புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பெங்களூரு: உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அதிரடி:
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.
டிராட் சாதனை:
பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கெவின் அதிரடி:
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
அதிவேக சதம்
நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.
"சேஸ்' சாதனை
நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.
இங்கிலாந்துக்கு அவமானம்
"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்கோர்போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(ப)டாக்ரெல் 34(37)
பீட்டர்சன்(கே)நியால்(ப)ஸ்டர்லிங் 59(50)
டிராட்(ப)மூனே 92(92)
பெல்(கே)ஸ்டர்லிங்(ப)மூனே 81(86)
கோலிங்வுட்(கே)நியால்(ப)மூனே 16(11)
பிரயார்(ப)ஜான்ஸ்டன் 6(5)
பிரஸ்னன்(கே)ஜான்ஸ்டன்(ப)மூனே 4(8)
யார்டி(ப)ஜான்ஸ்டன் 3(6)
சுவான்-அவுட்இல்லை 9(5)
உதிரிகள் 23
மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 327
விக்கெட் வீழ்ச்சி: 1-91(ஸ்டிராஸ்), 2-111(பீட்டர்சன்), 3-278(பெல்), 4-288(டிராட்), 5-299(பிரையர் ), 6-312(கோலிங்வுட் ), 7-317(யார்டி), 8-327(பிரஸ்னன்).
பந்துவீச்சு: ரான்கின் 7-0-51-0, ஜான்ஸ்டன் 10-0-58-2, கியுசக் 4-0-39-0, டாக்ரெல் 10-0-68-1, மூனே 9-0-63-4, ஸ்டர்லிங் 10-0-45-1.
அயர்லாந்து
போர்டர்பீல்டு(ப)ஆண்டர்சன் 0(1)
ஸ்டர்லிங்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 32(28)
ஜாய்ஸ்(ஸ்டம்)பிரயார்(ப)சுவான் 32(61)
நியால்(ப)சுவான் 29(36)
வில்சன் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 3(14)
கெவின்-ரன் அவுட்-(பிரயார்/பிரஸ்னன்) 113(63)
கியுசக்-ரன் அவுட்-(பிராட்/கோலிங்வுட்) 47(58)
மூனே -அவுட் இல்லை- 33(30)
ஜான்ஸ்டன் -அவுட் இல்லை- 7(4)
உதிரிகள் 33
மொத்தம்(49.1 ஓவரில் 7 விக்.,) 329
விக்கெட் வீழ்ச்சி:1-0(போர்ட்டர்பீல்டு), 2-62(ஸ்டர்லிங்), 3-103(நியால்), 4-106(ஜாய்ஸ்), 5-111(வில்சன்), 6-273(கியுசக்), 7-317(கெவின்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 8.1-49-1, பிராட் 9-0-73-0, பிரஸ்னன் 10-0-64-1, யார்டி 7-0-49-0, சுவான் 10-0-47-3, கோலிங்வுட் 5-0-26-0.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி wrote:சிவா நீங்க தான் சிகரெட் பிடிக்க மாட்டீங்களே?
அட, ஆமால்ல..!!! பிறகு எப்படி இதெல்லாம் நடந்தது..
ஒருவேளை கனவா இருக்கும் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........
ஸ்ரீஜா wrote:ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........
அதேதான் எனக்கும்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="ஸ்ரீஜா"]ஒரு நல்ல போட்டிய பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேனே? அயர்லேண்ட் முதல் விக்கெட் முதல் பந்திலேயே விழுந்ததினால் நான் இவங்க எல்லாம் எப்படி ஜெயிக்க போறாங்கன்னு விட்டுட்டேன் ? ஆனா உண்மையெலேயே அயர்லாண்ட் இஸ் க்ரேட் ...... உண்மையான நம்பிக்கை மிகுந்த போராட்டத்தில் விளையாடி வெற்றியும் பெற்று விட்டனர்.... இந்தியாவை நினைத்தால் தான்........ குஓட்டே
என் சிரிக்கிங்க சொல்லிட்டு சிரிங்க
என் சிரிக்கிங்க சொல்லிட்டு சிரிங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன?
யாருகிட்ட.... என்கிட்டயா?
நடக்காது அக்கா, நடக்கவே நடக்காது!!!
எவ்வளவு அடி வாங்கினாலும்... வெளியில் சொல்ல மாட்டேன் அக்கா! அந்த அளவுக்கு வீரம் நிறைந்துள்ள ஆண்மகன் நான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி wrote:ஸ்ரீஜா சிரிப்பதற்கு காரணம் நம்ம இந்தியா நேர்மையுடன் ஆடினால் கண்டிப்பாக வெற்றி நமக்கு தான்னு சொல்றாங்க ரிபாஸ்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நீ என் இனம் அடடாசிவா wrote:மஞ்சுபாஷிணி wrote:சிவா இளைச்சிருக்கே என்ன காரணம்னு யோசிச்சேன். இப்ப புரிஞ்சிருச்சு... மொத்தமா நிறுத்திருங்கப்பா கல்யாணம் ஆகுமுன்னரே. உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். இல்லன்னா மனைவி கையால் அடிவாங்கும் சிவான்னு பேர் வாங்கனுமா என்ன?
யாருகிட்ட.... என்கிட்டயா?
நடக்காது அக்கா, நடக்கவே நடக்காது!!!
எவ்வளவு அடி வாங்கினாலும்... வெளியில் சொல்ல மாட்டேன் அக்கா! அந்த அளவுக்கு வீரம் நிறைந்துள்ள ஆண்மகன் நான்!
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நகரும் சிலையால் இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி!
» ஐ.பி.எல். போட்டி அனுபவத்தால் உலக கோப்பையில் சிறப்பாக ஆடினேன்; பீட்டர்சன் சொல்கிறார்
» பிரித்தானிய செய்தி 10 வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் இங்கிலாந்து சிறுவர்கள்: அதிர்ச்சி தகவல்
» நைஜீரிய வீரர் மிக்கல் காயம் - உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்
» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4