புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_lcapகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_voting_barகதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O I_vote_rcap 
21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O

Page 1 of 2 1, 2  Next

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Tue Mar 01, 2011 6:54 pm

ஒரு 21 வயசு பொண்ணு [ஜொள்ளர்ஸ் வழியாதிங்க] தனியா ஒரு ஊரில இருந்து இன்னொரு ஊருக்கு காரில போய்ட்டு இருந்திருக்கு. இருட்டின நேரம், காத்தும் பலமா அடிக்க ஆரம்பிச்சிடிச்சு. அந்த நேரம் பார்த்து கார் டக் டக் டக் டக் என்று சத்தம் போட்டுட்டே நின்னிட்டுது. மழை வேற...தூரத்தில ஒரு வீடு தெரிஞ்சுது. சரி அங்க போய்ட்டு உதவி கேக்கலாம்னு சொல்லிட்டு அந்த பொண்ணு வீட்டை போய் தட்டிடிச்சு.

ஒரு நடுத்தர வயதுள்ள கணவன், மனைவி கதவை திறந்தாங்க. நடந்தது தெரிஞ்சதும், சரி எங்க கூடவே தங்கிட்டு காலைல போகலாம் அப்படின்னாங்க. வீடு ரொம்ப பெரிசா இருந்திச்சுது. தம்பதிகளை தவிர வேற யாருமே கண்ணில படலை. அந்த இரவு நேரத்தில கூட நல்ல சாப்பாடு பரிமாறினாங்க அந்த பொண்ணுக்கு. மேல போய் தூங்கிக்கோ ஆனா தெற்கால இருக்கிற அறை பக்கம் போக வேணாம் அப்படி சொன்னாங்களாம்.

இந்த பொண்ணும் சரின்னு சொல்லிட்டு போய் தூங்கிடிச்சு. இரவு 2மணி போல தாகம் எடுத்ததும், தண்ணி எங்க இருக்கும்னு தேடி போகும் போது சரி அந்த அறையில அப்படி என்ன இருக்குன்னு சாவி போடுற இடத்தில பார்த்திருக்கு. அறையில ஒரு சின்ன பொண்ணு சுவரை பார்த்தபடி உட்கார்ந்திருக்கு. அடப்பாவிகளா நல்லவங்க போல நடிக்கிறாங்க ஆனா ஒரு சின்ன பொண்ணை அடைச்சு வச்சிருக்காங்களேன்னு நினைச்சிட்டே தூங்க போய்ட்டாங்க.

மறுபடி 4 மணி போல கழிவறைக்கு போக வேண்டி வந்திடிச்சு. சரி எழுந்திட்டம் அந்த சின்ன பொண்ணு என்ன தான் பண்ணுதுன்னு பார்க்கலாமேன்னு நினைச்சிட்டு மறுபடி சாவிதுவாரத்தால பார்த்திருக்கா. அப்போ எதுவுமே தெரியலை. சிவப்பு நிறம் மட்டும் தெரிஞ்சிருக்கு. அட முன்னாடி பார்க்கும் போது இருந்த சின்ன பொண்ணு எங்கேன்னு நினைச்சிட்டே தூங்கா போய்ட்டா.காலை நேரம்...தம்பதிகள் நல்ல உணவு சமைச்சு பரிமாறிட்டு இருக்காங்க.

நல்லா தூங்கினியாம்மான்னு மனைவி கேட்கிறாங்க. நல்ல தூக்கம், தங்க வச்சு உணவும் தந்ததுக்கு ரொம்ப நன்றி...மேல இருக்கிற ஒரு அறைக்கு ஏன் சிவப்பு நிறம் பூசி இருக்கிங்கன்னு இந்த பொண்ணு கேட்டிச்சாம். இல்லையே எங்க வீட்டில எல்லா சுவருக்கும் வெள்ளை நிறம் தானே அடிச்சிருக்கோம். சிவப்பு நிறம்னால எங்களுக்கு எங்க பொண்ணு நினைவு தான் வரும். ஆண்டவன் எங்க பொண்ணை சின்ன வயசிலயே பறிச்சுகிட்டான்மா. ஹிம்ம் சொல்ல மறந்திட்டமே எங்க பொண்ணோட ஒரு கண்ணு சிவப்பா இருக்கும்மா........

--கிசாலி வலை பூ அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 8:26 pm

திகிலா? அப்படி ஒன்றும் இல்லையே?

ஓஓஓஓ.... இந்தப் பெண் சாவித்துவாரத்தின் வழி பார்க்கும்பொழுது அந்தச் சிறுமியும் அவ்வாறே பார்த்ததால்தான் இவளுக்கு அனைத்துமே சிவப்பாகத் தெரிந்ததா?

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 230655

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 8:34 pm

சிவா wrote:திகிலா? அப்படி ஒன்றும் இல்லையே?

ஓஓஓஓ.... இந்தப் பெண் சாவித்துவாரத்தின் வழி பார்க்கும்பொழுது அந்தச் சிறுமியும் அவ்வாறே பார்த்ததால்தான் இவளுக்கு அனைத்துமே சிவப்பாகத் தெரிந்ததா?

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 230655

பேக்ரவுண்ட் மியூசிக் சரி இல்லை தல கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 230655

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O Power-Star-Srinivasan
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Mar 02, 2011 7:24 am

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:திகிலா? அப்படி ஒன்றும் இல்லையே?

ஓஓஓஓ.... இந்தப் பெண் சாவித்துவாரத்தின் வழி பார்க்கும்பொழுது அந்தச் சிறுமியும் அவ்வாறே பார்த்ததால்தான் இவளுக்கு அனைத்துமே சிவப்பாகத் தெரிந்ததா?

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 230655

பேக்ரவுண்ட் மியூசிக் சரி இல்லை தல கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 230655
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 677196 கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 677196 கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 677196 கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 677196

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Wed Mar 02, 2011 8:15 pm

அழுகை சோகம் என்ன கொடும சிவா சார் இது ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 8:33 pm

ஐயோ பயங்கரமா தான் இருக்கு நினைச்சு பார்க்கும்போதே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 8:34 pm

பொண்ணோட ஒரு கண்ணு சிகப்பா இருக்கும்மா என்று சொன்னதுமே அப்பவே அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திருக்கனுமே...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 47
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Wed Mar 02, 2011 8:36 pm

அதேதான் மஞ்சு மேடம் ஒன்னும் புரியல

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 8:39 pm

கதை நல்லா சிவப்பா அழகா இருக்கு.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 8:39 pm

எனக்கே கடைசி வரி படிச்சப்ப நெஞ்சு அடைச்சுது யப்பா... அழுகை வயசானவங்க என்னை போல இந்த மாதிரி கதை படிச்சால் சிவராத்திரி அதுவும் சொர்க்கம் டைரக்டாமே? ஜாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன? திகில் கதை :-O 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக