புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்க வேண்டும் என, தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ந் தேதி நடக்க இருப்பதாக வந்துள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மன உயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ந் தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர உள்ளது. தமிழக அரசு தமிழ் புத்தாண்டு தினத்தை தை 1ந் தேதிக்கு அரசின் அறிக்கை மூலம் மாற்றி இருந்தாலும் இன்றும் தமிழக மக்கள் சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
எனவே தமிழ் புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகள் சில நாட்களுக்கு முன்பே துவக்குவார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட இந்த புத்தாண்டிற்காக வீடுகளை தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி ஏப்ரல் 13ந் தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13ந் தேதி வைத்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஒருமாத காலம் காக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உளளது. இந்த கால இடைவெளி தவறுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும். தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.
மேலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை அது மிகவும் பாதிக்கும் என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எப்படி மாத்தினாலும் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்றுமில்லை ,அப்புறம் எதுக்கு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
தேர்தல் தேதியை மாற்ற மார்க்சிஸ்டும் கோரிக்கை
பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாநிலங்களிலும் ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதேசமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது முக்கிய பண்டிகை தினங்கள், மாணவர்களின் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்திற்கொண்டே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். ஆனால் தமிழகம், புதுச்சேரிக்கான தேர்தல் தேதி மேற்கண்ட அம்சங்களை கணக்கிலெடுத்து அறிவிக்கப்படவில்லை.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு மார்ச் 28ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 11 அன்று வரை நடைபெறுகிறது. சுமார் 9 லட்சம் மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதுகிறார்கள். பள்ளி இறுதித் தேர்வு நடைபெறும் காலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவது தேர்வு எழுதும் மாணவர்களை பெருமளவு பாதிப்பதோடு மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அமைந்து விடும்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் இக்காலத்தில் பிரதானமாக தேர்வு பணிகளிலேயே ஈடுபட வேண்டியிருக்கும். எனவே, 9 லட்சம் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதுல எதாவது உள்குத்து இருக்குமோ??
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அசோகன் wrote:இதுல எதாவது உள்குத்து இருக்குமோ??
முதலில் அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டை குத்துங்க
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
போடுங்கம்மா ஓட்டு 49 ஓ வப் பார்த்து..............
Similar topics
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
» விருப்பமுள்ள மாணவ–மாணவிகள் மலையாளத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
» அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1