞ்சம் வயசான கெட்டப் கொடுக்குது.அதனால நல்லா இருக்கு
சித்தபு முகம் என்ன டவர்ஆ , பூசி பாயிண்ட் எல்லாம் அடிக்கிறதுக்கு ? கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கால்களை பராமரிப்பது எப்படி? - Page 2 812496
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக