புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா?
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- GuestGuest
First topic message reminder :
அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்.
மனிதர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இயற்கையாகவே ஒரு ஆர்வம் இருக்கும். இருப்பினும் தங்களுக்கு ஆர்வம் இருந்தால் தங்களுடைய பிறந்த நாள், பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் மட்டும் குறிப்பிடுங்கள். வேறு எதையும் குறிப்பிட வேண்டாம். மற்ற எல்லா விஷயங்களையும் அடியேன் புட்டு புட்டு வைக்கிறேன்.
என்ன ஒகேவா.
நான் ரெடி. நீங்க?

- karan1516புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 27/04/2009
hi brother
b.date 16.04,1980
19.30 pm
jaffna
b.date 16.04,1980
19.30 pm
jaffna
- GuestGuest
வணக்கம் கரன் சார். ஒங்களுக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம் மூனாம் பாதம், துலாம் லக்கினம். செரியா.
ஒங்க ஜென்ம நட்சத்திரம் பரநின்க்ரதால நீங்க அமைதியான டைப். பண்பாளர். பெண்களை மிகவும் விரும்புவீங்க. உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. ஒங்கள்ட்ட கர்வம், சுயகவுரவம் பலமா இருக்கிதால ராஜதந்திரமாகவும், பிறர்ட இனிமையாக பலகுறதும் கொஞ்சம் கஷ்டம். செரியா. நீங்க எந்த பிரச்சினைகள்ளையும் டீப்பா போய் அடிப்படை உண்மைகளை வெளியில் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவர். துலாம் ராசிய லக்னமா வெச்சிருக்கிற நீங்க கொஞ்சம் குண்டா இருப்பீங்க. சொல்லிலும் செயல்லயும் நேர்மையா இருப்பீங்க. சிறந்த பதவியையும் செல்வாக்கையும் பெற்று சிறந்த மனிதரா விளங்குவீர்கள். ஒகே. பெண், சொத்து சம்பந்தமான் குழப்பங்கள், நெருங்கிய நண்பர்களின் வெறுப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கு. ஆகாரத்தில கொஞ்சம் கட்டுப்பாடோட இருங்க.
கன்னிராசி பன்னேண்டாம் வீடா இருரதால பெண்களிடம் நெருங்கி ( ) பலகுவீங்க. கல்யாணம் கச்சேரின்னு பணத்த தண்ணியா செலவளிப்பீங்க. ஒன்களுடைய லக்னமானது அதனுடைய மூணாவது திரிகோணத்தில் இருப்பதால் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர்.
சனி நாலமிடத்தின் அதிபதியாக இருக்கிதால நீங்க தலைமை வகிப்பீங்க. அதாவது நிர்வாகத்திறமை ஒங்கள்ட்ட இருக்கும்.
ஜாதகத்துல சூரியன் வியாழனை வசிகரிப்பதால் ஒங்க மனைவி மதப்பற்று உடையவராக இருப்பார். வியாழன் சந்திரனை வசீகரிப்பதால் ஓங்கல் மணவாழ்க்கை சந்தோசமாக இருக்கும்.
வேற எதையும் பத்தி குறிப்பா தெரிஞ்சிக்கணும்னா கேளுங்க. சொல்றேன். செரியா.

- lalithavrsm@gmail.comபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 24/08/2009
Hai Sir,
Jeyalalitha
DOB : 28.12.1986
Time : 7.45 am
Sri Lanka.
Jeyalalitha
DOB : 28.12.1986
Time : 7.45 am
Sri Lanka.
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
நான் 12-12-1980, காலை 5:45-6:00am சென்னைல பிறந்தேன்.
நான் எப்படின்னு சொல்லுங்களேன்
நான் எப்படின்னு சொல்லுங்களேன்
- ani63பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
hello sir r.suresh
dob 13.9.1982
time1.55
b p mayuram
dob 13.9.1982
time1.55
b p mayuram
- GuestGuest
வணக்கம் நிறைகுடம் தளும்பாத கும்பராசிக்காரரான ராஜா சார், எப்டி இருக்கிறீங்கள். இங்க நெறைய பேர் பலன்கள் கேட்டு தேதி கொடுத்திருக்கிறாங்க. சொல்லாம விட்டா என்னை தொவச்சி தொங்க விட்ருவாங்க.Kraja29 wrote:அடடா , முருகன் ஜோதிடர் ஆகா மாறிட்டாரா ?? , கொஞ்ச நாள் கநோம்ன்னு பார்த்தா இப்படி ஆள் மாறி வந்துருக்கார் . ஓகே எப்படி இருந்தாலும் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
- GuestGuest
வணக்கம் ஒட்டக்கூத்தரே, அருமையான ரோகினி நட்சத்திற்கு சொந்தக்காரர். ரிஷப ராசிக்காரரான நீங்க கல்வில சிறந்து விளங்குவீங்க. ஒங்களுக்கு துலாம் லக்னம் ஒகேவா. நீங்க ஒரு பிடிவாதக்காரர். ஒங்களுக்கு சுருண்ட முடி இருக்கும். சொல்லவே வேண்டாம் நீங்க அழகாதான் இருப்பீங்க. நீங்க மானேஜ்மென்ட் பதவில நல்லா டாப்பா இருப்பீங்க. அரசு வேலைக்கு வாய்ப்பிருக்கு. பன்னேண்டாம் வீடு விருச்சிகத்தில இருக்கறதால கெட்ட சகவாசத்துல சிக்க்ரதுக்கு வாய்ப்பிருக்கு உஷார். ஒங்களுக்கு டபுள் வருமானம் கிடைக்கும். புரிஞ்சதா. ஓங்க முப்பத்திரெண்டாம் வயசில ரொம்ப கவனமா இருங்கோ. நீங்க வசதியாத்தான் வாழ்வீங்க. வசதியான குடும்பத்துலதான் பிறந்திருக்கணும். என்ன ஓங்க ஜாதகத்துல மூன்றாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருக்கிறார். பன்னேண்டாம் அதிபதி லக்னத்துல இருக்கிதால ஓங்க பாடி கொஞ்ச வீக்கா இருக்கும். ஒடம்ப பத்தி நெகடிவா தினக் பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. சந்திரன் உச்ச ஸ்தானத்தில் இருக்கறதால தாய்வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒங்க வாழ்கை மகிழ்ச்சிக்கு அம்மாதான் முக்கிய காரணமாக இருப்பாங்க. ஒங்க ஜாதகத்துல எலாமதிபன் பதினோராவது எடத்துல இருக்கிதால மனைவி வழியா பல நட்புகள் கிடைக்கும். ஆனா நீங்க அதை விரும்ப மாட்டீங்க. அவங்க ஒங்க நல்ல பேரையும் புகழையும் அளிக்க முயற்சி பண்றாங்கன்னு நீங்க தப்பா நெனைப்பீங்க. நல்ல பணக்கார பொண்ண கல்யாணம் பண்ண நெனைப்பீங்க. ஒங்களுக்கு மேற்கு திசைய்ள இருந்து வரன் வர வாய்ப்பு உள்ளது. வியாழன் சந்திரனை வசீகரிப்பதால் ஒங்க மணவாழ்க்கை சந்தோசமா அமையும். ஒம்போதாம் அதிபன் பத்துல இருக்கிதால நீங்க கஷ்டபட்டு உழைத்து முன்னுக்கு வருவீங்க. பாக்குறதுக்கு பக்திமான் மாதிரி இருப்பீங்க. புதன் பதினோராம் இடத்துல இருக்கிதால நல்ல புத்திசாலியா இருப்பீங்க. பிசிநேச்லாம் பன்னுநீங்கன்னா நல்ல லாபம் கிடைக்கும். லக்னாதிபதி செவ்வாய் ல இருக்கிதால ஒங்க ஒடம்புல பெரிய தழும்புகள் இருக்கும். குரு பத்தாம் இடத்துல இருக்குறதால் நீங்க செல்வந்தாராகவும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையிலும் இருப்பீங்க. இவ்வளவு போதுமா? வேற ஏதும் குறிப்பா சொல்லனும்னா கேளுங்க சொல்றேன்.otakoothan wrote:hi friend...
dob 23.11.80
coimbatore tamilnadu...
time 8.30 am
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அட அட சுப்பையா வாத்தியார் மாணவரா நீங்க
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8