புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_c10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_m10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia

48 Posts - 32%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 40%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_c10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_m10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 7:44 am

First topic message reminder :

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Brien-b

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

பீட்டர்சன் அதிரடி:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.

டிராட் சாதனை:

பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.

அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

கெவின் அதிரடி:

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

அதிவேக சதம்

நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.

"சேஸ்' சாதனை

நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.

இங்கிலாந்துக்கு அவமானம்

"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கோர்போர்டு

இங்கிலாந்து

ஸ்டிராஸ்(ப)டாக்ரெல் 34(37)
பீட்டர்சன்(கே)நியால்(ப)ஸ்டர்லிங் 59(50)
டிராட்(ப)மூனே 92(92)
பெல்(கே)ஸ்டர்லிங்(ப)மூனே 81(86)
கோலிங்வுட்(கே)நியால்(ப)மூனே 16(11)
பிரயார்(ப)ஜான்ஸ்டன் 6(5)
பிரஸ்னன்(கே)ஜான்ஸ்டன்(ப)மூனே 4(8)
யார்டி(ப)ஜான்ஸ்டன் 3(6)
சுவான்-அவுட்இல்லை 9(5)
உதிரிகள் 23

மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 327

விக்கெட் வீழ்ச்சி: 1-91(ஸ்டிராஸ்), 2-111(பீட்டர்சன்), 3-278(பெல்), 4-288(டிராட்), 5-299(பிரையர் ), 6-312(கோலிங்வுட் ), 7-317(யார்டி), 8-327(பிரஸ்னன்).

பந்துவீச்சு: ரான்கின் 7-0-51-0, ஜான்ஸ்டன் 10-0-58-2, கியுசக் 4-0-39-0, டாக்ரெல் 10-0-68-1, மூனே 9-0-63-4, ஸ்டர்லிங் 10-0-45-1.

அயர்லாந்து

போர்டர்பீல்டு(ப)ஆண்டர்சன் 0(1)
ஸ்டர்லிங்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 32(28)
ஜாய்ஸ்(ஸ்டம்)பிரயார்(ப)சுவான் 32(61)
நியால்(ப)சுவான் 29(36)
வில்சன் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 3(14)
கெவின்-ரன் அவுட்-(பிரயார்/பிரஸ்னன்) 113(63)
கியுசக்-ரன் அவுட்-(பிராட்/கோலிங்வுட்) 47(58)
மூனே -அவுட் இல்லை- 33(30)
ஜான்ஸ்டன் -அவுட் இல்லை- 7(4)
உதிரிகள் 33

மொத்தம்(49.1 ஓவரில் 7 விக்.,) 329

விக்கெட் வீழ்ச்சி:1-0(போர்ட்டர்பீல்டு), 2-62(ஸ்டர்லிங்), 3-103(நியால்), 4-106(ஜாய்ஸ்), 5-111(வில்சன்), 6-273(கியுசக்), 7-317(கெவின்).

பந்துவீச்சு: ஆண்டர்சன் 8.1-49-1, பிராட் 9-0-73-0, பிரஸ்னன் 10-0-64-1, யார்டி 7-0-49-0, சுவான் 10-0-47-3, கோலிங்வுட் 5-0-26-0.

தினமலர்

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 10:00 am

சிவா நீங்க தான் சிகரெட் பிடிக்க மாட்டீங்களே? அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:01 am

மஞ்சுபாஷிணி wrote:சிவா நீங்க தான் சிகரெட் பிடிக்க மாட்டீங்களே? அதிர்ச்சி

அட, ஆமால்ல..!!! பிறகு எப்படி இதெல்லாம் நடந்தது.. அதிர்ச்சி

ஒருவேளை கனவா இருக்கும் அக்கா!

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 230655

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 10:02 am

ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........ அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 745155

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:03 am

ஸ்ரீஜா wrote:ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........ அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 745155

அதேதான் எனக்கும்... சிரி சிரி சிரி

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:04 am

[quote="ஸ்ரீஜா"]ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........ குஓட்டே

என் சிரிக்கிங்க சொல்லிட்டு சிரிங்க அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 755837 அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 755837

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 10:04 am

சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன? அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 67637

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:06 am

மஞ்சுபாஷிணி wrote:சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன? அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 67637

யாருகிட்ட.... என்கிட்டயா?

நடக்காது அக்கா, நடக்கவே நடக்காது!!!

எவ்வளவு அடி வாங்கினாலும்... வெளியில் சொல்ல மாட்டேன் அக்கா! அந்த அளவுக்கு வீரம் நிறைந்துள்ள ஆண்மகன் நான்! அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 102564

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 10:07 am

ஸ்ரீஜா சிரிப்பதற்கு காரணம் நம்ம இந்தியா நேர்மையுடன் ஆடினால் கண்டிப்பாக வெற்றி நமக்கு தான்னு சொல்றாங்க ரிபாஸ்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:09 am

மஞ்சுபாஷிணி wrote:ஸ்ரீஜா சிரிப்பதற்கு காரணம் நம்ம இந்தியா நேர்மையுடன் ஆடினால் கண்டிப்பாக வெற்றி நமக்கு தான்னு சொல்றாங்க ரிபாஸ்...

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 677196 அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 677196 அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 677196

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:25 am

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன? அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 67637

யாருகிட்ட.... என்கிட்டயா?

நடக்காது அக்கா, நடக்கவே நடக்காது!!!

எவ்வளவு அடி வாங்கினாலும்... வெளியில் சொல்ல மாட்டேன் அக்கா! அந்த அளவுக்கு வீரம் நிறைந்துள்ள ஆண்மகன் நான்! அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 102564
நீ என் இனம் அடடா அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 755837 அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 2 812496
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக