புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
3 Posts - 5%
prajai
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
2 Posts - 4%
Rutu
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
1 Post - 2%
சிவா
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
1 Post - 2%
viyasan
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
1 Post - 2%
manikavi
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
Rutu
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_m10கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:30 am

கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்…
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..
*********************************************************************************

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், ‘நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?’ என்றான்.

அவன், ‘ஆமா..நான் பார்த்தேனே..’ என்றான்.

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,’நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..’ என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், ‘நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.’ என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..
*********************************************************************************

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா ‘அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே’ என்று கேட்கும் போது…

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:35 am

ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.

ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்…
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!!

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:36 am

தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், ‘இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க’. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், ‘அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..’.

அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், ‘என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?’. அதுக்கு அமைச்சர், ‘அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..’ என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, ‘எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..’. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், ‘ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..’ என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

தமிழனா கொக்கா?

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

deva darshni
deva darshni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010

Postdeva darshni Thu Mar 03, 2011 11:38 am

ஸ்ரீஜா wrote:ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.

ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்…
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!!

இதுக்கு ஆர்க்காட்டார் தான் பதில் சொல்ல முடியும் கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 755837 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 755837 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 755837

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:38 am

FATHER-என்ன டா உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்க
SON – அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க நான் பெவிகால் கொடுத்துட்டேன் அதன்
FATHER -நீ என் மகன் இல்ல என் நண்பன் டா
***********************************************************

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?

/

/
/
/
/
/
/
/
/
/

நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.
**************************************************************

பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டையும் திருத்தவே முடியாது!

பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா?

ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
**************************************************************

சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா?

/
/
/
/
/
/
/
/
/

வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க
**************************************************************

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:39 am

முடியல கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 403484 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 403484 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 168300 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 812496
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:40 am

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.ஆனா,
முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.அதுனால கோழியிலஇருந்துதான் முட்டை வந்தது!!!
*************************************************************

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டியா?
*************************************************************

எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ‘மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
*************************************************************

நெப்பொலியன் : ‘முடியாது’ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகரராதியை வாங்கறதுக்கு
முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்
*************************************************************

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:46 am

ஸ்ரீஜா wrote:கணவன்:- நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவ..
மனைவி:- நானும் உங்க கூடவே செத்துடுவேன்..
கணவன்:- ஜோசியக்காரன் கரெக்ட்டா தான் சொல்லி இருக்கான்…
மனைவி:- என்ன சொன்னான்?
கணவன்:- ம்.. செத்தாலும் சனியன் உன்னை விடாம துரத்தும்..ன்னு சொன்னான்..
*********************************************************************************
அவ்ளவு பதிபக்தி சதி லீலாவதிக்கு... கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 838572

******************************************************

ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், ‘நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?’ என்றான்.

அவன், ‘ஆமா..நான் பார்த்தேனே..’ என்றான்.

துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..

துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,’நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..’ என்றான்.

உடனே அந்த கணவன் சொன்னான், ‘நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.’ என்றான்..

நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..
*********************************************************************************
விஜயகாந்த் கேப்டனை போல.... கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 102564

*********************************************
கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..?

கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணு கர்ப்பம் ஆகும்போது, அவ அம்மா ‘அட கடவுளே, இப்படி பண்ணிட்டியே’ என்று கேட்கும் போது…

பாவம் ஒண்ணுமே செய்யாத கடவுள் என்ன பண்ணுவார்..டென்ஷன் தான் ஆவாரு.

செம்ம சிரிப்பு ஸ்ரீஜா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 03, 2011 12:08 pm

எல்லா சிரிப்பும் அருமை... கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 705463 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 705463 கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? 705463

கடவுள் எப்போ டென்ஷன் ஆவாரு..? Power-Star-Srinivasan
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 12:16 pm

காதலி : "உங்களுக்கு தாடி வைச்சா நல்லா இருக்கும்"
காதலன் : "கழட்டி விட போறேன்னு நேரடியா சொல்லு"

மனைவி : "பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை அங்க போய் என்னன்னு பார்க்க கூடாதா?"
கணவன் : "நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக