புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
181 Posts - 77%
heezulia
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
10 Posts - 4%
prajai
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
3 Posts - 1%
Barushree
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
படித்ததும் பிடித்தது(2) Poll_c10படித்ததும் பிடித்தது(2) Poll_m10படித்ததும் பிடித்தது(2) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததும் பிடித்தது(2)


   
   
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 01, 2011 10:29 pm

நீயும் ஒரு கவிஞனா ?

கருமேக கூந்தல் உனதென்றேன்
பெருமழை தந்திடுமே அதுவோ என்றாள்!

முழுமதி உன்முகம் என்றேன்
மாதமொருமுறை வருமே அதுவா என்றாள்!

புருவம் அழகு வில்லென்றேன்
போரிடும் ஆயுதம் அதுவா என்றாள்!

துள்ளும் கயலுந்தன் கண்களென்றேன்
வலையில் சிக்கிடுமே அதுவோ என்றாள்!

பஞ்சு மிட்டாய் கன்னமென்றேன்
பிய்த்துச் சாப்பிடும் பொருளோ என்றாள்!

செம்பவளம் உன் உதடுகள் என்றேன்
அணிகலனில் இருக்குமோ என் உதடென்றாள்!

முல்லைமலர் உன் பற்களென்றேன்
அரை நாளில் வாடிடுமே அதுவோ என்றாள்!

அழகான சங்கோ உன் கழுத்தென்றேன்
ஆழ்கடலில் கிடைத்திடுமே அதுவோ என்றாள்!

குயிலினிமை உன் குரலென்றேன்
கூவிடும் பறவயா நானென்றாள்!

அனிச்சை மலருந்தன் விரலென்றேன்
முகர்ந்தால் வாடிடுமோ என் விரல்தானென்றாள்!

மின்னல் கொடியுந்தன் இடைதானென்றேன்
நொடியில் மறைந்திடுமே அதுவாயென்றாள்!

செம்பருத்தி பாதம் உனதென்றேன்
பெண்ணை கூட வருணிக்க தெரியாத
நீயும் ஓரு கவிஞனா என்றாள்!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:15 am

நன்றாக உள்ளது ரசிக்க பகிர்ந்தமைக்கு நன்றி படித்ததும் பிடித்தது(2) 154550 படித்ததும் பிடித்தது(2) 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





படித்ததும் பிடித்தது(2) Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக