புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_lcapகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_voting_barகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_lcapகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_voting_barகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_lcapகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_voting_barகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:30 am

First topic message reminder :

கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்…
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..
*********************************************************************************

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், ‘நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?’ என்றான்.

அவன், ‘ஆமா..நான் பார்த்தேனே..’ என்றான்.

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,’நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..’ என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், ‘நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.’ என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..
*********************************************************************************

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா ‘அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே’ என்று கேட்கும் போது…

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 12:18 pm

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா ‘அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே’ என்று கேட்கும் போது…

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 745155 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 745155 சிரிப்பு அருமை ஸ்ரீஜா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 03, 2011 2:45 pm

அனைத்தும் அருமை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 2:48 pm

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 168300



கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Uகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Dகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Aகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Yகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Aகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Sகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Uகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Dகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Hகடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Mar 03, 2011 4:22 pm

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 755837 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 755837 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 755837

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 4:51 pm

அனைத்துமே கலக்கல் நகைச்சுவைகள்!



கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 5:05 pm

ஸ்ரீஜா wrote:தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், ‘இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க’. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், ‘அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..’.

அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், ‘என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?’. அதுக்கு அமைச்சர், ‘அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..’ என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, ‘எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..’. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், ‘ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..’ என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

தமிழனா கொக்கா?

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 740322 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? - Page 2 740322

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 03, 2011 11:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக