புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_m10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_m10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10 
2 Posts - 6%
heezulia
இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_m10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_m10இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 02, 2011 4:25 pm

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி விநியோகத்தை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நே‌ற்று மாலையில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், புதிய திட்டங்கள், அறிவிப்புகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் அறிவிக்க முடியாது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்தார்.

தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி விநியோகத்தை நிறுத்துமாறு துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரவீண்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலவச தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டியை விநியோகிப்பதற்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதிகாரிகளுக்கு எதிராக கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சாலை போடுவது, குடிநீர் வசதி செய்துதருவது போன்ற நிதி சம்பந்தமான எந்த உறுதிமொழியையும் அமைச்சர்களோ, இதர நிர்வாகிகளோ அறிவிக்கக் கூடாது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ‌பிர‌‌வீ‌ண்குமா‌ர் எச்சரித்து‌ள்ளா‌ர்.

இலவச வ‌ண்ண‌த்தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி விநியோகத் திட்டத்தின்கீழ் இதுவரை தொலை‌க்கா‌ட்‌சி வழங்கப்படாதவர்களுக்கு விநியோகிக்க 10 லட்சம் தொலை‌க்கா‌ட்‌சிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. தொல‌ை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி பெற உள்ள பயனாளிகளுக்கு ஏற்கனவே டோக்கன்களையும் அதிகாரிகள் விநியோகித்திருந்தனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 02, 2011 4:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 6:24 pm

அடடா ... வட போச்சே... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 7:31 pm

அப்போ தோடர்ந்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறாங்களா



நேசமுடன் ஹாசிம்
இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 7:34 pm

ஹாசிம் wrote:அப்போ தோடர்ந்து கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறாங்களா

ஆமாம் ஆமாம்.. இன்றைக்கு கூட எங்கள் பகுதியில் கொடுக்கப்பட்டது..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 9:02 pm

மாட்டினாங்க அரசியல்வாதிங்க... இப்ப என்ன பண்ணுவாங்க ஜாலி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலவச டிவி வழங்குவதை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக