புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_m10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10 
28 Posts - 85%
heezulia
பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_m10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_m10பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 5:24 pm

பழனி முருகன் மலைக் கோயில் உண்டியல் வசூலாக ரூ ஒரு கோடியே 17 லட்சம் கிடைத்துள்ளது. உண்டியல் வசூல் எண்ணிக்கை கடந்த 4 ம் தேதி முதல் கடந்த 24 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பணமாக ரூ ஒரு கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 823 ம், தங்கமாக ஆயிரத்து 55 கிராமும், வெள்ளி 6 ஆயிரத்து 345 கிராமும், மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்தன. இதில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், திண்டுக்கல் உதவி ஆணையர் பச்சையப்பன், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி பொன்னுச்சாமி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.



பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 9:43 pm

பாலாஜி அளவுக்கு இல்லைன்னாலும் தண்டாயுதபாணியும் பணக்காரர்தான்...! ஹூம்... ராமசாமி மட்டும் தான் ஏழை இங்கே.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:14 am

கலை wrote:பாலாஜி அளவுக்கு இல்லைன்னாலும் தண்டாயுதபாணியும் பணக்காரர்தான்...! ஹூம்... ராமசாமி மட்டும் ன் ஏழை இங்கே.. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 440806
ஏன் ராமசாமி இப்படி ஒரு வருத்தம்.நீங்களாவது இந்தியா குள்ளவே இருந்து பணம் சம்பாதித்து சேமிப்பும் பண்றீங்க.நாங்க வெளிநாடு வந்தும் சேமிப்புன்கிறதே முடிய மாட்டேங்குதே



பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Yபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Sபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Hபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 1:35 pm

உதயசுதா wrote:
கலை wrote:பாலாஜி அளவுக்கு இல்லைன்னாலும் தண்டாயுதபாணியும் பணக்காரர்தான்...! ஹூம்... ராமசாமி மட்டும் ன் ஏழை இங்கே.. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 440806
ஏன் ராமசாமி இப்படி ஒரு வருத்தம்.நீங்களாவது இந்தியா குள்ளவே இருந்து பணம் சம்பாதித்து சேமிப்பும் பண்றீங்க.நாங்க வெளிநாடு வந்தும் சேமிப்புன்கிறதே முடிய மாட்டேங்குதே

இப்படி ஒரு புரளியை யாரு கட்டிவிட்டாங்க... சேமிப்பு பண்றான் ராமசாமின்னு... உண்மை தெரியாம புண்படுத்திட்டீங்க... உங்க கூட காய்.. பைத்தியம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 1:54 pm

அச்சச்சோ என்ன கலை இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்க?
இப்படி நீங்க சொன்னா நான் ஈகரைக்கு இரண்டு நாள் வராம வரா நோன்பு இருப்பேன்.பரவாயில்லையா



பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Yபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Sபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Hபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 02, 2011 2:11 pm

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:பாலாஜி அளவுக்கு இல்லைன்னாலும் தண்டாயுதபாணியும் பணக்காரர்தான்...! ஹூம்... ராமசாமி மட்டும் ன் ஏழை இங்கே.. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 440806
ஏன் ராமசாமி இப்படி ஒரு வருத்தம்.நீங்களாவது இந்தியா குள்ளவே இருந்து பணம் சம்பாதித்து சேமிப்பும் பண்றீங்க.நாங்க வெளிநாடு வந்தும் சேமிப்புன்கிறதே முடிய மாட்டேங்குதே

இப்படி ஒரு புரளியை யாரு கட்டிவிட்டாங்க... சேமிப்பு பண்றான் ராமசாமின்னு... உண்மை தெரியாம புண்படுத்திட்டீங்க... உங்க கூட காய்.. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 865843
கோச்சுக்காதிங்க நண்பா, அவங்க விசயம் தெரியாம நீங்க சேமிப்பு பண்ணிகிட்டு இருக்கறதா சொல்லிட்டாங்க.
நீங்க எல்லாத்தையும் நிரந்தரவைப்பு (fixed deposit)) லல வைச்சிருக்கிங்க. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 128872

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 4:29 pm

உதயசுதா wrote:அச்சச்சோ என்ன கலை இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்க?
இப்படி நீங்க சொன்னா நான் ஈகரைக்கு இரண்டு நாள் வராம வரா நோன்பு இருப்பேன்.பரவாயில்லையா

அப்படி எல்லாம் இருக்காதீங்க... மேல பாருங்க ஒருத்தர் ராமசாமியை எப்படி கிண்டல் பண்ராருன்னு... நாம காய் விட்டுக்காம இருந்தா அவருக்கு இந்த தைரியம் வந்து இருக்குமா... எதுக்கும் யோசிச்சு செய்யுங்க... ராமசாமி எந்த வைப்பும் வைச்சுக்கலை வைச்சுக்கலை வைச்சுக்கலை... ஓகே..?

இனி சமாதானம் ... பழம்... இப்ப சரியா... புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 5:03 pm

கலை wrote:
உதயசுதா wrote:அச்சச்சோ என்ன கலை இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்க?
இப்படி நீங்க சொன்னா நான் ஈகரைக்கு இரண்டு நாள் வராம வரா நோன்பு இருப்பேன்.பரவாயில்லையா

அப்படி எல்லாம் இருக்காதீங்க... மேல பாருங்க ஒருத்தர் ராமசாமியை எப்படி கிண்டல் பண்ராருன்னு... நாம காய் விட்டுக்காம இருந்தா அவருக்கு இந்த தைரியம் வந்து இருக்குமா... எதுக்கும் யோசிச்சு செய்யுங்க... ராமசாமி எந்த வைப்பும் வைச்சுக்கலை வைச்சுக்கலை வைச்சுக்கலை... ஓகே..?

இனி சமாதானம் ... பழம்... இப்ப சரியா... புன்னகை
ம் அப்படி வாங்க வழிக்கு. enna murali raajaa enga thalaivarai neenga eppadi kindal seyyalaam. பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 865843 பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 865843 பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 865843
naan mattumthaan seyven



பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Yபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Aபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Sபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Uபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Dபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் Hபழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:09 pm

இப்ப வாய்யா முரளியாரே ... என்னா நைனா... என்னா ... இப்ப என்னா சொல்றீக... ஹூம்..! உடுட்டுக்கட்டை அடி வ




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 02, 2011 5:11 pm

எல்லாம் நேரம்தான் பழனி உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக