புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_m10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

59 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_m10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10 
195 Posts - 50%

142 Posts - 36%

17 Posts - 4%
prajai
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_m10இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Poll_c10 
9 Posts - 2%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 03, 2011 10:00 am

First topic message reminder :

இந்தியாவின் பந்து வீச்சு பெரும் கவலை தருவதாக உள்ளது என்று முன்னாள் கேப்டனும், இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பையை வென்று கொடுத்தவருமான முன்னாள் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்தியா வென்ற ஒரே உலகக் கோப்பையின் நாயகன் கபில் தேவ். அன்று அவரது தலைமையிலான இந்திய அணி எதிர்பாராதவிதமாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அன்றைய ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இன்று இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டது. இதனால் இந்திய அணியின் செயல்பாடுகளை அமைதியான முறையில் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கபில். இருப்பினும் தனது கருத்துக்களை சரியான சமயத்தில் சொல்ல இவர் தவறுவதில்லை.

தற்போதைய உலகக் கோப்பை வேட்டையில் இறங்கியுள்ள இந்திய அணி குறித்து கபில் தேவ் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கூறி வருகிறார். இந்தியாவின் பந்து வீச்சு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இது, இங்கிலாந்துடனான போட்டியின்போதே தெரிந்து போய் விட்டது. இதை இதற்கு மேல் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றியைப் பெற்றிருக்க முடியும்.

நமது பேட்ஸ்மேன்களுடன், பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டால், பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதை உணர முடியும். அதேசமயம், பந்து வீச்சு முற்றிலும் சரியில்லை என்று கூறி விட முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா பெற்ற பல வெற்றிகளுக்கு இதே பந்து வீச்சாளர்கள்தான் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.

நான் பந்து வீச்சாளர்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் 338 ரன்களை எடுத்து விட்டு, அந்தப் போட்டி டையில் முடியும் வரை நாம் விட்டு விட்டோம் என்றால் பந்து வீச்சு குறித்து நிச்சயம் கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் கபில்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:51 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:
ரிபாஸ் wrote:

அவரு எப்ப தல கிரிக்கெட் பார்த்தாறு அவரு எப்போவும் நமீதாவதான் பாப்பாராம் இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 168300 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 168300

அதெப்படி மாப்ளை உங்களுக்கு தெரியும்!

அய்யோ என்ன தல ஒரே ஊர்ல வொர்க் பண்ணுறோம் இது கூடே தெரியாதா என்ன இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 755837 இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 755837
போதும் . என்னமோ மெடல் கொடுத்த மாத்ரி ஜாலி வேற இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:53 am

பிரகாசம் wrote:

உண்மையைத் தானப்பு சொல்றாரு!

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:56 am

சித்த்பு, நான் எங்க அக்கா பொண்ண தவிர எந்த பொண்ணையும் எர்ரெடுத்து பார்தது இல்ல புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:59 am

பிரகாசம் wrote:சித்த்பு, நான் எங்க அக்கா பொண்ண தவிர எந்த பொண்ணையும் எர்ரெடுத்து பார்தது இல்ல புன்னகை

நீங்க சொன்னால் நம்பாமல் இருப்போமா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 838572

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:07 am

சிவா wrote:
பிரகாசம் wrote:சித்த்பு, நான் எங்க அக்கா பொண்ண தவிர எந்த பொண்ணையும் எர்ரெடுத்து பார்தது இல்ல புன்னகை

நீங்க சொன்னால் நம்பாமல் இருப்போமா? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 838572
அக்கா பொனுக்கும், அல்வா துண்டுக்கும் எதனும் வித்தியாசம் உள்ளதா? என்ன? என்ன?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:10 am

பிரகாசம் wrote:அக்கா பொனுக்கும், அல்வா துண்டுக்கும் எதனும் வித்தியாசம் உள்ளதா? என்ன? என்ன?

இரண்டுமே இனிக்கும்! ஆஹா இது ஒற்றுமையில்ல!

வித்தியாசம் தெரியவில்லையே?

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 03, 2011 11:58 am

சரியான கருத்து

இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 03, 2011 1:23 pm

சிவா wrote:
ஸ்ரீஜா wrote:கண்டிப்பாக இது கவலை பட கூடிய விஷயம் தான்............. கபில் சொன்னது 200% உண்மை...........இதை உடனடியாக சரி செய்ய வீரர்கள் தான் முயற்சிக்க வேண்டும்.......... இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 838572

எங்கே முயற்சிக்கிறார்கள்! அதுதான் பயிற்சிக்குக் கூடச் செல்லவில்லையாமே? இந்தியாவின் பந்து வீச்சு சரியில்லை-கபில் தேவ் - Page 2 56667

அவர்கள் வேறு பயிற்சிக்கு சென்றுவிட்டார்கள்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Mar 03, 2011 4:20 pm

சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக