புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
நண்பர்களே .........அவசரமாக உதவி தேவை......... எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் 8 வருடங்களுக்கு முன்னதாக கட்டிய இல்லம் ஒன்றை வங்கியின் லோன் போட்டு வாங்க உள்ளார்...... அந்த இல்லம் அமைந்திருப்பது நத்த புறம்போக்கு..... அதனால் ஏதேனும் பிரச்சனை உள்ளதா....... நத்த புறம்போக்கு என்றால் அரசே வழங்கியது அதில் பிரச்சனை ஏதும் இல்லை என்கிறார்கள் மற்றவர்கள்.....ஆனால் அந்த இல்லாதிர்க்கு பத்திரம் ,பிளான் அப்ருவள், புளு பிரிண்ட் , பட்ட - நத்த புறம்போக்கு endru irukirathu............ எங்கள் நண்பர் அந்த இல்லதை வாங்கலாமா? பாங்க் மூலமாக லோன் போடுவதால் அவர்களும் இதை சரி பார்த்த பின்புதானே லோன் தருவார்கள் ? இதற்க்கு ஒரு நல்ல ஆலோசனையை இதில் அனுபவம் உள்ள தெரிந்தவர்கள் எனக்கு தயவு செய்து உதவ அன்புடன் வேண்டுகிறேன் ........... ![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 961517](https://2img.net/u/1813/71/41/02/smiles/961517.gif)
![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 961517](https://2img.net/u/1813/71/41/02/smiles/961517.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்கும் இதைப் பத்தி சரியா தெரியலையே
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
இந்த விவரங்களின் ஒரு ஜெராக்ஸ் கோபி- ஐ ஏஜெண்டு ஒருவரிடம் ஏற்கனவே கொடுத்து விட்டார்கள் அக்கா..... இருந்தாலும் இந்த காலத்தில் யாரை நம்புவது ? முக்கிய விஷயம் என்னவென்றால் இதை நம்பி தான் எங்கள் நண்பர் அவருடைய இன்னொரு இல்லதை விற்று அந்த பணத்தையும் பத்தாத பணத்தை லோன் மூலம் பெறலாம் என்று இருக்கிறார் ........... இது முடிவாக தெரிந்தால் மட்டுமே அவர் அந்த இன்னொரு இல்லதை விற்பனை செய்யும் முடிவை எடுக்க முடியும்...........அக்கா ...
அந்த ஊர் தாசில்தார் அலுவலக்த்தில் அதற்கான வில்லங்கப்பத்திரம் பட்டா பதிவுப்பத்திரம் வீட்டு வரி கட்டிய ஆவணம் இதெல்லாம் இருக்கும்.. அதனைச் சென்று விவரம் அறிந்து கொள்ளலாமே...
வங்கி வீட்டுக்கடன் அளித்திருக்கிறது என்னும் பட்சத்தில் வில்லங்கம் இல்லாமல் தான் இருக்கவேண்டும் என்பது நியதி... ஆனால் பணம் பாதாளம் வரை பாயும் இக்காலத்தில் எதுவும் சாத்தியமே..
பட்டா யார் பெயருக்கு என்று கவனிப்பதே சிறந்தது..
நல்வாழ்த்துகள் ஸ்ரீஜா... இறைவன் உங்களுக்கு நலம் தரட்டும்..!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
http://www.tnreginet.net/defaultTamil.asp
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
இங்கு சென்று வில்லங்கம் சான்று பெற்று சந்தேகம் தீர்க்கலாம்...!
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
இங்கு சென்று வில்லங்கம் சான்று பெற்று சந்தேகம் தீர்க்கலாம்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
eppadiththaan iththanai vivaramum therinju vachchu irukkingalo? en nanrikalTamilzhan wrote:http://www.tnreginet.net/defaultTamil.asp
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
இங்கு சென்று வில்லங்கம் சான்று பெற்று சந்தேகம் தீர்க்கலாம்...!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றி தமிழன் அண்ணா ![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
நன்றி கலை சார் & சுதா ஜீக்கு நானும் நிலம் வாங்கும் போது கவனித்ததை இங்கே பகிர்ந்துக் கொண்டேன்..! ![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா? 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|