புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
1 Post - 1%
prajai
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_lcapவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_voting_barவயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?

Page 1 of 3 1, 2, 3  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 02, 2011 1:19 pm

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.

எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:05 pm

பயனுள்ள தகவல்.. நன்றி..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 02, 2011 4:16 pm

தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Mar 02, 2011 4:43 pm

நன்றி அக்கா வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Mar 02, 2011 7:04 pm

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196 வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 7:30 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஸ்ரீஜா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 02, 2011 7:33 pm

நல்ல பதிவு நன்றி

நேசமுடன் ஹாசிம்
வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 8:46 pm

பயனுள்ள தகவல்.. நன்றி..அக்கா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Mar 03, 2011 10:41 am

என்ன அண்ணா என்ன போயி அக்காணு சொல்லிட்டீங்க.... அழுகை

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:45 am

ஸ்ரீஜா wrote:என்ன அண்ணா என்ன போயி அக்காணு சொல்லிட்டீங்க.... வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  67637

அப்ப மாமி ஓகேயா?

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக