புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_m10வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 02, 2011 1:19 pm

First topic message reminder :

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.






துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:53 am

இப்ப உங்களுக்கு எல்லாம் வயிற்று பிரச்சனயா?

இல்ல வயசு பிரச்சனயா? வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 67637



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 812496
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 10:56 am

தங்கை என்றால் இன்னுமே நன்றாக இருக்குமே அண்ணா! புன்னகை



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:57 am

ஸ்ரீஜா wrote:தங்கை என்றால் இன்னுமே நன்றாக இருக்குமே அண்ணா! புன்னகை

எனக்கு என்றும் நீங்கள் தங்கைதானே! வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 154550



வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 10:58 am

பிரகாசம் wrote:இப்ப உங்களுக்கு எல்லாம் வயிற்று பிரச்சனயா?

இல்ல வயசு பிரச்சனயா? வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 67637

நீங்க இதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டாம்..... லெஸ் டென்ஷன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்........... நக்கல் நாயகம்



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:00 am

சிவா wrote:
ஸ்ரீஜா wrote:தங்கை என்றால் இன்னுமே நன்றாக இருக்குமே அண்ணா! புன்னகை

எனக்கு என்றும் நீங்கள் தங்கைதானே! வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 154550

என்னால உங்க பாசத்தை தாங்க முடியல அண்ணா ....... அழுகை



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:02 am

எங்க சித்த்புகு ஸ்ரீஜா தங்கைனா, எனக்கு ஸ்ரீஜா அத்தை..

கரெக்டா ?
புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:07 am

பிரகாசம் wrote:எங்க சித்த்புகு ஸ்ரீஜா தங்கைனா, எனக்கு ஸ்ரீஜா அத்தை..

கரெக்டா ?
புன்னகை

மிகவும் சரி! இன்றுமுதல் ஸ்ரீஜா உங்களுக்கு அத்தை!



வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 11:14 am

உங்க சேட்டைக்கு அளவே இல்லயா ? கூடாது வீணா வாய கொடுத்ததாலே இப்ப வம்பு வாடகை சைக்கிள்ளே வருது! அய்யோ, நான் இல்லை



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:16 am

ஸ்ரீஜா wrote: உங்க சேட்டைக்கு அளவே இல்லயா ? வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 139731 வீணா வாய கொடுத்ததாலே இப்ப வம்பு வாடகை சைக்கிள்ளே வருது! வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 230655

வம்பு வாடகைச் சைக்கிள்ல வருதா? வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 705463 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 705463



வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:20 am

ஸ்ரீஜா அத்தை வாடகைச் சைக்கிள்ல கோயம்புத்தூர் சுத்தி காம்பிபைகலா ? வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  - Page 2 812496
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக