புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_m10இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 01, 2011 5:16 pm

First topic message reminder :

இந்தக் கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரம். இரு வேறு பட்ட கேள்விகளுக்கு ஒரு சொல்லில் பதில். பதில் சிலேடையாக அமைந்து இரு கேள்விகளுக்கும் விடையாகும்.

ஊடகங்கள் தேடித்தருவதெது
பாடகர்கள் பாடித்தருவதெது
சங்கதிகள்
==============================================
முடி நரை மறைப்பதெது
முதலாள் செய்வதெது
தலைமையேற்றல்
=====================================

பசித்தவன் பந்தியில் விடுவதென்ன
புசித்தவன் வாயில் போடுவதென்ன
வெற்றிலை
=============================================
தளபாடம் செய்வதெப்படி
ஒற்றுமை வளர்வதெப்படி
பலகைகள் இணத்து
=======================================

சக்கரம் சுழல்வ தெப்படி?
திண்ணை மெழுகுவ தெப்படி?
அச்சாணியிட்டு.

=====================================
காதலன் கை துடிப்பதேன்?
விளக்கின்மேல் கை வீசுவதேன்?
அணைப்பதற்கு.
========================================

கலைஞன் திமிர் பெருகுவ தெப்படி?
கன்னி நெஞ்சம் பொருமுவ தெப்படி?
இணையின்றி
================================================

கலவியில் இணைவதெங்கே?
கல்வியில் உயர்வதெங்கே?
பள்ளியறையில்.
============================================

மாமியார் தேடும் மருமகள் யார்
மறைந்துபோன ஒரு மகள் யார்
அடக்கமானவள்
===================================================
பசுவின் பால் கறப்பது எப்படி?
பாண்டவர்கள் பிறந்தது எப்படி?
குந்தி இருந்து
========================================


பாம்பு ஓடுவது ஏன்?
பாழ்கிணறு இடிவது ஏன்
அடிப்பார் அற்று

========================================
குளத்து மீன் பெருகுவது எப்படி
குமரி மார்பு சிறுப்பது எப்படி
பிடிப்பார் அற்று

**************************************************************************
நண்பர்களும் இதுபோன்று பதியலாமே......................



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:56 am

அனைத்தும் அருமையாக உள்ளது சுதாநந்தன்! ஆனால் என்னால் இவ்வாறு எழுத முடியவில்லையே? முயற்சிக்கிறேன்!



இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 11:14 pm

விருதால் மகிழ்ச்சி எப்போ?
பெண் தாயாவது எப்போ?
பெற்றால்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 10:42 pm

மலர்களை தொகுத்தால்
சூரியன் மறைந்தால்
மாலை





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 04, 2011 11:04 pm

இரத்தம் கொட்டுவதேன்?
இரசம் மணப்பதேன்?
பெருங்காயத்தால்.

சொந்தமல்ல. கேட்டது.. நன்றி மாமனார்.



இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Aஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Aஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Tஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Hஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Iஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Rஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Aஇக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா? - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 11:17 pm

தோட்டம் மணப்பதேன்..?
காதல் தோன்றுவதேன்..?

மாதுளம் கனிவதால்.. புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 10:09 am

அருமையா அருமை!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக